ஆப்கானித்தான் வானூர்தி நிலையங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஆப்கானித்தானின் வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of airports in Afghanistan) இது, ஆப்கானித்தான் வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும். இது தட்டச்சு படியும், மற்றும் அமைவிட வாரியாகவும் குழுவிடப்படுகிறது.[1]

ஆப்கானித்தானில் 4 பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன, இது 2014 ஆம், ஆண்டின் இறுதிக்குள் 5 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானித்தானின் தலைநகர் காபூலில் உள்ள ‘அமீது கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்’ (Hamid Karzai International Airport), காபுல் மக்கள், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிறப் பிராந்தியங்களுக்கும் சேவை ஆற்றி வருகிறது.[1] மற்றொரு பன்னாட்டு வானூர்தி நிலையமான ‘மசார்-இ செரீப் பன்னாட்டு வானூர்தி நிலையம்’ (Mazar-e Sharif International Airport), வடக்கு ஆப்கானித்தானின் பிராந்தியத்தில் தனது சேவையை வழங்கிவருகின்றது.[2] மேலும், ‘காந்தகார் பன்னாட்டு வானூர்தி நிலையம்’ (Kandahar International Airport) அந்நாட்டின் தெற்கு பகுதியிலும், மற்றும் ‘ஹெறாத் பன்னாட்டு வானூர்தி நிலையம்’ (Herat International Airport) மேற்கு பகுதியிலும் ஆப்கானித்தான் மக்களின் வான் போக்குவரத்து சேவையை வழங்கிவருகின்றது.[3]

ஆப்கானித்தானின் பல்வேறு மாகாணங்களில் சுமார் 16 உள்நாட்டு வானூர்தி நிலையங்களும், சில சிறிய, மற்றும் தொலைதூர சரளைக் கல்லாளான வானூர்தி தளங்களும், அந்நாடு முழுவதும் பரவி காட்சி வானூர்தி விதிகளின் கீழ் பணியாற்றி வருகிறது.[4]

ஆப்கானித்தான் முழுவதும் உள்ள வானூர்தி நிலையங்கள் தொகு

ஆப்கானித்தானின்  நகரங்கள் பட்டியல் ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் ஐசிஏஓ ஐஏடிஏ வானூர்தி நிலையங்களின்  பெயர்கள் ஓடுபாதை உயரம். (மீ)
 சர்வதேச விமான நிலையங்கள்
காபூல் காபூல் மாகாணம் ஒஏகேபி
(OAKB)
கேபிஎல்
(KBL)
அமீது கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் 11/29: 3511 × 45 மீ, திண்கரை 1791
ஹெறாத் ஹெறாத் மாகாணம் ஒஏஎச்ஆர்
(OAHR)
எச்ஈஏ
(HEA)
ஹெறாத் பன்னாட்டு வானூர்தி நிலையம் 01/19: 3014 × 45 மீ, கருங்காரை 1003
கந்தகார் கந்தகார் மாகாணம் ஒஏகேஎன்
(OAKN)
கேடிஎச்
(KDH)
கந்தகார் பன்னாட்டு வானூர்தி நிலையம் 05/23: 3200 × 55 மீ, கருங்காரை 1017
மசார் ஈ சரீப் பால்க் மாகாணம் ஒஏஎம்எஸ்
(OAMS)
எம்இசெட்ஆர்
(MZR)
மசார் ஈ சரீப் பன்னாட்டு வானூர்தி நிலையம் 06/24: 2998 × 45 மீ, கருங்காரை 392
 பிரதான உள்நாட்டு வானூர்தி நிலையங்கள்
காசுனி கஜினி மாகாணம் ஒஏஜிஎன்
(OAGN)
ஜிஇசெட்ஐ
(GZI)
கஜினி வானூர்தி நிலையம் 15/33: 305 x ? மீ (விரிவாக்கப்படுகிறது) 2183
ஜலலபாத் நங்கரார் மாகாணம் ஒஏஜேஎல்
(OAJL)
ஜேஏஏ
(JAA)
ஜலலபாத் வானூர்தி நிலையம் 13/31: 1975 × 27 மீ, கருங்காரை 561
கண்டசு கண்டசு மாகாணம் ஒஏயுஇசெட்
(OAUZ)
யுஎன்டி
(UND)
கண்டசு வானூர்தி நிலையம் 11/29: 1996 m x 45 மீ, கருங்காரை 444
 பிராந்திய உள்நாட்டு வானூர்தி நிலையங்கள்
பாமியன் பாமியான் மாகாணம் ஒஏபி
(OABN)
பிஐஎன்
(BIN)
பாமியன் வானூர்தி நிலையம் 07/25: 2200 × ? மீ, கருங்காரை 2565
சாங்சரன் கோர் மாகாணம் ஒஏசிசி
(OACC)
சிசி
CCN
சாங்சரன் வானூர்தி நிலையம் 06/24: 2000 × 30 மீ, கருங்காரை 2278
தர்வாசு படாக்சான் மாகாணம் ஒஏடிஇசட்
(OADZ)
டிஏஇசட்
(DAZ)
தர்வாசு வானூர்தி நிலையம் 09/27: 654 × 32 மீ, சரளைக்கல் 1533
பாரா பாரா மாகாணம் ஒஏஎப்ஆர்
(OAFR)
எப்ஏஎச்
(FAH)
பாரா வானூர்தி நிலையம் 15/33: 1836 × 34 மீ, சரளைக்கல் 674
பய்சாபாத்
(Fayzabad)
படாக்சான் மாகாணம் ஒஏஎப்இசட்
(OAFZ)
எப்பிடி
(FBD)
பய்சாபாத் வானூர்தி நிலையம் 18/36: 1844 × 34 மீ, துளையிட்ட எக்கு பலகை
(Pierced steel plank)
1171
கார்டெசு பக்தியா மாகாணம் ஒஏஜிஇசட்
OAGZ
ஜிஆர்ஜி
GRG
கார்டெசு வானூர்தி நிலையம் 03/21: 1664 x 53 மீ, சரளைக்கல் 2374
கோஸ்ட் கோஸ்ட் மாகாணம் ஒஏகேஎஸ்
OAKS
கேஎச்டி
KHT
கோஸ்ட் விமான தளம் 06/24: 1859 × 27 மீ, சரளைக்கல் 1151
கவாஹன் படாக்சான் மாகாணம் ஒஏஎச்என்
(OAHN)
கேடபிள்யூ
(KWH)
கவாஹன் வானூர்தி நிலையம் ??/??: 671 × ? மீ, சரளைக்கல் 980
குரன் வா முன்சன் (கிரண் வா முன்ஜன்) (Kiran wa Munjan) படாக்சான் மாகாணம் ஒஏஆர்இசட்
?(OARZ)
கேயூஆர்
(KUR)
இரசர் வானூர்தி நிலையம் (Razer Airport) 08/26: 884 × 31 மீ, சரளைக்கல் 2520
லாசுகர் கா (Bost) ஹெல்மண்டு மாகாணம் ஒஏபிடி
(OABT)
பிஎஸ்டி
(BST)
போஸ்ட் வானூர்தி நிலையம் 01/19: 2302 × 30 மீ, கருங்காரை 774
மைமனா (Maimanah) பார்யாப் மாகாணம் ஒஏஎம்என்
OAMN
எம்எம்இசட்
MMZ
மைமனா வானூர்தி நிலையம் 14/32: 2000 × 30 மீ, கருங்காரை 838
நிலி தேகுன்டி மாகாணம் ஒஏஎன்எல்
OANL
நிலி வானூர்தி நிலையம் 18/36: 732 × 18 மீ, சரளைக்கல் 2233
சர்தே தேம் (Sardeh Band) கஜினி மாகாணம் ஒஏடிஎஸ்
(OADS)
எஸ்பிஎப்
(SBF)
சர்தே தேம் வானூர்தி நிலையம் 02/20: 2104 மீ, சரளைக்கல் 2125
குவாலா ஐ நாவ் பட்கிஸ் மாகாணம் ஒஏகியூஎன்
(OAQN)
எல்கியூஎன்
(LQN)
குவாலா ஐ நாவ் வானூர்தி நிலையம் 04/22: 1999 × 25 மீ, திண்கரை 905
செபேர்கன் ஜோவ்ஸ்ஜான் மாகாணம் ஒஏஎஸ்ஜி
(OASG)
செபேர்கன் விமான தளம் 06L/24R: 2621 × 24, கருங்காரை
06R/24L: 2115 × 30 மீ, சரளைக்கல்l
321
சிகானன் (அ) செகானன் (Sheghnan) படாக்சான் மாகாணம் ஒஏஎஸ்என்
(OASN)
எஸ்ஜிஏ
(SGA)
செகானன் வானூர்தி நிலையம் 16/34: 803 × 30 மீ, சரளைக்கல் 2042
தலோகுவான் தக்கர் மாகாணம் ஒஏடிகியூ
(OATQ)
டிகியூஎன்
(TQN)
தலோகுவான் வானூர்தி நிலையம் 16/34: 1574 × 35 மீ, சரளைக்கல் 816
தரின்கோட் (Tarin Kowt) உருசுகான் மாகாணம் ஒஏடிஎன்
(OATN)
டிஐஐ
(TII)
தரின்கோட் வானூர்தி நிலையம் 12/30: 2225 × 27 மீ, திண்கரை 1365
சரஞ் நிம்ரூஸ் மாகாணம் ஒஏஇசட்ஜே
(OAZJ)
இசட்ஏஜே
(ZAJ)
சரஞ் வானூர்தி நிலையம் 16/34: 2500 × 60 மீ, சரளைக்கல் 485
 இராணுவ வானூர்தி நிலையங்கள்
பக்ராம் பர்வான் மாகாணம் ஒஏஐஎக்ஸ்
(OAIX)
ஒஏஐ
(OAI)
பக்ராம் விமான தளம் 03/21: 3602 × 46 மீ, திண்கரை/small> 1484
பாராகி பாராக் லோகார் மாகாணம் ஒஏஎஸ்எச்
(OASH)
ஒஏஏ
(OAA)
முன்னோக்கி இயக்கு தளம் 16L/34R: 2002 × 27 மீ, திண்கரை
16R/34L: 610 × 23 மீ, திண்கரை
2016
கிரிஸ்க் (Gereshk) ஹெல்மண்டு மாகாணம் ஒஏஇசட்ஐ
(OAZI)
ஒஏஇசட்
(OAZ)
கூடாரக் கொத்தளம் (Camp Bastion) 01/19: 3500 × 46 மீ, திண்கரை மற்றும் கருங்காரை 888
கோஸ்ட் கோஸ்ட் மாகாணம் ஒஏஎஸ்எல்
(OASL)
ஒஎல்ஆர்
(OLR)
முன்னோக்கி இயக்கு தளம் 09/27: 1219 x 27 மீ, சரளைக்கல் 1168
லாசுகர் கா (Bost) ஹெல்மண்டு மாகாணம் ஒஏடிஒய்
(OADY)
டிடபிள்யூஆர்
(DWR)
Dwyer வானூர்தி நிலையம் 05/23: 2439 × 36 மீ, திண்கரை 737
கலாட் சபுல் மாகாணம் ஒஏகியூஏ
(OAQA)
கலாட் வானூர்தி நிலையம் 02/20: 1501 x 34 மீ, சரளைக்கல் 1641
சரானா பாக்டிகா மாகாணம் ஒஏஎஸ்ஏ
(OASA)
ஒஏஎஸ்
(OAS)
சரானா விமான ஓடு தடம் 14/32: 1300 x 19, கருங்காரை 2266
சிந்தாந்து (Shindand) ஹெறாத் மாகாணம் ஒஏஎஸ்டி
(OASD)
ஒஏஎச்
(OAH)
சிந்தாந்து விமான தளம் 18/36: 2417 × 28 மீ, திண்கரை 1152
 சிறிய உள்ளூர் வானூர்தி நிலையங்கள்
அன்தகொய் (Andkhoi) பர்யாப் மாகாணம் ஒஏஏகே
(OAAK)
அன்தகொய் வானூர்தி நிலையம் 07/25: 756 x 18 மீ, சரளைக்கல் 274
காசியாபாத் நங்கர்கார் மாகாணம் ஒஏஜிஏ
(OAGA)
காசியாபாத் வானூர்தி நிலையம் 07/25: 610 x 36, DIRT 510
இஷ்காசிம், ஆப்கானித்தான் படாக்சான் மாகாணம் ஒஏஈஎம்
(OAEM)
இஷ்காசிம் வானூர்தி நிலையம் 14/32: 896 x 21, கருங்காரை 2620
முகியூர், கஜினி கஜினி மாகாணம் ஒஏஎம்கே
(OAMK)
முகியூர் வானூர்தி நிலையம் 03/21: 1265 x 35, புல் வெளி 2012
பஞ்சாப், ஆப்கானித்தான் பாமியான் மாகாணம் ஒஏபிஜே
(OAPJ)
பஞ்சாப் வானூர்தி நிலையம் 03/21: 366 x 23 மீ, சரளைக்கல் 2682
தாய்வாரா கோர் மாகாணம் ஒஏடிடபிள்யூ
(OATW)
தாய்வாரா வானூர்தி நிலையம் 18/36: 582 x 44, புல் வெளி 2246
உர்குன் பாக்டிகா மாகாணம் ஒஏஒஜி
(OAOG)
யூஆர்என்
(URN)
உர்குன் வானூர்தி நிலையம் ? 2225
காஸ் உருஸ்கான் உருஸ்கான் மாகாணம் ஒஏஆர்ஜி
(OARG)
யூஆர்இசட்
(URZ)
உருஸ்கான் வானூர்தி நிலையம் ? 2050
யங்கி கியுலே, ஆப்கானித்தான் தக்கர் மாகாணம் ஒஏஒய்கியூ
(OAYQ)
யங்கி கியுலே வானூர்தி நிலையம் 03/21: 610 x 35, புல் வெளி 810
யவான் படாக்சான் மாகாணம் ஒஏஒய்டபிள்யூ
(OAYW)
யவான் வானூர்தி நிலையம் 05/23: 567 x 28, புல் வெளி 1721

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "ஆப்கானித்தானின் வானூர்தி நிலையங்களின் பட்டியல்கள் (ஆங்கிலம்)". airportname.com (ஆங்கிலம்) - 2010 - 2016. Archived from the original on 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  2. International Airport in Mazar-e Sharif[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "404afghanistan.pdf (ஆங்கிலம்)" (PDF). sustainabledevelopment.un.org (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20. {{cite web}}: Cite uses generic title (help)
  4. "Afghanistan Aviation (ஆங்கிலம்)". sustainabledevelopment.un.org (ஆங்கிலம்) - Apr 09, 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.[தொடர்பிழந்த இணைப்பு]