குழந்தைத் தொழிலாளர் விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

குழந்தைத் தொழிலாளர் விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by child labour rate) நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் விகிதங்களின் அடிப்படையில் தரவரிசைகளை வழங்குகிறது. 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்றால், அவர்களை குழந்தைத் தொழிலாளர்கள் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு வரையறுக்கிறது. குழந்தை வேலைக்கு செல்வது அக்குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்களின் கல்வியில் தலையிட்டு அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பரவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் சுமார் 160 மில்லியன் குழந்தைகள் வேலை செய்கிறார்கள்.[1]

பட்டியல்

தொகு

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் தரவு மதிப்பீடுகளின்படி குழந்தைத் தொழிலாளர் விகிதங்களின் பட்டியல்.[2]

தரம் நாடு குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 மொத்தம்)
குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 ஆண்)
குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 பெண்)
ஆண்டு
1   எதியோப்பியா 40.5 48.3 32.1 2015
2   நைஜர் 36.2 43.6 27.7 2014
3   கமரூன் 33.4 36.8 30.1 2014
4   டோகோ 32.9 34.5 31.2 2017
5   மடகாசுகர் 29.9 33.4 26.2 2018
6   நைஜீரியா 28.7 29.9 27.5 2017
7   லாவோஸ் 26.3 26.2 26.4 2017
8   மலாவி 25.9 26.7 25.2 2015
9   தொங்கா 25.9 32.9 18.5 2019
10   சிம்பாப்வே 25.6 31.8 19 2019
11   தன்சானியா 22.8 24.2 21.3 2014
12   சியேரா லியோனி 21 22.4 19.6 2017
13   புருண்டி 20.5 21.5 19.4 2017
14   கிர்கிசுத்தான் 20.1 24.2 15.6 2018
15   கினியா 19.5 21.1 17.8 2016
16   ஆப்கானித்தான் 19 23.6 13.8 2014
  நேபாளம் 19 19 19 2014
18   சாட் 17.7 18.1 17.3 2015
19   ஐவரி கோஸ்ட் 17.5 19.3 15.8 2016
20   செனிகல் 17.1 25.6 8.6 2016
21   பெனின் 17 17.9 16.1 2018
22   பரகுவை 15.5 19.4 11.5 2016
23   சூடான் 15.3 17.3 13.2 2014
24   கானா 14.8 14.5 15.2 2018
25   கம்பியா 13.6 15.5 11.9 2018
26   பெரு 13.2 15.3 11 2015
27   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 12.8 12 13.5 2014
28   மூரித்தானியா 12.6 14.8 10.4 2015
29   லைபீரியா 11.9 13.6 10.2 2010
30   மாலி 11.8 13.8 9.5 2017
31   கம்போடியா 11.5 10.8 12.2 2012
32   காங்கோ 10.8 10.3 11.4 2015
33   அங்கோலா 9.7 8.9 10.4 2016
34   கயானா 9.6 9.1 10.2 2014
35   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 9.2 9.2 9.2 2018
36   கினி-பிசாவு 9.1 11.1 6.8 2019
  மாக்கடோனியக் குடியரசு 9.1 11.1 6.8 2019
  செர்பியா 9.1 11.1 6.8 2019
39   ஒண்டுராசு 8.4 12 4.5 2019
40   லெசோத்தோ 8.2 11.1 5.4 2018
41   மியான்மர் 8.1 8.7 7.5 2015
42   மங்கோலியா 7.9 9.2 6.5 2018
- உலகம் 7.9 9.3 6.4 2020
43   குவாத்தமாலா 7.3 10.2 4.3 2013
44   கிழக்குத் திமோர் 7.2 7.6 6.8 2016
45   கிரிபட்டி 7.1 8.7 5.5 2019
46   வங்காளதேசம் 5.9 8.7 3 2019
47   டொமினிக்கன் குடியரசு 5.6 6.8 4.3 2014
48   எக்குவடோர் 4.9 5.2 4.6 2019
49   உக்ரைன் 4 4.6 3.3 2015
50   ஆர்மீனியா 3.9 4.9 2.7 2015
51   எகிப்து 3.6 5.6 1.4 2014
52   மெக்சிக்கோ 3.5 5.1 1.9 2019
  சுரிநாம் 3.5 4.5 2.4 2018
54   கோஸ்ட்டா ரிக்கா 3.4 4 2.7 2018
55   வியட்நாம் 3.2 3.5 2.9 2018
56   ஈராக் 3.1 4.3 1.9 2018
57   சாம்பியா 3 3.4 2.6 2018
58   அல்ஜீரியா 2.8 3.3 2.4 2013
59   அல்பேனியா 2.7 3.3 2.1 2010
  ஜமேக்கா 2.7 3.1 2.1 2016
61   சிலி 2.4 3.4 1.5 2012
  பனாமா 2.4 3.2 1.6 2014
63   பெலீசு 2.3 3.3 1.2 2013
64   கொலம்பியா 2 2.7 1.3 2019
65   அர்கெந்தீனா 1.8 2.1 1.5 2017
  சியார்சியா 1.8 2.6 0.9 2015
66   பூட்டான் 1.7 1.6 1.7 2010
67   பிரேசில் 1.2 1.7 0.7 2016
68   யோர்தான் 1.2 2.2 0.2 2016
69   இந்தியா 1.1 1.9 0.3 2018
70   இலங்கை 0.8 0.9 0.6 2016
71   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.8 0.8 0.7 2011

மண்டலம் வாரியாக

தொகு
மண்டலம் குழந்தைத் தொழிலாளர் விகித %
(வயது 5-17 மொத்தம்)
குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 ஆண்)
குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 பெண்)
ஆண்டு
ஆப்பிரிக்கா 18 20.3 15.6 2020
இலத்தீன் அமெரிக்கா மற்றும்கரிபியன் 4.3 5.5 3 2020
வட அமெரிக்கா 0.2 0.3 0.1 2020
வடக்கு ஐரோப்பா 0.2 0.2 0.1 2020
கிழக்கு ஐரோப்பா 4.6 5.2 4 2020
மேற்கு ஐரோப்பா 0.2 0.2 0.1 2020
தெற்கு ஐரோப்பா 1.3 1.5 1 2020
கிழக்காசியா 2.8 3.9 1.6 2020
தென்கிழக்காசியா 9.2 10.9 7.4 2020
நடு ஆசியா 11.9 13.1 10.7 2020
மேற்கு ஆசியா 6.3 7.4 5.1 2020
Southern Asia 4.5 5.8 2.9 2020
பசிபிக் தீவுகள் 7.7 8.8 6.5 2020

மேற்கோள்கள்

தொகு
  1. "Child labour: Global Estimates 2020" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.
  2. "ILO Data Explorer: Proportion of children engaged in economic activity". www.ilo.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.

புற இணைப்புகள்

தொகு