மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர்

மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Communications of Malaysia; மலாய்: Menteri Komunikasi Malaysia) என்பவர் மலேசிய தகவல் தொடர்புதுறை மற்றும் இலக்கவியல் அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.

மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர்
Minister of Communications of Malaysia
Menteri Komunikasi Malaysia
Coat of arms of Malaysia
தற்போது
பாமி பட்சில்
(Fahmi Fadzil)

திசம்பர் 3, 2022 (2022-12-03) முதல்
மலேசிய தகவல் தொடர்பு
மற்றும் இலக்கவியல் அமைச்சு
சுருக்கம்KOMUNIKASI
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜாயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்1955 (1955)
முதலாமவர்ஓங் யோக் லின்
தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சர்
இணையதளம்www.kkd.gov.my

முன்பு இந்த அமைச்சு, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு (Ministry of Communications and Multimedia of Malaysia) என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எனும் புதிய பெயரில் ஓர் அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

எனினும், டிசம்பர் 2023-இல் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பில், மலேசிய தகவல் தொடர்புதுறை மற்றும் இலக்கவியல் அமைச்சில் இருந்து இலக்கவியல் அமைச்சு பிரிக்கப்பட்டு, இலக்கவியல் அமைச்சர் எனும் ஓர் அமைச்சர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது.

அமைப்பு

தொகு
  • தகவல் தொடர்புதுறை அமைச்சர்
    • தகவல் தொடர்புதுறை துணை அமைச்சர்
      • பொதுச் செயலாளர்
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
        • துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
        • மூத்த துணைச் செயலாளர் (மேலாண்மை)

தகவல் தொடர்புதுறை அமைச்சர்களின் பட்டியல்

தொகு

தகவல் தொடர்பு அமைச்சராகப் பின்வரும் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்[1]

அரசியல் கட்சிகள்:

      கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       பெரிக்காத்தான்

தோற்றம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
  ஓங் யோக் லின்
Ong Yoke Lin
(1917–2010)
மலேசிய கூட்டணி கட்சி (மலேசிய சீனர் சங்கம்) தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சர் 1955 1957 துங்கு அப்துல் ரகுமான்
  சார்டோன் சூபிர்
Sardon Jubir
(1917–1985)
மலேசிய கூட்டணி கட்சி (அம்னோ) தகவல் தொடர்பு அமைச்சர் 1972 1974 அப்துல் ரசாக் உசேன்
(I)
  வி. மாணிக்கவாசகம்
V. Manickavasagam
பாரிசான் நேசனல் (மலேசிய இந்திய காங்கிரசு) 1974 1978 அப்துல் ரசாக் உசேன்
(II)
உசேன் ஓன்
(I)
] லியோ மோகி
Leo Moggie Irok
(பிறப்பு. 1941)
பாரிசான் நேசனல் (சரவாக் டயாக் மக்கள் கட்சி) எரிசக்தி, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் 1995 1999 மகாதீர் பின் முகமது
(V)
எரிசக்தி, நீர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் 1999 2004 மகாதீர் பின் முகமது
(VI)
அப்துல்லா அகமது படாவி
(I)
லிம் கெங் எய்க்
Lim Keng Yaik
(1939–2012)
பாரிசான் நேசனல் (கெராக்கான்) 2004 2008 அப்துல்லா அகமது படாவி
(II)
சசிமான் அபு மன்சூர்
Shaziman Abu Mansor
(பிறப்பு. 1964)
பாரிசான் நேசனல் (அம்னோ) 2008 2009 அப்துல்லா அகமது படாவி
(III)
  ராயிஸ் யாத்திம்
Rais Yatim
(பிறப்பு. 1942)
தகவல், தொடர்பு, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் 2009 2013 நஜீப் ரசாக்
(I)
தகவல், தொடர்பு மற்றும் கலாசார அமைச்சர்
  சாபரி சிக்
Ahmad Shabery Cheek
(பிறப்பு. 1958)
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் 2013 2015 நஜீப் ரசாக்
(II)
  சாலே கெருவாக்
Salleh Said Keruak
(பிறப்பு. 1958)
2015 2018
  கோவிந்த் சிங் தியோ
Gobind Singh Deo
(பிறப்பு. 1973)
பாக்காத்தான் (ஜனநாயக செயல் கட்சி) 2018 2020 மகாதீர் பின் முகமது
(VII)
  சைபுடின் அப்துல்லா
Saifuddin Abdullah
(பிறப்பு. 1961)
பெரிக்காத்தான் (பெர்சத்து) 2020 2021 முகிதீன் யாசின்
(I)
அனுவார் மூசா
Annuar Musa
(பிறப்பு. 1956)
பாரிசான் (அம்னோ) 2021 2022 இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
  பாமி பட்சில்
Fahmi Fadzil
(பிறப்பு. 1981)
பாக்காத்தான் (பிகேஆர்) தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் 3 டிசம்பர் 2022 12 டிசம்பர் 2023 அன்வர் இப்ராகீம்
(I)
தகவல் தொடர்பு அமைச்சர் 12 டிசம்பர் 2023 பதவியில் உள்ளார்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "[Full list] Anwar's new cabinet line-up". www.nst.com.my. 12 December 2023.

வெளி இணைப்புகள்

தொகு