தினேஷ் கிருஷ்ணன்
இந்திய ஒளிப்பதிவாளர்
தினேஷ் கிருஷ்ணன் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார்.[1][2] இவர் தான சேர்ந்த கூட்டம் மற்றும் கனா போன்ற வெற்றி படங்களில் பணியாற்றினார்.[3]
திரைப்பட வரலாறு
தொகுஆண்டு | திரைப்படம் | நடிப்பு | குறிப்பு |
---|---|---|---|
2013 | சூது கவ்வும் | விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் | |
2014 | தெகிடி | அசோக் செல்வன், சனனி ஐயர் | |
எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் பிரசண்ட் | ரஜாத் கபூர், அன்சுமா ஜா, ராதிகா ஆப்தே | ||
கப்பல் | வைபவ் ரெட்டி, சோனம் பாஜ்வா | ||
2015 | வலியவன் | ஜெய், ஆண்ட்ரியா ஜெரெமையா | |
2016 | சேதுபதி | விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் | |
காதலும் கடந்து போகும் | விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் | ||
றெக்க | விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் | ||
2017 | டோரா | நயன்தாரா, சுலிலி குமார் | |
2017 | புரியாத புதிர் | விஜய் சேதுபதி, காயத்ரி | |
2018 | தானா சேர்ந்த கூட்டம் | சூர்யா , கீர்த்தி சுரேஷ் | |
2018 | கனா | ஐஸ்வர்யா ராஜேஷ் , சத்தியராஜ் |