சன் நாம் ஒருவர்

சன் நாம் ஒருவர் என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2018 முதல் ஒவொரு ஞாயிற்றுக்கிழமைகளும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு பேச்சு உண்மைநிலை நிகழ்ச்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக நடிகர் விஷால் தொகுத்து வழங்கினார்.[1][2][3][4] இந்த நிகழ்ச்சி தெலுங்கு மொழியில் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய ‘மேமு சைத்தம்’ என்ற நிகழ்ச்சியின் மறு ஆக்கம் ஆகும்.[5]

சன் நாம் ஒருவர்
வகைபேச்சு
உண்மைநிலை நிகழ்ச்சி
வழங்கல்விஷால்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்13 + 2 சிறப்பு நிகழ்ச்சி
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நந்தா
ரமணா
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ராநா ஈவென்ட்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 அக்டோபர் 2018 (2018-10-07) –
13 சனவரி 2019 (2019-01-13)

இந்த நிகழ்ச்சி சனவரி 13, 2019 அன்று 15 அத்தியாயங்களுடன் முதல் பருவம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சி சனவரி 20 முதல் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு சன் லைப் தொலைக்காட்சியில் ஒவொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.

நிகழ்ச்சியின் நோக்கம் தொகு

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் கலந்துக்கொள்வார்கள், மேலும், பாதிக்கப்பட்ட மக்களிடம் விவாதம் நடத்தி அவர்களுக்கு தேவையான உதவி பணத்தை அவர்களே உழைத்து கொடுப்பார்கள்.

பிரபலங்கள் தொகு

அத்தியாயம் பிரபலம் ஒளிபரப்பான நாள் சம்பாதித்த பணம்
1 கார்த்திக் சிவகுமார் 7 அக்டோபர் 2018 (2018-10-07) ரூ6,00,000
2 கீர்த்தி சுரேஷ் 14 அக்டோபர் 2018 (2018-10-14) ரூ10,18,000
3 சூரி 21 அக்டோபர் 2018 (2018-10-21) ரூ6,80,000
4 ஆண்ட்ரியா ஜெரெமையா 28 அக்டோபர் 2018 (2018-10-28) ரூ3,18,000
5 ஜீவா 4 நவம்பர் 2018 (2018-11-04) ரூ2,74,000
6 வரலட்சுமி சரத்குமார் 11 நவம்பர் 2018 (2018-11-11) ரூ5,00,000
7 ஐஸ்வர்யா ராஜேஷ் 18 நவம்பர் 2018 (2018-11-18) ரூ
8 பார்த்திபன் 25 நவம்பர் 2018 (2018-11-25) ரூ
9 சதீஸ் 2 திசம்பர் 2018 (2018-12-02) ரூ
10 சமுத்திரக்கனி 9 திசம்பர் 2018 (2018-12-09) ரூ
11 எஸ். ஜே. சூர்யா 16 திசம்பர் 2018 (2018-12-16) ரூ
12 ரோபோ சங்கர் 23 திசம்பர் 2018 (2018-12-23) ரூ
13 குஷ்பூ 30 திசம்பர் 2018 (2018-12-30) ரூ
14 சிறப்பு நிகழ்ச்சி 6 சனவரி 2019 (2019-01-06) ரூ
15 சிறப்பு நிகழ்ச்சி 13 சனவரி 2019 (2019-01-13) ரூ

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

சன் தொலைக்காட்சி : ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி சன் நாம் ஒருவர்
(7 அக்டோபர் 2018 – 13 சனவரி 2019)
அடுத்த நிகழ்ச்சி
கிராமத்தில் ஒரு நாள் நம்ம ஊரு ஹீரோ
(20 சனவரி 2019 – 12 மே 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_நாம்_ஒருவர்&oldid=3336998" இருந்து மீள்விக்கப்பட்டது