சில்வெஸ்ட்டர் பதக்கம்

சில்வெஸ்ட்டர் பதக்கம் என்னும் பரிசை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ராயல் சொசைட்டி என்னும் அறிவியல் கழகம் கணிதவியலுக்காக 1901ல் இருந்து வழங்குகின்றது. இப்பரிசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1880களில் சாவிலியன் வடிவவியல் சிறப்புப் பேராசிரியராக இருந்த ஜேம்ஸ் சில்வெஸ்ட்டர் (1814 - 1897) என்பாரின் நினைவாக நிறுவப்பட்டது. இப் பதக்கம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கணிதவியலில் சிறந்தவர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. இப்பரிசு பெறுபவருக்கு வெண்கலத்தால் ஆன ஒரு பதக்கமும், 1000 பிரித்தானிய பவுண்டு பணமும் தரப்படுகின்றது.

சில்வெஸ்ட்டர் பதக்கம் பெற்றவர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வெஸ்ட்டர்_பதக்கம்&oldid=1372098" இலிருந்து மீள்விக்கப்பட்டது