ஜேசன் பேரன்தோர்ஃப்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

ஜேசன் பால் பேரன்தோர்ஃப் (Jason Paul Behrendorff பிறப்பு: ஏப்ரல் 20, 1990) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். தற்போது மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஜேசன் பால் பேரன்தோர்ஃப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேசன் பால் பேரன்தோர்ஃப்
பிறப்பு20 ஏப்ரல் 1990 (1990-04-20) (அகவை 34)
காம்தன்,நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
உயரம்1.93 m (6 அடி 4 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 227)12 ஜனவரி 2019 எ. இந்தியா
கடைசி ஒநாப11 ஜூலை 2019 எ. இங்கிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 88)7 அக்டோபர் 2017 எ. இந்தியா
கடைசி இ20ப27 பெப்ரவரி 2019 எ. இந்தியா
இ20ப சட்டை எண்65
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12–presentமேற்கு ஆத்திரேலியா
2012/13–presentபெர்த் ஸ்கார்ச்சர்ஸ்
2019மும்பை இந்தியன்ஸ்
2019சசெக்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது ப இ20 முதது பஅது
ஆட்டங்கள் 11 7 31 48
ஓட்டங்கள் 19 389 149
மட்டையாட்ட சராசரி 9.50 12.15 9.93
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 11* 39* 24*
வீசிய பந்துகள் 591 96 5,731 2,325
வீழ்த்தல்கள் 16 7 126 65
பந்துவீச்சு சராசரி 32.31 16.71 23.85 29.49
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 6 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 2 0
சிறந்த பந்துவீச்சு 5/44 4/21 9/37 5/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 4/– 11/– 11/–
மூலம்: ESPNCricinfo, ஜூலை 11 2019

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

கேம்டன், நியூ சவுத் வேல்சில் பிறந்த இவர் [1] கான்பராவில் வளர்ந்தார்.[2] ஆஸ்திரேலிய தலைநகர் ஆள்புலத்திற்காக 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட தொடரில் விளையாடினார்.[3] மேலும் 2009 இல் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிரதமரின் லெவன் அணி சார்பாக விளையாடினார்.[4]

சர்வதேச போட்டிகள்

தொகு

ஆகஸ்ட் 2017 இல், இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச அணியில் இவர் இடம் பெற்றார்.[5] இவர் அக்டோபர் 7, 2017 அன்று இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவுக்காக பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[6]

ஐ.பி.எல்

தொகு

2021 ஐபிஎல் பருவத்திற்காக ஜோஷ் ஹேசல்வுட்டிற்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸால் ஒப்பந்தமானார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஏப்ரல் 2014 இல், மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் ஜுவெல்லே ஹாட் என்பவரை மணந்தார்.[8] அவரது தம்பி லூக் எறிபந்தாட்டத்தில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[9]

சான்றுகள்

தொகு
  1. Sandhu, Vinny (April 2020). "Take 6 with Mr Maximo and Jason Behrendorff". European Cricket Studio. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021. Jason has European heritage, but (unlike Shane Warne) wouldn't be eligible to play for Germany...It was very interesting to learn more about Jason Behrendorff's European heritage. Shane Warne's mother was born in Germany so he would be eligible for a German passport. Jason explained how an extra "f" was added on the end of his surname to avoid persecution during World War I, and that his surname actually means "bear in the village".
  2. PLAYER PROFILES: Jason Behrendorff பரணிடப்பட்டது 14 திசம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம் – Perth Scorchers. Retrieved 29 December 2012.
  3. Other matches played by Jason Behrendorff பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 9 August 2011.
  4. Australia Prime Minister's XI v New Zealanders, New Zealand in Australia 2008/09 – CricketArchive. Retrieved 9 August 2011.
  5. "Starc out, Faulkner and Christian in for India series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  6. "1st T20I (N), Australia tour of India at Ranchi, Oct 7 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 October 2017.
  7. "Behrendorff lands IPL deal on eve of tournament". cricket.com.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-09.
  8. Jason Behrendorff marries his fiancee Juvelle Hatt பரணிடப்பட்டது 26 அக்டோபர் 2014 at the வந்தவழி இயந்திரம்- iZO Photography - Retrieved 9 June 2014
  9. "Behrendorff selected for U-21's Australian handball squad". The Canberra Times. 31 October 2013. Archived from the original on 3 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 January 2015.

 

வெளி இணைப்புகள்

தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ஜேசன் பேரன்தோர்ஃப்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_பேரன்தோர்ஃப்&oldid=3986845" இலிருந்து மீள்விக்கப்பட்டது