சிறுவள்ளூர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சிறுவள்ளூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

சிறுவள்ளூர்
சிறுவள்ளூர் is located in சென்னை
சிறுவள்ளூர்
சிறுவள்ளூர்
சிறுவள்ளூர், சென்னை
ஆள்கூறுகள்: 13°06′53″N 80°14′33″E / 13.1146°N 80.2426°E / 13.1146; 80.2426
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
ஏற்றம்
34.4 m (112.9 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600011
புறநகர்ப் பகுதிகள்பெரம்பூர் செம்பியம், கொளத்தூர், பெரவள்ளூர், திரு. வி. க. நகர், பெரியார் நகர், அகரம், ஜவஹர் நகர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிபெரம்பூர்

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 34.4 மீட்டர் உயரத்தில் 13°06′53″N 80°14′33″E / 13.1146°N 80.2426°E / 13.1146; 80.2426 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சிறுவள்ளூர் பகுதி அமைந்துள்ளது.

பிரிப்பு

தொகு

கொளத்தூர் வருவாய் வட்டம் அமைவதற்கு முன்னர் அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்த எட்டு கிராமங்களில் சிறுவள்ளூர் கிராமமும் ஒன்று.[2]

கொளத்தூர் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் சிறுவள்ளூர் கிராமமும் அடங்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. லேணா தமிழ்வாணன் (1987). சென்னை மாவட்டம். மணிமேகலைப் பிரசுரம்.
  2. DIN (2024-08-28). "அயனாவரத்தைப் பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
  3. "முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.! தமிழக அரசு அறிவிப்பு..!!". today news in tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-29. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவள்ளூர்&oldid=4141381" இலிருந்து மீள்விக்கப்பட்டது