திருவாமூர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
திருவாமூர் (Thiruvamoor) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
திருவாமூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°45′54″N 79°28′39″E / 11.7651°N 79.4776°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஏற்றம் | 69 m (226 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 607106 |
தொலைபேசி குறியீடு | +914142xxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | எலந்தம்பட்டு, சேமக்கோட்டை, வீரப்பெருமாநல்லூர் |
மாநகராட்சி | கடலூர் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | டாக்டர். அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | கடலூர் |
சட்டமன்றத் தொகுதி | நெய்வேலி |
மக்களவை உறுப்பினர் | டி. ஆர். வி. எஸ். ரமேஷ் |
சட்டமன்ற உறுப்பினர் | சபா ராஜேந்திரன் |
பெயர்
தொகுதிருவாமூர் என்ற பெயருக்கு (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது.[1]
அமைவிடம்
தொகுஇவ்வூரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 34 கி.மீ தொலைவிலும், பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 194 கி.மீ தொலைவிலும் உள்ளது.[2]
ஊர் சிறப்பு
தொகுஇந்த ஊர் நாயன்மார்களான திலகவதியாரும், திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற்குரியது. இந்த ஊரில் நாவுக்கரசர் பிறந்த மனையில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
வழிபாட்டுத் தலங்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன்
தமிழாய்வகம். p. 315. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.
{{cite web}}
: line feed character in|publisher=
at position 11 (help) - ↑ http://www.onefivenine.com/india/villages/Cuddalore/Panruti/Thiruvamoor