91ஆவது அகாதமி விருதுகள்
The 91st Academy Awards ceremony, presented by the Academy of Motion Picture Arts and Sciences (AMPAS), honored the best films of 2018, and took place at the Dolby Theatre in ஹாலிவுட், Los Angeles, California. The ceremony was held on February 24, 2019. During the ceremony, AMPAS presented அகாதமி விருது (commonly referred to as Oscars) in 24 categories. The ceremony was televised in the United States by the American Broadcasting Company (ABC), produced by Donna Gigliotti and Glenn Weiss, with Weiss also serving as director.[4] It was the first ceremony in three decades, since the 61st Academy Awards in 1989, to be conducted without a host. 91ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக கிறீன் புக் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
91-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
படிமம்:91st Academy Awards.jpg Official poster | ||||
திகதி | February 24, 2019 | |||
இடம் |
| |||
முன்னோட்டம் | ||||
தயாரிப்பாளர் | Donna Gigliotti Glenn Weiss | |||
இயக்குனர் | Glenn Weiss | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | Green Book | |||
அதிக விருதுகள் | Bohemian Rhapsody (4) | |||
அதிக பரிந்துரைகள் | The Favourite and Roma (10) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ABC | |||
கால அளவு | 3 hours, 23 minutes[1] | |||
மதிப்பீடுகள் | 29.6 million[2] 20.6% (Nielsen ratings)[3] | |||
|
தேர்வு மற்றும் பரிந்துரை
விருதுகள்
நினைவஞ்சலி
50 கலைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கவர்களில் சில:
- பெர்னார்டோ பெர்டோலூசி – தயாரிப்பாளர், எழுத்தாளர்
- ஸ்டான் லீ – காமிக் எழுத்தாளர், தயாரிப்பாளர்
மேற்கோள்கள்
- ↑ Adalian, Josef (February 25, 2019). "Oscars See Ratings Bump, Host Be Damned". Vulture இம் மூலத்தில் இருந்து February 26, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190226111059/https://www.vulture.com/2019/02/oscar-ratings-2019-how-many-people-watched.html.
- ↑ Patten, Dominic (February 25, 2019). "Oscar Ratings Up From 2018 To 29.6M Viewers With Hostless Show". Deadline Hollywood இம் மூலத்தில் இருந்து February 25, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190225201145/https://deadline.com/2019/02/2019-oscars-ratings-rise-spike-lee-protest-green-book-abc-1202564523/.
- ↑ Rourke, Robert (February 25, 2019). "Oscar ratings 2019: 13 percent spike after all-time low in 2018". New York Post. Archived from the original on February 26, 2019. பார்க்கப்பட்ட நாள் February 25, 2019.
- ↑ McNary, Dave (October 22, 2018). "Oscars: Donna Gigliotti, Glenn Weiss to Produce Telecast". Variety இம் மூலத்தில் இருந்து August 15, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180815032215/http://variety.com/2018/film/news/oscars-2019-producers-donna-gigliotti-glenn-weiss-1202988670/. பார்த்த நாள்: October 22, 2018.
வெளியிணைப்புகள்
இணையதளங்கள்
- Academy Awards official website
- The Academy of Motion Picture Arts and Sciences official website
- 91st Annual Academy Awards of Merit for Achievements During 2018 – 91st Oscars Rules
- Oscar's Channel at யூடியூப் (run by the Academy of Motion Picture Arts and Sciences)
செய்திகள்