பேச்சு:தமிழர் ஆடற்கலை

தமிழர் நடனக்கலை என்பது இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அல்லது தமிழர் ஆடற்கலை என இருக்க வேண்டும். --கோபி 17:24, 10 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி கோபி. நடனத்தை ஆடவேண்டு. ஆடல் கலை என்று தமிழர் அறிவியல் என்ற நூலில் மாத்தளை சோமு குறிப்பிடுகின்றார். கும்மி ஆட்டம், கோலாட்டம் என்று பார்க்கும் பொழுது ஆடற்கலை என்பது பொருத்தமாகவே படுகின்றது. பிறரும் கருத்து தந்தால் நன்று. --Natkeeran 17:29, 10 பெப்ரவரி 2007 (UTC)


[1]

Start a discussion about தமிழர் ஆடற்கலை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_ஆடற்கலை&oldid=2511254" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழர் ஆடற்கலை" page.