குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி

குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kubang Kerian; ஆங்கிலம்: Kubang Kerian Federal Constituency; சீனம்: 古邦阁亮国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P024) ஆகும்.[8]

குபாங் கிரியான் (P024)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Kubang Kerian (PP024)
Federal Constituency in Kelantan
குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி
(P024 Kubang Kerian)
மாவட்டம் கோத்தா பாரு மாவட்டம்
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை114,353 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிகுபாங் கிரியான் தொகுதி
முக்கிய நகரங்கள்குபாங் கிரியான், பெங்காலான் செப்பா, கோத்தா பாரு, ரந்தாவ் பாஞ்சாங், பாசிர் பூத்தே,
பரப்பளவு141 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்துவான் இப்ராகிம் துவான் மான்
(Tuan Ibrahim Tuan Man)
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் குபாங் கிரியான் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (97.7%)
  இதர இனத்தவர் (0.1%)

குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

குபாங் கிரியான்

தொகு

குபாங் கிரியான் நகரம் கிளாந்தான் மாநிலத்தில், கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமும் ஆகும்.[10]

கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 5 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 445 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சுல்தான் இசுமாயில் பெட்ரா பள்ளிவாசல்

தொகு

இந்த நகரில் கிளாந்தான் சுல்தான் அரண்மனை உள்ளது. அத்துடன் அந்த அரண்மனை கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் உள்ளது.

குபாங் கிரியானில் பெரும்பான்மையானவர்கள் முசுலீம்கள். இதனால் ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன. மிகப்பெரிய பள்ளிவாசல் சுல்தான் இசுமாயில் பெட்ரா பள்ளிவாசல் (Sultan Ismail Petra Mosque) ஆகும். இந்தப் பள்ளிவாசல் நீலப் பள்ளிவாசல் (Blue Mosque) என்றும் அழைக்கப்படுகிறது.

குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி

தொகு
குபாங் கிரியான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1994-ஆம் ஆண்டில் நீலாம்புரி தொகுதியில் இருந்து
குபாங் கிரியான் தொகுதி உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P024 1995–1999 முகமது சாபு
(Mohamad Sabu)
மலேசிய இசுலாமிய கட்சி
10-ஆவது மக்களவை 1999–2004 உசாம் மூசா
(Husam Musa)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 சலாவுதீன் அயூப்
(Salahuddin Ayub)
மலேசிய இசுலாமிய கட்சி
12-ஆவது மக்களவை 2008–2013 பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018 அகமத் பைகாகி அத்திகுல்லா
(Ahmad Baihaki Atiqullah)
14-ஆவது மக்களவை 2018–2020 துவான் இப்ராகிம் துவாம் மான்
(Tuan Ibrahim Tuan Man)
மலேசிய இசுலாமிய கட்சி
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

குபாங் கிரியான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
113,640
வாக்களித்தவர்கள்
(Turnout)
82,263 71.62% - 7.47%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
81,384 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
211
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
668
பெரும்பான்மை
(Majority)
40,487 50.19%   + 19.65
வெற்றி பெற்ற கட்சி மலேசிய இசுலாமிய கட்சி
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11]

குபாங் கிரியான் வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
மலேசிய இசுலாமிய கட்சி துவான் இப்ராகிம் துவான் மான்
(Tuan Ibrahim Tuan Man)
81,384 55,654 68.38% + 12.22%  
பாரிசான் நேசனல் நூருல் அமல் முகமது பௌஸி
(Nurul Amal Mohd Fauzi)
- 14,807 18.19% - 7.43%
பாக்காத்தான் அரப்பான் வான் அகமது கமில் வான் அப்துல்லா
(Wan Ahmad Kamil Wan Abdullah)
- 10,236 12.58% - 5.64%
தாயக இயக்கம் முகமது ரிசல் ரசாலி
(Mohamad Rizal Razali)
- 687 0.84% + 0.84%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. "Kubang Kerian is the name given to a town, district, and constituency in the Kota Bharu district of Kelantan". www.heritagemalaysia.my.
  11. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு