தமிழ்நாடு கல்வி மாவட்டங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாட்டின் 38 வருவாய் மாவட்டங்களில் 120 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. [சான்று தேவை] இக்கல்வி மாவட்ட அலுவலகங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையின் கீழ் அலுவலகம் ஒன்று இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளைக் கவனித்தல், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் நடத்துதல், பொதுத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்களை வழங்குதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
குறியீட்டு எண் | கல்வி மாவட்டம் | |
---|---|---|
1. கன்னியாகுமரி மாவட்டம் | ||
01 | தக்கலை | |
02 | குழித்துறை | |
03 | நாகர்கோயில் | |
04 | திருவட்டார் | |
2. திருநெல்வேலி மாவட்டம் | ||
05 | சேரன்மகாதேவி | |
06 | திருநெல்வேலி | |
07 | வள்ளியூர் | |
3. தென்காசி மாவட்டம் | ||
08 | தென்காசி | |
09 | சங்கரன்கோவில் | |
4. தூத்துக்குடி மாவட்டம் | ||
10 | கோவில்பட்டி | |
11 | தூத்துக்குடி | |
12 | திருச்செந்தூர் | |
5. இராமநாதபுரம் மாவட்டம் | ||
13 | இராமநாதபுரம் | |
14 | பரமக்குடி | |
15 | மண்டபம் | |
6. சிவகங்கை மாவட்டம் | ||
16 | தேவகோட்டை | |
17 | சிவகங்கை | |
18 | திருப்பத்தூர் | |
7. விருதுநகர் மாவட்டம் | ||
19 | அருப்புக்கோட்டை | |
20 | ஸ்ரீவில்லிபுத்தூர் | |
21 | விருதுநகர் | |
22 | சிவகாசி | |
8. தேனி மாவட்டம் | ||
23 | உத்தமபாளையம் | |
24 | பெரியகுளம் | |
25 | தேனி | |
9. மதுரை மாவட்டம் | ||
26 | உசிலம்பட்டி | |
27 | மேலூர் | |
28 | மதுரை | |
29 | திருமங்கலம் | |
10. திண்டுக்கல் மாவட்டம் | ||
30 | பழனி | |
31 | திண்டுக்கல் | |
32 | பட்லகுண்டு | |
33 | வேடசந்தூர் | |
11. நீலகிரி மாவட்டம் | ||
34 | கூடலூர் | |
35 | குன்னூர் | |
12. திருப்பூர் | ||
36 | திருப்பூர் | |
37 | தாராபுரம் | |
38 | பல்லடம் | |
39 | உடுமலைப்பேட்டை | |
13. கோயம்புத்தூர் மாவட்டம் | ||
40 | பொள்ளாச்சி | |
41 | கோயம்புத்தூர் | |
42 | பேரூர் | |
43 | எஸ்.எஸ்.குளம் | |
14. ஈரோடு மாவட்டம் | ||
44 | கோபிசெட்டிபாளையம் | |
45 | ஈரோடு | |
46 | பவானி | |
47 | பெருந்துறை | |
48 | சத்தியமங்கலம் | |
15. சேலம் மாவட்டம் | ||
49 | சங்கரி துர்காம் | |
50 | சேலம் | |
51 | ஆத்தூர் | |
52 | எடப்பாடி | |
53 | சேலம் கிராமம் | |
16. நாமக்கல் மாவட்டம் | ||
54 | நாமக்கல் | |
55 | திருச்செங்கோடு | |
17. கிருஷ்ணகிரி மாவட்டம் | ||
56 | ஓசூர் | |
57 | கிருஷ்ணகிரி | |
58 | தேன்கனிக்கோட்டை | |
59 | மாத்தூர் | |
18. தர்மபுரி மாவட்டம் | ||
60 | தர்மபுரி | |
61 | ஹரூர் | |
62 | பாலக்கோடு | |
19. புதுக்கோட்டை மாவட்டம் | ||
63 | அறந்தாங்கி | |
64 | புதுக்கோட்டை | |
65 | இலுப்பூர் | |
20. கரூர் மாவட்டம் | ||
66 | கரூர் | |
21. அரியலூர் மாவட்டம் | ||
68 | அரியலூர் | |
69 | உடையார்பாளையம் | |
70 | செந்துறை | |
22. பெரம்பலூர் மாவட்டம் | ||
71 | பெரம்பலூர் | |
72 | வேப்பூர் | |
23. திருச்சிராப்பள்ளி மாவட்டம் | ||
73 | முசிறி | |
74 | லால்குடி | |
75 | திருச்சிராப்பள்ளி | |
76 | மணப்பாறை | |
24. நாகப்பட்டினம் மாவட்டம் | ||
77 | நாகப்பட்டினம் | |
25. மயிலாடுதுறை மாவட்டம் | ||
78 | மயிலாடுதுறை | |
79 | சீர்காழி | |
26. திருவாரூர் மாவட்டம் | ||
80 | திருவாரூர் | |
81 | மன்னார்குடி | |
27. தஞ்சாவூர் மாவட்டம் | ||
82 | பட்டுக்கோட்டை | |
83 | கும்பகோணம் | |
84 | தஞ்சாவூர் | |
85 | ஒரத்தநாடு | |
28. விழுப்புரம் மாவட்டம் | ||
86 | திண்டிவனம் | |
87 | விழுப்புரம் | |
88 | செஞ்சி | |
29. கள்ளக்குறிச்சி மாவட்டம் | ||
89 | கள்ளக்குறிச்சி | |
90 | திருக்கோயிலூர் | |
91 | உளுந்தூர்பேட்டை | |
30. கடலூர் மாவட்டம் | ||
92 | விருத்தாசலம் | |
93 | கடலூர் | |
94 | சிதம்பரம் | |
95 | வடலூர் | |
31. திருவண்ணாமலை மாவட்டம் | ||
96 | செய்யாறு | |
97 | திருவண்ணாமலை | |
98 | ஆரணி | |
99 | செங்கம் | |
100 | போளூர் | |
32. வேலூர் மாவட்டம் | ||
101 | வேலூர் | |
33. திருப்பத்தூர் மாவட்டம் | ||
102 | திருப்பத்தூர் | |
103 | வாணியம்பாடி | |
34. ராணிப்பேட்டை மாவட்டம் | ||
104 | அரக்கோணம் | |
105 | ராணிப்பேட்டை | |
35. காஞ்சிபுரம் மாவட்டம் | ||
106 | காஞ்சிபுரம் | |
107 | ஸ்ரீபெரும்புதூர் | |
36. செங்கல்பட்டு மாவட்டம் | ||
108 | செங்கல்பட்டு | |
109 | மதுராந்தகம் | |
37. திருவள்ளூர் மாவட்டம் | ||
111 | பொன்னேரி | |
112 | திருவள்ளூர் | |
113 | அம்பத்தூர் | |
114 | ஆவடி | |
115 | திருத்தணி | |
38. சென்னை மாவட்டம் | ||
116 | சென்னை (தெற்கு) | |
117 | சென்னை (மத்தி) | |
118 | சென்னை (கிழக்கு) | |
119 | சென்னை (வடக்கு) | |
120 | சென்னை (மேற்கு) |