இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் வரும் பெட்ரோலிய வரைவு மற்றும் பகுப்பாய்வு பிரிவின்படி இந்தியாவிலுள்ள நில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]
வரிசை எண். |
நிறுவனம் | மாநிலம் | அமைவிடம் | திறன் (எம். எம். டி. பி. ஏ)‡ |
---|---|---|---|---|
1 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | பீகார் | பரவுனி | 6.00 |
2 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | குசராத்து | கொயாளி | 13.70 |
3 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | மேற்கு வங்காளம் | ஹல்தியா | 8.00 |
4 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | உத்தரப் பிரதேசம் | மதுரா | 8.00 |
5 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | அரியானா | பானிப்பட் | 15.00 |
6 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | அசாம் | டிக்பாய் | 0.65 |
7 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | அசாம் | பொங்கெய்கோ | 2.70 |
8 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | அசாம் | குவகாத்தி | 1.00 |
9 | ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் | மகாராட்டிரம் | மும்பை | 9.50 |
10 | ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் | ஆந்திரப் பிரதேசம் | விசாகப்பட்டினம் | 11.00 |
11 | ஹெச். பி. சி. எல். - ஹிந்துஸ்தான் மிட்டல் எனர்ஜி லிமிடெட் | பஞ்சாப் | பட்டிண்டா | 11.30 |
12 | பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் | மகாராட்டிரம் | மும்பை | 12.00 |
13 | பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் | கேரளா | கொச்சி | 15.50 |
14 | பி. பி. சி. எல். - பாரத் ஒமான் ரிஃபைனரிஸ் லிமிடெட் | மத்தியப் பிரதேசம் | பினா | 7.80 |
15 | சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் | தமிழ் நாடு | மணலி | 10.50 |
16 | சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் - காவிரி வடிநில சுத்திகரிப்பு நிலையம் | தமிழ் நாடு | பனங்குடி நாகப்பட்டினம் |
0.00 (விரிவாக்க வேலைகள் நடைபெறுகிறது[3]) |
17 | நுமாலிகார் ரிஃபைனரிஸ் லிமிடெட் | அசாம் | நுமாலிகார் | 3.00 |
18 | எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ. என். ஜி. சி.) | ஆந்திரப் பிரதேசம் | டட்டிபகா | 0.07 |
19 | ஓ. என். ஜி. சி. - மங்களூர் ரிஃபைனரிஸ் அன்டு பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் | கருநாடகம் | மங்களூர் | 15.00 |
20 | ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் - உள்நாட்டு விற்பனை | குசராத்து | ஜாம்நகர் | 33.00 |
21 | ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் - ஏற்றுமதி | குசராத்து | ஜாம்நகர் | 35.20 |
22 | நயாரா எனர்ஜி | குசராத்து | வாடிநார் | 20.00 |
23 | இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் | ஒடிசா | பாராதீப் | 15.00 |
குறிப்பு: ‡ எம். எம். டி. பி. ஏ : (ஆங்கிலம்: mmtpa) - மில்லியன் மெட்ரிக் டன், ஆண்டொன்றுக்கு.
உசாத்துணை
தொகு- ↑ "இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பட்டியல்" (PDF). பெட்ரோலிய வரைவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தியா. Archived from the original (PDF) on 2015-03-21. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2016.
- ↑ "எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் அமைவிடம்". www.ppac.gov.in. பெட்ரோலிய அமைச்சகம், இந்தியா. Archived from the original on 21 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "நாகப்பட்டிணம் சுத்திகரிப்பு ஆலை". www.business-standard.com. பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)