இலங்கையின் 15-வது நாடாளுமன்றம்

இலங்கையின் 15-வது நாடாளுமன்றம் (15th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 8-வது நாடாளுமன்றம் என்பது 2015 ஆகத்து 17 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2015 செப்டம்பர் 1 இடம்பெற்றது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும்.

இலங்கையின் 15-வது நாடாளுமன்றம்
(இலங்கைக் குடியரசின் 8-வது நாடாளுமன்றம்)
14-வது 16-வது
மேலோட்டம்
சட்டப் பேரவைஇலங்கை நாடாளுமன்றம்
கூடும் இடம்இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்
தவணை1 செப்டம்பர் 2015 (2015-09-01) – 3 மார்ச்சு 2020 (2020-03-03)
தேர்தல்17 ஆகத்து 2015
அரசுசிறிசேன
இணையதளம்parliament.lk
உறுப்பினர்கள்
உறுப்பினர்கள்225
சபாநாயகர்கரு ஜயசூரிய (ஐதேக)
துணை சபாநாயகரும்
குழுக்களின் தலைவரும்
  • திலங்க சுமதிபால (இசுக) (2015-18)
  • ஆனந்த குமாரசிறி (ஐதேக) (2018-20)
குழுக்களின் துணைத் தலைவர்செல்வம் அடைக்கலநாதன் (டெலோ)
பிரதமர்
எதிர்க்கட்சித் தலைவர்
அவை முதல்வர்லக்சுமன் கிரியெல்ல (ஐதேக)
அரசுக் கொறடாகயந்த கருணாதிலக்க (ஐதேக)
எதிர்க்கட்சிக் கொறடா
அமர்வுகள்
1-வது1 செப்டம்பர் 2015 – 12 ஏப்ரல் 2018
2-வது8 மே 2018 – 27 அக்டோபர் 2018
3-வது14 நவம்பர் 2018 – 3 மார்ச் 2020

தேர்தல் தொகு

 
தேதல் தொகுதிகளில் வெற்றியாளர்கள்.
ஐதேமு      
ஐமசுகூ      
ததேகூ      

15-வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 2015 ஆகத்து 17 இல் நடைபெற்றது.[1][2][3][4] ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.[5] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 95 இடங்களைக் கைப்பற்றியது.[5][6] இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) 16 டங்களைக் கைப்பற்றியது.[5] ஏனைய எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (1), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) எனப் பெற்றன.[7]

முடிவுகள் தொகு

[உரை] – [தொகு]
2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இருக்கைகள்
மாவட்டம் தேசியப் பட்டியல் மொத்தம்
  நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[8] 5,098,916 45.66% 93 13 106
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4,732,664 42.38% 83 12 95
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[14] 515,963 4.62% 14 2 16
  மக்கள் விடுதலை முன்னணி 543,944 4.87% 4 2 6
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[10] 44,193 0.40% 1 0 1
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 33,481 0.30% 1 0 1
  சுயேட்சைகள் 42,828 0.38% 0 0 0
  அகில இலங்கை மக்கள் காங்கிரசு[9] 33,102 0.30% 0 0 0
  சனநாயகக் கட்சி 28,587 0.26% 0 0 0
பௌத்த மக்கள் முன்னணி 20,377 0.18% 0 0 0
  தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி[15] 18,644 0.17% 0 0 0
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[11] 17,107 0.15% 0 0 0
  முன்னிலை சோசலிசக் கட்சி 7,349 0.07% 0 0 0
ஐக்கிய மக்கள் கட்சி 5,353 0.05% 0 0 0
ஏனையோர் 24,467 0.22% 0 0 0
தகுதியான வாக்குகள் 11,166,975 100.00% 196 29 225
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 517,123
மொத்த வாக்குகள் 11,684,098
பதிவு செய்த வாக்காளர்கள் 15,044,490
வாக்குவீதம் 77.66%

மேற்கோள்கள் தொகு

  1. "Part I : Section (I) — General Proclamations & C., by the President A PROCLAMATION BY HIS EXCELLENCY THE PRESIDENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1920/38. 26 June 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jun/1920_38/1920_38%20E.pdf. பார்த்த நாள்: 2015-08-21. 
  2. "Sri Lanka's president dissolves parliament". BBC News. 26 June 2015. https://www.bbc.co.uk/news/world-asia-33292592. 
  3. Ramakrishnan, T. (26 June 2015). "Sri Lankan Parliament dissolved". தி இந்து. http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankan-parliament-dissolved/article7358638.ece. 
  4. "Sri Lanka's President Maithripala Sirisena dissolves parliament". Times of Oman. Agence France-Presse. 26 June 2015 இம் மூலத்தில் இருந்து 18 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181118113819/https://timesofoman.com/article/60705/World/Asia/Sri-Lanka-President-Maithripala-Sirisena-dismisses-parliament-snap-elections-likely-on-August-17. 
  5. 5.0 5.1 5.2 "Bonus seats: UNP 13, UPFA 12". Daily Mirror. 18 August 2015. http://www.dailymirror.lk/83911/bonus-seats-unp-13-upfa-12. 
  6. "Sri Lanka elections: UNP victory as Rajapaksa faces setback". BBC News. 18 August 2015. https://www.bbc.co.uk/news/world-asia-33970289. 
  7. Ramakrishnan, T. (18 August 2015). "UNP set to form next government". தி இந்து. http://www.thehindu.com/news/international/sri-lanka-parliamentary-election-rajapaksa-concedes-defeat/article7552952.ece. 
  8. ந.ஐ.தே.மு ஐதேகவின் சின்னத்திலும் கட்சியிலும் போட்டியிட்டது.
  9. 9.0 9.1 அ.இ.ம.கா அம்பாறையில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ந.ஐ.தே.முயில் போட்டியிட்டது.
  10. 10.0 10.1 முகா மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேகவிலும் போட்டியிட்டது.
  11. 11.0 11.1 இதொகா பதுளை, கண்டி, கேகாலை மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
  12. பிரஜைகள் முன்னணி நுவரெலியா, வன்னி ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
  13. லிக கொழும்பு, காலி, குருநாகல், மாத்தறை மாவட்டங்களில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
  14. ததேகூ இதகயின் சின்னத்தில் போட்டியிட்டது.
  15. ததேமமு அஇதகா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.

மூலங்கள் தொகு