கோட்டா சீனிவாச ராவ்

இந்திய நடிகர்
(கோட்டா ஸ்ரீநிவாச ராவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோட்டா சீனிவாச ராவ் (Kota Srinivasa Rao) இந்திய நடிகரும், பாடகரும் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறை மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தாலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். 1999 - 2004 வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

கோட்டா சீனிவாச ராவ்
பிறப்புகோட்டா சீனிவாச ராவ்
சூலை 10, 1942 (1942-07-10) (அகவை 82)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1975 - தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
ருக்மணி
பிள்ளைகள்பிரசாத், பவாணி பல்லவி

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
  1. மாசி (2012)
  2. தாண்டவம் (திரைப்படம்) (2012) ... உள்துறை அமைச்சர்
  3. சகுனி (தமிழ்த் திரைப்படம்) (2012) ... பெருமாள்
  4. மம்பட்டியான் (2011)
  5. கிருஷ்ண லீலை (2011)
  6. தலக்கோணம் (2011) ... உள்துறை அமைச்சர்
  7. கோ (2011) ... ஆளவந்தான்
  8. பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்) (2011) ... சிவலிங்கம்
  9. ரத்த சரித்திரம் (2010)... ராகமணி ரெட்டி
  10. அம்பாசமுத்திரம் அம்பானி (2010)
  11. கனகவேல் காக்க (2010)
  12. மோகினி (2010)
  13. ஓடிப்போலாமா (2009)
  14. லாடம் (2009) ... பாவாடை
  15. பெருமாள் (2009)
  16. கார்த்திக் அனிதா (2009)... கார்த்திகின் தந்தை
  17. தனம் (2008)... வேதகிரி
  18. சத்தியம் (2008)
  19. சாது மிரண்டா (2008) .. வெங்கட சபாபதி
  20. கொக்கி (2006)
  21. பரமசிவம் (2005)
  22. திருப்பாச்சி (திரைப்படம்) (2005) ... சனியன் சகடை
  23. ஜெய்சூர்யா (2005)
  24. ஜோர் (2004)
  25. ஏய் (2004)
  26. குத்து (திரைப்படம்) (2004)
  27. சாமி (திரைப்படம்) (2003) ... பெருமாள் பிச்சை
  28. கோ (2011)

பாடகராக

தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா_சீனிவாச_ராவ்&oldid=4167873" இலிருந்து மீள்விக்கப்பட்டது