பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி (Bishnupur Lok Sabha constituency) இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூரில் அமைந்துள்ளது. பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதியின் சட்டமன்ற தொகுதிகளில் ஆறு பாங்குரா மாவட்டத்திலும், ஒரு சட்டமன்றத் தொகுதி புர்பா பர்தமான் மாவட்டத்திலும் உள்ளது. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பிஷ்ணுபூர்
WB-37
மக்களவைத் தொகுதி
Map
பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்17,54,268[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவட்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
 
மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள்-1. கூச் பெஹார், 2. அலிபூர்துவார்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலூர்காட், 7. மால்டஹா உத்தர, 8. மால்தஹா தக்ஷிண், 9. ஜான்கிப்பூர், 10. பஹ்ராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணநகர், 13. ரணகட், 14. பங்கவன், 15. பராக்பூர், 16. டம் டம், 17. பராசாத், 18. பஷீர்ஹாட், 19. ஜெயநகர், 20. மதுரபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தெற்கு, 24. கொல்கத்தா வடக்கு, 25. ஹவுரா, 26. உலுபேரியா, 27. சேரம்பூர், 28. ஹூக்லி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கதல், 33. ஜார்கிராம், 34. மெடினிபூர், 35. புருலியா, 36. பாங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் புர்பா, 39. பர்தமான் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பும்

மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான பிஷ்ணுபூர் பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[2]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி இட ஒதுக்கீடு மாவட்டம் கட்சி
253 பர்ஜோரா பொது பாங்குரா அஇதிகா
254 ஒண்டா பாஜக
255 பிஷ்ணுபூர் அஇதிகா
256 கடுல்பூர் ப.இ. அஇதிகா
257 இந்தாசு பாஜக
258 சோனாமுகி பாஜக
259 கண்டகோசு புர்பா பர்தமான் அஇதிகா

எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, விஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தல்தாங்க்ரா (சட்டமன்றத் தொகுதி எண் 244) ராய்ப்பூர் (சட்டமன்றத் தொகுதி எண் 245) ராணிபந்த் (சட்டமன்றத் தொகுதி எண் 246) இந்த்பூர் (சட்டமன்ற தொகுதி எண் 247) விஷ்ணுபூர் (சட்டமன்ற தொகுதி எண் 253) கோதுல்பூர் (சட்டமன்ற தொகுதி எண் 254) மற்றும் இந்தாசு (சட்டமன்ற தொகுதி எண் 255).[3]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
மக்களவை பதவிக் காலம் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
மூன்றாவது 1962-67 பசுபதி மண்டல் இந்திய தேசிய காங்கிரசு[4]
நான்காவது 1967-71[5]
ஐந்தாவது 1971-77 அஜித் குமார் சகா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[6]
ஆறாவது 1977-80[7]
ஏழாவது 1980-84[8]
எட்டாவது 1984-89[9]
ஒன்பதாவது 1989-91 சுகேந்து கான்[10]
பத்தாவது 1991-96[11]
பதினோராவது 1996-98 சந்தியா பௌரி[12]
பன்னிரண்டாம் 1998-99[13]
பதின்மூன்று 1999-04[14]
பதினான்காம் 2004-09 சுஷ்மிதா பௌரி[15]
பதினைந்தாம் 2009-14[16]
பதினாறாவது 2014-19 சௌமித்ரா கான் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[17]
பதினேழாவது 2019-24 பாரதிய ஜனதா கட்சி
பதினெட்டாவது 2024-29

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பிஷ்ணுபூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சௌமித்ரா கான் 6,80,130 44.93 1.32
திரிணாமுல் காங்கிரசு சுஜாதா மோண்டல் 6,74,563 44.56  3.81
இபொக (மார்க்சிஸ்ட்) சீதல் கொய்போர்டோ 1,05,411 6.96 0.26
நோட்டா நோட்டா 19,132 1.26  0.24
வாக்கு வித்தியாசம் 5,567 0.37 5.13
பதிவான வாக்குகள் 15,13,872 86.30 1.04
பதிவு செய்த வாக்காளர்கள் 17,54,268
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல் 2019

தொகு
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: பிஷ்ணுபூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சௌமித்ரா கான் 657,019 46.25 +32.14
திரிணாமுல் காங்கிரசு சியாமல் சாந்த்ரா 578,972 40.75 -4.75
இபொக (மார்க்சிஸ்ட்) சுனில் கான் 102,615 7.22 -26.55
காங்கிரசு நாராயண் சந்திர கான் 17,932 1.26 -0.86
பமுக பாசுதேப் சிகாரி 7,816 0.95 +0.34
இசோஒமை அஜித் குமார் பௌரி 11,225 0.79 +0.41
சுயேச்சை தரணி ராய் 11,070 0.78 +0.25
நோட்டா நோட்டா 14,436 1.02 -0.62
வாக்கு வித்தியாசம் 78,047 5.50
பதிவான வாக்குகள் 14,21,191 87.34
பதிவு செய்த வாக்காளர்கள் 16,27,199
பா.ஜ.க gain from திரிணாமுல் காங்கிரசு மாற்றம் +18.45

பொதுத் தேர்தல் 2014

தொகு
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: பிஷ்ணுபூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு சௌமித்ரா கான் 578,870 45.50 +6.45
இபொக (மார்க்சிஸ்ட்) சுசுமிதா பௌரி 459,185 33.73 -17.59
பா.ஜ.க ஜெயந்தா மொண்டல் 179,530 14.11 +10.14
காங்கிரசு நாராயண் சந்திர கான் 27,054 2.12 N/A
பசக ஜெகதானந்த ராய் 10,127 0.79 -0.04
பமுக ஜாய்தேப் பவுரி 7,816 0.61 N/A
சுயேச்சை தரணி ராய் 6,854 0.53 N/A
சுயேச்சை தினேஷ் லோகர் 6,820 0.53 N/A
இசோஒமை சதானந்த மண்டல் 4,886 0.38 N/A
நோட்டா நோட்டா 20,928 1.64 N/A
வாக்கு வித்தியாசம் 1,49,685 11.77 -0.50
பதிவான வாக்குகள் 1,272,070 86.72 +1.56
திரிணாமுல் காங்கிரசு gain from இபொக (மார்க்சிஸ்ட்) மாற்றம்

பொதுத் தேர்தல் 2009

தொகு
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: பிஷ்ணுபூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) சுசுமிதா பௌரி 541,075 51.92 -12.96
திரிணாமுல் காங்கிரசு சீயோய் சாகா 411,709 39.05 +15.91
பா.ஜ.க ஜெயந்தா மொண்டல் 41,908 3.97 N/A
ஜாமுமோ தபாசு தாசு 21,634 2.02 N/A
சுயேச்சை உமா காந்தா பகட் 17,727 1.68 N/A
சுயேச்சை உத்தம் பூரி 11,280 1.07 N/A
பசக மாணிக் பௌரி 8,816 0.83 -0.48
வாக்கு வித்தியாசம் 129,366 12.27 -28.87
பதிவான வாக்குகள் 1,054,188 85.16
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் -12.96

பொதுத் தேர்தல் 2004

தொகு
2004 இந்தியப் பொதுத் தேர்தல்: பிஷ்ணுபூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) சுசுமிதா பௌரி 518,507 64.28
திரிணாமுல் காங்கிரசு ஜனார்தன் சாகா 186,678 23.14
காங்கிரசு அச்சிந்த்யா மாஜி 61,793 7.66
சுயேச்சை சிரபன் மோண்டல் 29,009 3.59
பசக அஜய் பெளரி 10,637 1.31
வாக்கு வித்தியாசம் 3,31,829 41.14
பதிவான வாக்குகள் 8,06,624
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல்கள் 1962-2004

தொகு

பெரும்பாலான போட்டிகள் பலமுனை கொண்டவையாக இருந்தன. இருப்பினும், வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் மட்டுமே கீழே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஆண்டு வாக்காளர்கள் வாக்குப்பதிவு வெற்றி பெற்றவர். இரண்டாமிடம்
சதவீதம் வேட்பாளர் சதவீதம் கட்சி வேட்பாளர் சதவீதம் கட்சி
1962 214,661 45.63 பசுபதி மண்டல் 52.94 இந்திய தேசிய காங்கிரசு பிசுவநாத் பௌரி 27.54 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1967 315,034 60.58 பசுபதி மண்டல் 49.12 இந்திய தேசிய காங்கிரஸ் எம். எம். மாலிக் 35.45 வங்காள காங்கிரசு[5]
1971 316,885 50.14 அஜித் குமார் சாகா 33.29 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) குரு பாத கான் 32.46 இந்திய தேசிய காங்கிரசு
1977 376,330 62.60 அஜித் குமார் சஹா 67.30 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கௌர் சந்திர லோகர் 31.39 இந்திய தேசிய காங்கிரசு[7]
1980 527,720 76.18 அஜித் குமார் சஹா 58.27 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) துளசி தாசு மண்டல் 36.81 இந்திய தேசிய காங்கிரசு[8]
1984 613,200 80.50 அஜித் குமார் சாகா 54.77 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கௌர் சந்திர லோகர் 42.17 இந்திய தேசிய காங்கிரசு[9]
1989 744,880 82.12 சுகேந்து கான் 59.78 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜெயந்த குமார் மல்லிக் 34.20 இந்திய தேசிய காங்கிரசு[10]
1991 738, 610 78.99 சுகேந்து கான் 58.57 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சாதன் மாஜி 32.18 இந்திய தேசிய காங்கிரசு[11]
1996 851,260 84.13 சந்தியா பௌரி 58.14 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆசிசு ரஜக் 25.99 இந்திய தேசிய காங்கிரசு[12]
1998 862,530 81.06 சந்தியா பௌரி 56.79 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பூர்ணிமா லோகர் 36.28 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[13]
1999 846,340 78.96 சந்தியா பௌரி 57.89 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதிபாசு துலி 36.13 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[14]
2004 806,910 76.64 சுஷ்மிதா பௌரி 64.28 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜனார்த்தன் சாகா 23.14 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[15]

1951 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில், அப்போது பிஷ்ணுபூர் பகுதியையும் உள்ளடக்கிய பாங்குரா மக்களவைத் தொகுதி இரண்டு இடங்கள் இருந்தன; அதில் ஒன்று பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டது]]

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/grfYnWoV4R.pdf
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  3. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2010-10-01.
  4. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  5. 5.0 5.1 "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  6. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  7. 7.0 7.1 "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  8. 8.0 8.1 "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  9. 9.0 9.1 "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  10. 10.0 10.1 "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  11. 11.0 11.1 "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  12. 12.0 12.1 "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  13. 13.0 13.1 "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  14. 14.0 14.1 "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  15. 15.0 15.1 "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  16. 16.0 16.1 16.2 "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  17. 17.0 17.1 "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 June 2016.