லித்துவேனியா
வட ஐரோப்பிய நாடு
(இலித்துவேனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
லித்துவேனியா (இலித்துவானிய மொழி: Lietuva), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: Lietuvos Respublika), வடக்கு ஐரோப்பாவில் உள்ள.[1] நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.
லித்துவேனியக் குடியரசு லித்துவோஸ் ரெஸ்புப்லிக்கா | |
---|---|
குறிக்கோள்: "Tautos jėga vienybėje" "நாட்டின் வலிமை ஒற்றுமையில்" | |
நாட்டுப்பண்: டௌட்டிஸ்க்கா கீஸ்மெ | |
தலைநகரம் | வில்னியஸ் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | இலித்துவேனி |
மக்கள் | லித்த்வேனியர், லித்துவேனிய |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி |
Gitanas Nausėda | |
Ingrida Šimonytė | |
விடுதலை உருசியப் பேரரசுவிடம் இருந்து 1918 | |
• லித்துவேனியா குறிப்பிடப்பட்டது | பெப்ரவரி 14 1009 |
• அரசாள் நாடு | ஜூலை 6, 1253 |
• போலந்துடன் தனிப்பட்ட ஒன்றிப்பு | பெப்ரவரி 2, 1386 |
• போலந்து-லித்துவேனிய கூட்டுநலப் பிணைப்பு அறிவித்தல் | 1569 |
• உருசியா/பிரழ்சியா வலிந்துபுகுதல் | 1795 |
• விடுதலை அறிவிப்பு | பெப்ரவரி 16, 1918 |
• முதல் சோவியத் புகுந்துறைதல் | ஆகஸ்ட் 3, 1940 |
• 2 ஆவது சோவியத் புகுந்துறைதல் | 1944 |
• விடுதலை மீண்டும் நிலைநாட்டல் | மார்ச் 11, 1990 |
பரப்பு | |
• மொத்தம் | 65,200 km2 (25,200 sq mi) (123 ஆவது) |
• நீர் (%) | 1,35% |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 3,575,439 (127ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $54.03 பில்லியன் (75 ஆவது) |
• தலைவிகிதம் | $17, 104 (49 ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $25.49 bilபில்லியன்lion (75 ஆவது) |
• தலைவிகிதம் | $10,670 (53 ஆவது) |
ஜினி (2003) | 36 மத்திமம் |
மமேசு (2004) | 0.857 Error: Invalid HDI value · 41 ஆவது |
நாணயம் | யூரோ (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கி.ஐ.நே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே) |
அழைப்புக்குறி | 370 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | LT |
இணையக் குறி | .lt1 |
|
குறிப்புகள்
தொகு- ↑ United Nations Geographical region and composition