கூலாய் மக்களவைத் தொகுதி

கூலாய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kulai; ஆங்கிலம்: Kulai Federal Constituency; சீனம்: 古来国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P163) ஆகும்.[6]

கூலாய் (P163)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Kulai (P163)
Federal Constituency in Johor
கூலாய் மக்களவைத் தொகுதி
(P163 Kulai)
மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை151,247 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகூலாய் தொகுதி
முக்கிய நகரங்கள்கூலாய்; கூலாய் ஜெயா; செனாய்; இசுகந்தர் மலேசியா; கோத்தா இசுகந்தர், செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
பரப்பளவு737 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்தியோ நி சிங்
(Teo Nie Ching)
மக்கள் தொகை287,404 (2020)[4][5]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

கூலாய் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து கூலாய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

கூலாய் மாவட்டம்

தொகு

கூலாய் மாவட்டம் என்பது ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கூலாய் தலைநகரமாக விளங்குகிறது.

கூலாய் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 302 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 142 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 51 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 31 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. கூலாய் மாவட்டத்தின் பரப்பளவு 753.75 சதுர கிலோமீட்டர் ஜொகூர் மாநிலத்திலேயே சிறிய மாவட்டமாகும்.

இந்த மாவட்டத்தின் கூலாய் ஜெயா மற்றும் செனாய் நகரங்கள், அதிக மக்கள்தொகை மையங்களாக மாறி வருகின்றன. அத்துடன் அந்த நகரங்கள் ஜொகூர் பாரு மாநகரப் பகுதியின் புறநகர்ப் பகுதிகளாகவும் மாறி உள்ளன.

கூலாய் மக்களவைத் தொகுதி

தொகு




 

கூலாய் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  மலாயர் (37.1%)
  சீனர் (49%)
  இதர இனத்தவர் (2.3%)





 

கூலாய் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.3%)
  பெண் (49.7%)
 

கூலாய் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (7.67%)
  21-29 (23.41%)
  30-39 (19.62%)
  40-49 (17.71%)
  50-59 (15.19%)
  60-69 (9.6%)
  70-79 (4.8%)
  80-89 (1.7%)
  + 90 (0.29%)
கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கூலாய் தொகுதி 2003-ஆம் ஆண்டில்
செனாய் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P163 2004–2008 லிம் சி செங்
(Lim Si Cheng)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
12-ஆவது மக்களவை 2008–2013 ஓங் கா திங்
(Ong Ka Ting)
13-ஆவது மக்களவை 2013–2018 தியோ நி சிங்
(Teo Nie Ching)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
14-ஆவது மக்களவை 2018–2022 பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
தியோ நி சிங்
(Teo Nie Ching)
பாக்காத்தான் அரப்பான்65,52956.868.56
சுவா ஜியான் பூன்
(Chua Jian Boon)
பாரிசான் நேசனல்29,50625.601.09
தான் சென் கோக்
(Tan Chen Hok)
பெரிக்காத்தான் நேசனல்20,21817.5417.54  
மொத்தம்1,15,253100.00
செல்லுபடியான வாக்குகள்1,15,25399.07
செல்லாத/வெற்று வாக்குகள்1,0860.93
மொத்த வாக்குகள்1,16,339100.00
பதிவான வாக்குகள்1,51,24776.2010.22
Majority36,02331.267.47
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 29 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலாய்_மக்களவைத்_தொகுதி&oldid=4107798" இலிருந்து மீள்விக்கப்பட்டது