பாயான் பாரு மக்களவைத் தொகுதி

பாயான் பாரு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bayan Baru; ஆங்கிலம்: Bayan Baru Federal Constituency; சீனம்: 峇央峇鲁国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P052) ஆகும்.[6]

பாயான் பாரு (P052)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Bayan Baru (P052)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
பாயான் பாரு மக்களவைத் தொகுதி

(மஞ்சள் வண்ணத்தில்)
மாவட்டம்தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
பினாங்கு
வாக்காளர்களின் எண்ணிக்கை120,645 (2023)[1]
வாக்காளர் தொகுதிபுக்கிட் குளுகோர் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்ஜார்ஜ் டவுன், பினாங்கு; பாயான் லெப்பாஸ், பாலிக் புலாவ், பத்து மாவுங், சுங்கை ஆரா
பரப்பளவு41 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்சிம் சு சின்
(Sim Tze Tzin)
மக்கள் தொகை188,603 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாயான் பாரு மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (38.9%)
  சீனர் (47.8%)
  இதர இனத்தவர் (1.2%)

பாயான் பாரு மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து பாயான் பாரு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்

தொகு

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் பெரும் நகரமாக பாயான் லெப்பாஸ் நகரம் உள்ளது.

இந்த மாவட்டம் பினாங்குத் தீவின் தென்மேற்குப் பகுதியில் பாதியை உள்ளடக்கியது; மற்றும் கிழக்குப் பகுதியில் வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையாக உள்ளது.

பாயான் பாரு புறநகர்ப் பகுதிகள்

தொகு

பாயான் பாரு மக்களவைத் தொகுதி

தொகு
பாயான் பாரு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதியில் இருந்து
பாயான் பாரு தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P047 1986–1990 பீட்டர் பால் தாசன்
(Peter Paul Dason)
ஜனநாயக செயல் கட்சி
8-ஆவது மக்களவை 1990–1995 அகமது நோர்
(Ahmad Nor)
9-ஆவது மக்களவை P050 1995–1999 வோங் காம் ஊங்
(Wong Kam Hoong)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P052 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2010 சகாரின் முகமது அசீம்
(Zahrain Mohamed Hashim)
பாக்காத்தான் ராக்யாட்
(பி.கே.ஆர்)
2010–2013 சுயேச்சை
13-ஆவது மக்களவை 2013–2018 சிம் சு சின்
(Sim Tze Tzin)
பாக்காத்தான் ராக்யாட்
(பி.கே.ஆர்)
14-ஆவது மக்களவை 2018–2022 பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
15-ஆவது மக்களவை 2022–தற்போது

பாயான் பாரு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
119,640
வாக்களித்தவர்கள்
(Turnout)
91,217 79.63% - 3.96%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
89,707 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
339
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,170
பெரும்பான்மை
(Majority)
34,902 38.90% - 11.54
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613);
[7]சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8]

பாயான் பாரு மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
சிம் சு சின்
(Sim Tze Tzin)
பாக்காத்தான் 89,707 55,209 61.54% - 7.34 %
ஓ தோங் கியோங்
(Oh Tong Keong)
பெரிக்காத்தான் - 20,307 22.64% + 22.64%  
சா ஈ புங்
(Saw Yee Fung)
பாரிசான் - 13,377 14.91% - 3.53%
ஓய் சுவான் அவுன்
(Jeff Ooi Chuan Aun)
சபா வாரிசான் - 440 0.49 0.49 % + 0.49 %  
ரவீந்தர் சிங்
(Ravinder Singh)
மலேசிய மக்கள் கட்சி - 251 0.28% + 0.28%  
கான் சீ யுவென்
(Kan Chee Yuen)
சுயேச்சை - 124 0.14% + 0.14%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2024.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. {https://lom.agc.gov.my/ilims/upload/portal/akta/outputp/1753273/PUB609%20(2022).pdf}}
  8. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு