பனாரசு இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பனாரசு இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் (Vice-Chancellor of Banaras Hindu University) என்பவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகியாகவும், முழுநேர ஊதியம் பெறும் அதிகாரியாகவும் உள்ளார்.[4][5] துணைவேந்தர் பனாரசு இந்து பல்கலைக்கழகச் சட்டத்தின் (பி. எச். யு சட்டம்) 7 (பி மற்றும் 7) பிரிவுகளிலிருந்தும், கூறப்பட்ட சட்டத்தின் சட்டங்களிலிருந்தும் தங்கள் அதிகாரங்களைப் பெறுகிறார்.[6][7]

பனாரசு இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்
இந்தி: காசி இந்து விசுவவித்யாலய கி குலபதி
வகைவேந்தர் (கல்வி)
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

துணைவேந்தருக்கு முந்தைய பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் வேந்தர், இப்பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் "பல்கலைக்கழகத்தின் தலைவர்" என்றாலும், இது ஒரு பெயரளவிலான பதவி மட்டுமே. துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் முதன்மை நிர்வாக மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரியும் ஆவார். இவர் நிர்வாகக் குழு, கல்விக் குழு மற்றும் பல்கலைக்கழகத்தின் நிதிக் குழுவின் அலுவல் ரீதியான தலைவர் ஆவார்.

பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சகத்தால் வெளிப்படையாகக் கோரப்படுகின்றன. இதற்காக நியம்பிகப்படும் தேடல் குழுவால் நேர்காணல் செய்யப்பட வேண்டிய தகுதியானவர்களை விண்ணப்பம் செய்தவர்களிடமிருந்து பட்டியலிடுகிறது.[8] பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களிலிருந்து தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவர் இப்பரிந்துரையில் தனது திருப்தியினைத் தெரிவித்து துணைவேந்தரை நியமிக்கிறார்.[9] ப. இ. ப. சட்டத்தின் படி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மூன்று ஆண்டு பதவிக்காலத்தைக் கொண்டுள்ளனர். இருப்பினும், முதல் பதவிக்காலம் முடிந்தவுடன் இரண்டாவது பதவிக்கால நியமனத்திற்கு இவர்கள் தகுதியுடையவர்களே.[10] பதவிக்கான அதிகபட்ச வயது 65 ஆகும். ஒரு துணைவேந்தர் ஓய்வு, பதவி விலகல், மரணம் அல்லது உடல்நிலை சரியில்லாததால் பதவியிலிருந்து விலகும்போது, இடைக்காலத்தைத் தவிர்ப்பதற்காக மூத்த அலுவலர், துணைவேந்தராகப் பதவியேற்கிறார்.[11]

பிரித்தானிய இந்திய மற்றும் இந்திய மேலாட்சி நிர்வாகத்தின் போது, தலைமை ஆளுநரால் நியமனங்கள் செய்யப்பட்டன.[12]

பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதிலிருந்து 28 துணைவேந்தர்கள் பதவி வகித்துள்ளனர்.[13][11]

சனவரி 7, 2022 அன்று, சுதிர் கே. ஜெயின் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய மற்றும் 28வது துணைவேந்தராகப் பதவியேற்றார்.[14][15]

காலவரிசை பட்டியல்

தொகு

பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள், காலவரிசைப்படி பின்வருமாறு.[16]

பனாரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரிசை
வ. எண் படம் பெயர் பதவிக் காலம்[16] குறிப்பு
1   ராவ் பகதூர்

சர் சுந்தர் லால்

1 ஏப்ரல்1916 13 ஏப்ரல்1918
  • முதல் துணைவேந்தர்[12]
  • சர் சுந்தர்லால் மருத்துவமனை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது
2   பி. எஸ். சிவசுவாமி ஐயர் 13 ஏப்ரல்1918 8 மே 1919
  • முதல் பட்டமளிப்பு விழாவின் போது குடியரசுத் துணைத் தலைவர்[17]
3
 
மதன் மோகன் மாளவியா

பாரத ரத்னா

29 நவம்பர் 1919 6 செப்டம்பர் 1938
  • 19 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினார்[18]
  • பல்கலைக்கழக நிறுவனர்[18]
4
 
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

பாரத ரத்னா

17 செப்டம்பர் 1939 16 சனவரி 1948
  • 8 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினார்[19]
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார்[20]
5   அம்ர்நாத் ஜா

பத்ம பூசண்

27 பிப்ரவரி 1948 5 திசம்பர் 1948 [21]
6   பண்டித கோவிந்த் மாளவியா 6 திசம்பர் 1948 21 நவம்பர் 1951
7   நரேந்திர தேவா 6 திசம்பர் 1951 31 மே 1954 [23][24][25]
8   சே. ப. இராமசுவாமி 1 சூலை 1954 2 சூலை 1956 [26]
9   வேணி சங்கர் ஜா

பத்ம பூசண்

3 சூலை 1956 16 ஏப்ரல்1960 [27][28]
10   நட்வர்லால் ஹரிலால் பகவதி 16 ஏப்ரல்1960 15 ஏப்ரல்1966 [29]
11   திரிகுனா சிங் 9 அக்டோபர் 1966 15 மார்ச்சு 1967 [30]
12   ஏ. சி. ஜோசி 1 செப்டம்பர் 1967 31 சூலை 1969 [31]
13   கே.எல். சிறீமாலி

பத்ம விபூசண்

1 நவம்பர் 1969 31 சனவரி 1977
14   மோதி லால் தார் 2 பிப்ரவரி 1977 15 திசம்பர் 1977
15   அரி நரேன்

பத்மசிறீ

15 மே 1978 14 மே 1981 [34]
16   இக்பால் நரேன் 19 அக்டோபர் 1981 29 ஏப்ரல்1985 [35]
17   இர. பி. இரசுதோகி 30 ஏப்ரல்1985 29 ஏப்ரல்1991 [36]
18 சி. எசு. ஜா 1 மே 1991 14 சூன் 1993 [37]
19 தே. நா. மிசுரா 8 பிப்ரவரி 1994 27 சூன் 1995 [38]
20   அரி கௌதம் 2 ஆகத்து 1995 25 ஆகத்து 1998 [39]
21   எ. சி. சிம்காத்ரி 31 ஆகத்து 1998 20 பிப்ரவரி 2002 [40]
22 பாட்சா இராமச்சந்திர ராவ் 20 பிப்ரவரி 2002 19 பிப்ரவரி 2005
23   பஞ்சாப் சிங் 3 மே 2005 7 மே 2008 [42]
24   தீ. பா. சிங் 8 மே 2008 21 ஆகத்து 2011
25   லால்ஜி சிங்

பத்மசிறீ, இதேஅக, இஅக

22 ஆகத்து 2011 21 ஆகத்து 2014
26   கிருசு சந்திர திரிபாதி 27 நவம்பர் 2014 26 நவம்பர் 2017
  • பெண்ணுரிமைக்கெதிரான போராட்டங்கள் நடந்தன[46]
27   இராகேசு பட்நாகர் 28 மார்ச்சு 2018 28 மார்ச்சு 2021 [47]
28   சுதிர் கு. ஜெயின்

பத்மசிறீ

7 சனவரி 2022 பதவியில்[48] [16]
 
பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய பதிவேடு துணைவேந்தரின் இருக்கை/அலுவலகமாகும்.
 
மதன் மோகன் மால்வியா 1939 இல் உடல்நிலை சரியில்லாததால் துணைவேந்தர் பதவியிலிருந்து விலகினார்

மேலும் காண்க

தொகு
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பட்டியல்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. {{cite web}}: Empty citation (help)
  2. "Regulation for Classification, Allotment, Retention and Vacation of Residential Accommodation in the Banaras Hindu University" (PDF). Banaras Hindu University. p. 5. Archived from the original (PDF) on 16 December 2023. பார்க்கப்பட்ட நாள் 16 December 2023.
  3. "Appointment of Vice-Chancellor of Banaras Hindu University (BHU)" (PDF). கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா). Archived (PDF) from the original on 30 October 2021. பார்க்கப்பட்ட நாள் 25 December 2021.
  4. "BHU V-C Rakesh Bhatnagar interview: 'Should have feeling of gender equality on campus'". The Indian Express (in ஆங்கிலம்). 2018-04-03. Archived from the original on 29 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  5. "Prof Vijay Kumar Shukla, Rector of BHU to perform the functions of the office of the VC BHU". Press Information Bureau. Archived from the original on 18 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  6. "The Banaras Hindu University Act, 1915|Legislative Department | Ministry of Law and Justice | GoI". legislative.gov.in. Archived from the original on 3 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  7. "BHU Act Chapter II". bhu.ac.in. Archived from the original on 30 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  8. "BHU : एक माह में मिल सकते हैं बीएचयू को नए कुलपति, नए शिक्षा मंत्री के आते ही नियुक्ति को लेकर उम्‍मीद - BHU may get new Vice Chancellor in a month hope for appointment as soon as new education minister arrives" [BHU may get new Vice Chancellor in a month hope for appointment as soon as new education minister arrives]. Jagran (in இந்தி). Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-18.
  9. "Three-time IIT chief to head Banaras Hindu University". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Archived from the original on 5 December 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  10. "BHU Act Chapter I". bhu.ac.in. Archived from the original on 30 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  11. 11.0 11.1 Aggarwal, Bhoomika. "Banaras Hindu University Bids Farewell To Vice-Chancellor". NDTV.com (in ஆங்கிலம்). Archived from the original on 9 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.Aggarwal, Bhoomika.
  12. 12.0 12.1 Dar, SL (13 May 2024). History Of The Banaras Hindu University (in ஆங்கிலம்). Banaras Hindu University Press. p. 372. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8185305226.
  13. "List of Vice-Chancellors". Banaras Hindu University. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015.
  14. Mitra, Arnab. "Will Elevate Banaras Hindu University To World's Great Varsities: VC Sudhir Jain". ndtv (in ஆங்கிலம்). Archived from the original on 13 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  15. PTI (2021-11-14). "IIT Gandhinagar director Sudhir Jain appointed new vice-chancellor of BHU". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 25 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
  16. 16.0 16.1 16.2 "List of Vice Chancellors". www.bhu.ac.in. Archived from the original on 21 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  17. Dar, S.L.; Somaskandan, S. (1966). History Of The Banaras Hindu University (in English). Banaras Hindu University Press. p. 432. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185305226.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  18. 18.0 18.1 Dwivedi, B. N. (2011). "Madan Mohan Malaviya and Banaras Hindu University". Current Science 101 (8): 1091–1095. பன்னாட்டுத் தர தொடர் எண்:0011-3891. https://www.jstor.org/stable/24079300. பார்த்த நாள்: 21 November 2023. 
  19. "Happy Teacher's Day 2022: BHU के 9 साल VC रहे थे डॉ सर्वपल्ली राधाकृष्णन, अंग्रेजों की कैंपस में थी नो एंट्री" [Dr. Sarvepalli Radhakrishnan was VC of BHU for 9 years, Britishers had no entry in the campus.]. News18 हिंदी (in இந்தி). 2022-09-05. Archived from the original on 29 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  20. "Tradition meets modernity". India Today (in ஆங்கிலம்). 30 June 2016. Archived from the original on 8 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  21. "Dr. Amarnath Jha: A Tribute". 2012-10-11. Archived from the original on 11 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
  22. Parliament of India: Who's Who (1950) (PDF) (in ஆங்கிலம்). New Delhi. 1950. p. 61. Archived (PDF) from the original on 26 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2023.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  23. "इसलिए सरकारी कार का इस्तेमाल नहीं करते थे बीएचयू के ये कुलपति" [That's why this BHU Vice Chancellor did not use the government car]. Navbharat Times (in இந்தி). Archived from the original on 16 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  24. "काशी विद्यापीठ में आचार्य ने रोपी समाजवाद की नर्सरी, बीएचयू और विद्यापीठ के कुलपति पद को किया सुशोभित" [Acharya planted the nursery of socialism in Kashi Vidyapeeth, decorated the post of Vice Chancellor of BHU and Vidyapeeth.]. Amar Ujala (in இந்தி). Archived from the original on 3 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  25. admin (1971-02-19). "Acharya Narendra Deo 1971". iStampgallery (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 15 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
  26. Shakunthala Jagannathan (1999). Sir C. P. Remembered. Vakils, Feffer and Simmons Ltd. p. 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87111-27-5.
  27. Dar, S.L.; Somaskandan, S. (1966). History Of The Banaras Hindu University (in English). Banaras Hindu University Press. p. 828. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185305226.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  28. Sunil N. Shabde (16 October 2012). Meteoric Life of a Mathematician: A tribute to Dr. N.G. Shabde. Xlibris Corporation. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4771-2912-8. Archived from the original on 16 December 2023. பார்க்கப்பட்ட நாள் 15 November 2023.
  29. Dam, Shubhankar (March 2023). "Active After Sunset : The Politics of Judicial Retirements in India*" (in en). Federal Law Review 51 (1): 31–57. doi:10.1177/0067205X221146335. பன்னாட்டுத் தர தொடர் எண்:0067-205X. http://journals.sagepub.com/doi/10.1177/0067205X221146335. பார்த்த நாள்: 15 November 2023. 
  30. Legal, India (2017-09-30). "Campus unrest in BHU: Hard Lessons". India Legal (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 20 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  31. Randhawa, MS. "Amar Chand Joshi" (PDF). Indian National Science Academy. INSA. Archived from the original (PDF) on 14 May 2021. பார்க்கப்பட்ட நாள் 14 June 2020.
  32. "Members Bioprofile". loksabhaph.nic.in. Archived from the original on 13 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  33. "Milchar". ikashmir.net. Archived from the original on 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
  34. "INSA :: Deceased Fellow Detail". www.insaindia.res.in. Archived from the original on 8 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  35. SHEKHAR GUPTA Varanasi (July 15, 2013). "V-C shuts down Banaras Hindu University sine die to 'clean up' institution". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 3 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  36. "नहीं रहे रसायन शास्त्री प्रो. आरपी रस्तोगी" [Chemist Prof RP Rastogi is no more]. Hindustan (in இந்தி). Archived from the original on 15 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
  37. Indian Engineering Congress. "Prof C S JhaMemorial Lecture" (PDF). ieindia.org. Archived from the original (PDF) on 9 November 2023. பார்க்கப்பட்ட நாள் 9 November 2023.
  38. "Sudhir Mishra's father Devendra Nath Mishra passes away". The Indian Express (in ஆங்கிலம்). 2020-04-02. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-18.
  39. "Ex-UGC chief to head KGMU". Hindustan Times (in ஆங்கிலம்). 2006-07-08. Archived from the original on 28 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-18.
  40. "बीएचयू के पूर्व कुलपति प्रो.वाईसी सिम्हाद्री का निधन, कड़े प्रशासक के रूप में किए जाएंगे याद" [Former Vice Chancellor of BHU Prof. YC Simhadri passes away, will be remembered as a strict administrator]. Amar Ujala (in இந்தி). Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  41. "INSA". 2016-08-12. Archived from the original on 12 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2023-11-23.
  42. "Panjab Singh takes charge as new NAAS president". India Today (in ஆங்கிலம்). 2 January 2017. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-18.
  43. "Hubs of excellence". India Today (in ஆங்கிலம்). May 24, 2010. Archived from the original on 18 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-18.
  44. "Banaras Hindu University – The Halls of Ivy" (PDF). India Today. 31 May 2010. pp. 64, 66. Archived from the original on 17 April 2012. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
  45. "Dr Lalji Singh to take only Re 1 as wage for BHU VC". news.webindia123.com. Archived from the original on 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-04-10.
  46. Nanda, Prashant K. (2017-09-28). "BHU violence: Govt unlikely to remove VC GC Tripathi". mint (in ஆங்கிலம்). Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-18.
  47. "Varanasi News: पूरा हुआ BHU के वीसी राकेश भटनागर का कार्यकाल, रेक्टर को सौंपा चार्ज" [Varanasi News: BHU VC Rakesh Bhatnagar's tenure complete, rector handed over charge]. Navbharat Times (in இந்தி). Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-18.
  48. "We will elevate BHU to world's great universities: BHU VC Prof Jain". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-08. Archived from the original on 13 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  49. "NIRF Ranking: एनआईआरएफ रैंकिंग में बीएचयू का खराब प्रदर्शन, तीन पायदान नीचे खिसका, देश के टॉप-10 संस्थानों की सूची से भी बाहर" [NIRF Ranking: Poor performance of BHU in NIRF ranking, slipped three places, out of the list of top-10 institutions of the country.]. Amar Ujala (in இந்தி). Archived from the original on 6 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.
  50. "NIRF: यूनिवर्सिटी रैंकिंग में JNU दूसरे स्थान पर कायम, BHU छठे पायदान पर खिसका, टॉप 10 से AMU बाहर" [NIRF: JNU remains at second position in university ranking, BHU slipped to sixth position, AMU out of top 10.]. Hindustan (in இந்தி). Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.