உயர்கல்வித் துறை (இந்தியா)

உயர்கல்வித் துறை (Department of Higher Education (India)) என்பது கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துறையாகும். இது இந்தியாவில் உயர்கல்வியை மேற்பார்வை செய்கிறது.

உயர்கல்வித் துறை (இந்தியா)
Higher Education Department
उच्च शिक्षा विभाग
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி,  இந்தியா
மூல துறைகல்வித் துறை அமைச்சகம்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம், 1956இன் பிரிவு 3 இன் கீழ், இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனையின்படி கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதியினை வழங்க இந்தத் துறைக்கு அதிகாரம் உள்ளது.[1][2][3]

அமைப்பு

தொகு

இந்தத் துறை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த துறையின் பெரும்பாலான பணிகள் இந்த துறையின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் கையாளப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  2. Indian Institute of Space Science and Technology (IISST) Thiruvananthapuram Declared as Deemed to be University, Ministry of Human Resource Development, Press Information Bureau, July 14, 2008
  3. "IIST gets deemed university status", தி இந்து, 15 July 2008, archived from the original on 18 July 2008
  4. ORGANIZATIONAL STRUCTURE பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் Department of Higher Education website.
  5. Technical Education Overview பரணிடப்பட்டது 5 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம் Dept of Ed.
  6. National Level Councils பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2010 at the வந்தவழி இயந்திரம் Tech Ed.
  7. Council of Architecture website

 

மேலும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு