இலங்கையின் ஒல்லாந்த ஆளுநர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஆளுநர்கள் பட்டியல் (13 மார்ச் 1640–16 பெப் 1796)

தொகு

      பதில் ஆளுநர்

படம் பெயர் பிறப்பு இறப்பு தொடக்கம் முடிவு இறைமை
வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் (Willem Jacobszoon Coster) - 1640 13 மார்ச் 1640 1 ஆகத்து 1640 இறைமை இல்லை
யான் தைசோன் பேயார்ட் (Jan Thyszoon Payart) - - 1 ஆகத்து 1640 24 மார்ச் 1646 இறைமை இல்லை
  யோவான் மத்சாக்கர் (Joan Maetsuycker) 14 October 1606 24 சனவரி 1678 24 மார்ச் 1646 26 February 1650 இறைமை இல்லை
யாக்கூப் வொன் கிட்டசுடேன் (Jacob van Kittensteyn) - - 26 பெப்ரவரி 1650 11 அக்டோபர் 1653 இறைமை இல்லை
அட்ரியான் வொன் டெர் மேய்டென் (Adriaan van der Meyden) - - 11 அக்டோபர் 1653 12 மே 1660 இறைமை இல்லை
  ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens) 1619 1682 12 மே 1660 1661 இறைமை இல்லை
அட்ரியான் வொன் டெர் மேய்டென் (Adriaan van der Meyden)
(2வது முறை)
- - 1661 1663 இறைமை இல்லை
  ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens)
(2வது முறை)
(Semiannual)
1619 1682 1663 1663 இறைமை இல்லை
யாக்கூப் ஊசுட்டார்ட் (Jacob Hustaert) - - 27 டிசம்பர் 1663 19 நவம்பர் 1664 இறைமை இல்லை
  ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens)
(3வது முறை)
(Semiannual)
1619 1682 19 நவம்பர் 1664 1675 இறைமை இல்லை
ரிக்லாவ் வொன் கூன்சு டெ யொங்கே (Ryklof van Goens de jonge) - - 1675 1680 இறைமை இல்லை
லோரன்சு வான் பில் - - 3 டிசம்பர் 1680 19 June 1693 இறைமை இல்லை
தாமசு வொன் ரே (Thomas van Rhee) - - 19 சூன் 1693 29 சனவரி 1695 இறைமை இல்லை
பவுலசு வொன் ரோ (Paulus van Rhoo) - - 29 சனவரி 1695 22 பெப்ரவரி 1697 இறைமை இல்லை
கெரெட் டெ ஏரே (Gerrit de Heere) 1657 1702 22 பெப்ரவரி 1697 26 நவம்பர் 1702 இறைமை இல்லை
கோர்னெலிசு யொவான்னெசு சைமன்சோன் (Cornelis Joannes Simonszoon)
(or Simonsz)
- - 11 மே 1703 22 நவம்பர் 1707 இறைமை இல்லை
என்றிக் பெக்கர் (Hendrik Bekker) - - 22 நவம்பர் 1707 5 டிசம்பர் 1716 இறைமை இல்லை
ஐசாக் அகஸ்டைன் ரம்ப் (Isaak Augustyn Rumpf) - - 5 டிசம்பர் 1716 21 சூன் 1723 இறைமை இல்லை
ஆர்னல்ட் மோல்ட் (Arnold Mold)
(acting)
- - 21 சூன் 1723 12 சனவரி 1724 இறைமை இல்லை
யொகான்னசு ஏட்டன்பேர்க் (Johannes Hertenberg) - - 12 சனவரி 1724 19 அக்டோபர் 1725 இறைமை இல்லை
யான் பவுலசு இசுகாகென் (Jan Paulus Schagen)
(acting)
- - 19 அக்டோபர் 1725 16 செப்டெம்பர் 1726 இறைமை இல்லை
பேட்ரசு வைஸ்ட் (Petrus Vuyst) - 1729 16 செப்டெம்பர் 1726 27 ஆகத்து 1729 இறைமை இல்லை
இசுட்டெபானெசு வெர்சுலசு (Stephanus Versluys) - - 27 ஆகத்து 1729 25 ஆகத்து 1732 இறைமை இல்லை
குவால்டரசு வௌட்டர்சு (Gualterus Woutersz)
(acting)
- - 25 ஆகத்து 1732 2 டிசம்பர் 1732 இறைமை இல்லை
யாக்கூப் கிறித்தியன் பீலாட் (Jacob Christian Pielaat)
(Commissioner)
- - 2 டிசம்பர் 1732 27 சனவரி 1734 இறைமை இல்லை
டீடெரிக் வொன் டொம்பர்க் (Diederik van Domburg)
(or Domburch)
- 1736 27 சனவரி 1734 7 சூன் 1736 இறைமை இல்லை
யான் மக்காரே (Jan Maccare)
(acting)
- - 7 சூன் 1736 23 சூலை 1736 இறைமை இல்லை
  கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் (Gustaaf Willem baron van Imhoff) 8 ஆகத்து 1705 1 நவம்பர் 1750 23 சூலை 1736 12 மார்ச் 1740 இறைமை இல்லை
விலெம் மௌரிட்சு பிரனிங்க் (Willem Maurits Bruyninck) - - 12 மார்ச் 1740 8 சனவரி 1742 இறைமை இல்லை
டானியேல் ஓவர்பேக் (Daniel Overbeek) - - 8 சனவரி 1742 11 மே 1743 இறைமை இல்லை
யூலியசு வலென்டீன் இசுட்டேன் வொன் கொலெனெசே (Julius Valentyn Stein van Gollenesse) - - 11 மே 1743 6 மே 1751 இறைமை இல்லை
கெராட் யொவான் விரீலன்ட் (Gerard Joan Vreeland) - - 6 மே 1751 26 பெப்ரவரி 1752 இறைமை இல்லை
யாக்கூப் டெ யொங் (Jacob de Jong)
(acting)
- - 26 பெப்ரவரி 1752 10 செப்டெம்பர் 1752 இறைமை இல்லை
யோவான் கிடெயொன் லோட்டென் (Joan Gideon Loten) 16 மே 1710 25 பெப்ரவரி 1789 10 September 1752 17 March 1757 இறைமை இல்லை
யான் இசுக்குரூடர் (Jan Schreuder) - - 17 மார்ச் 1757 17 செப்டெம்பர் 1762 இறைமை இல்லை
லுப்பேர்ட் யான் பாரன் வொன் எக் (Lubbert Jan baron van Eck) 1719 1765 17 செப்டெம்பர் 1762 13 மே 1765 இறைமை இல்லை
அந்தனி மூயார்ட் (Anthony Mooyart)
(acting)
- - 13 மே 1765 7 ஆகத்து 1765 இறைமை இல்லை
இமான் விலெம் வல்க் (Iman Willem Falck) 1736 1785 7 ஆகத்து 1765 5 பெப்ரவரி 1785 இறைமை இல்லை
  எட்வார்ட் இயூசு (Edward Hughes)
(பிரித்தானியக் கட்டளை அதிகாரி)
1720 1794 8 சனவரி 1782 30 ஆகத்து 1782 பிரித்தானியப் படைத்துறைக் கட்டுப்பாடு
  பியரே அன்ட்ரே டெ சுவ்வேர்ன் செயின்ட் டிரோப்பசு (Pierre André de Suffren de Saint Tropez)
(பிரெஞ்சுக் கட்டளை அதிகாரி)
1729 1788 30 ஆகத்து 1782 சனவரி 1784 பிரெஞ்சுப் படைத்துறைக் கட்டுப்பாடு
வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப் 28 மே 1736 1794 7 பெப்ரவரி 1785 15 சூலை 1794 இறைமை இல்லை
யொகான் கெராட் வொன் அங்கெல்பேக் (Johan Gerard van Angelbeek) 1727 1799 15 சூலை 1794 16 பெப்ரவரி 1796 இறைமை இல்லை

படைத்துறை ஆளுநர்கள் பட்டியல் (ஆக 1795–12 அக் 1798)

தொகு
படம் பெயர் பிறப்பு இறப்பு தொடக்கம் முடிவு இறைமை
பட்ரிக் அலெக்சான்டர் அக்னேவ் (Patrick Alexander Agnew)
(திருகோணமலையில்)
1765 1813 ஆகத்து 1795 1 மார்ச் 1796 இறைமை இல்லை
இசுட்டெவார்ட் (James Stewart) - - 1 மார்ச் 1796 1 சனவரி 1797 இறைமை இல்லை
வெல்போர் எல்லிசு டோயில் (Welbore Ellis Doyle) 1758 1797 1 சனவரி 1797 2 சூலை 1797 இறைமை இல்லை
பீட்டர் பொனெவோக்சு (Peter Bonnevaux) c.1752 1797 2 சூலை 1797 12 சூலை 1797 இறைமை இல்லை
பியரே பிரெடெரிக் டெ மேரோன் (Pierre Frédéric de Meuron) 1788 1813 12 சூலை 1797 12 அக்டோபர் 1798 இறைமை இல்லை

இலங்கையில் ஒல்லாந்த வதிவிடப் பதிலாளர்கள் (12 பெப் 1796 - 12 அக் 1798)

தொகு
படம் பெயர் பிறப்பு இறப்பு தொடக்கம் முடிவு இறைமை
ரொபேர்ட் ஆன்ட்ரூசு (Robert Andrews) - - 12 பெப்ரவரி 1796 12 அக்டோபர் 1798 இறைமை இல்லை