கிழக்கு தாம்பரம்

தாம்பரத்தில் உள்ள அக்கம், தமிழ்நாடு, இந்தியா

கிழக்கு தாம்பரம் (East Tambaram) சென்னைக்கு அருகமைந்த செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த தாம்பரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கு தாம்பரத்தில் மாதம்பாக்கம் செம்பாக்கம் மற்றும் சேலையூர் பகுதிகள் உள்ளது. கிழக்கு தாம்பரத்தில் தாம்பரம் தொடருந்து நிலையம் மற்றும் சென்னை கிறித்துவக் கல்லூரி செயல்படுகிறது. இப்பகுதியில் கம்பர் தெரு, வியாசர் தெரு, பரத்துவாஜர் தெரு, காளமேகம் தெரு, மணிமேகலை தெரு, திருவள்ளுவர் தெரு, நம்மாழ்வார் தெரு, குலசேகர ஆழ்வார் தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு, பெரியாழ்வார் தெரு மற்றும் ஆண்டாள் தெரு உள்ளது.

கிழக்கு தாம்பரம்
கிழக்கு தாம்பரம் is located in சென்னை
கிழக்கு தாம்பரம்
கிழக்கு தாம்பரம்
கிழக்கு தாம்பரம் is located in தமிழ் நாடு
கிழக்கு தாம்பரம்
கிழக்கு தாம்பரம்
கிழக்கு தாம்பரம் is located in இந்தியா
கிழக்கு தாம்பரம்
கிழக்கு தாம்பரம்
ஆள்கூறுகள்: 12°55′21″N 80°08′06″E / 12.9225°N 80.1349°E / 12.9225; 80.1349
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
வட்டம்தாமபரம்
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600059 600126
வாகனப் பதிவுTN-11
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிதாம்பரம்
நகரமைப்பு திட்டக் குழுசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
உள்ளாட்சி அமைப்புதாம்பரம் மாநகராட்சி
இணையதளம்www.chennaicorporation.com

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_தாம்பரம்&oldid=3856454" இலிருந்து மீள்விக்கப்பட்டது