மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர்
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Agriculture and Food Security; மலாய்: Menteri Pertanian dan Keterjaminan Makanan Malaysia) என்பவர் மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.[1]
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் Minister of Agriculture and Food Security of Malaysia Menteri Pertanian dan Keterjaminan Makanan Malaysia | |
---|---|
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு | |
சுருக்கம் | MAFS/KPKM |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜாயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 |
முதலாமவர் | அப்துல் அசீஸ் இசாக் வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் |
இணையதளம் | www |
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சு வேளாண் சார்ந்த தொழில், வேளாண்மை, கால்நடை, விலங்கு நலன், மீன்பிடி, தொற்றுக்காப்பு, ஆய்வு, வேளாண் ஆராய்ச்சி, வேளாண் வளர்ச்சி, விவசாய சந்தைப்படுத்தல், அன்னாசி தொழில், வேளாண் தொழில், தாவரவியல் பூங்கா, உணவு பாதுகாப்பு, உணவு இறையாண்மை அமைப்புகளுக்குப் பொறுப்பாகும்.
அமைப்பு
தொகு- வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்
- துணை அமைச்சர்
- இரண்டாவது துணை அமைச்சர்
- பொது செயலாளர்
- துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
- துணைப் பொதுச் செயலாளர் (திட்டமிடல்)
- முதுநிலை துணைச் செயலாளர் (மேலாண்மை)
- பொது செயலாளர்
வேளாண் துறை அமைச்சர்களின் பட்டியல்
தொகுஅரசியல் கட்சிகள்:
கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
தோற்றம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | # | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
அப்துல் அசீஸ் இசாக் | கூட்டணி (அம்னோ) | வேளாண் அமைச்சர் வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் |
1955 | 1962 | துங்கு அப்துல் ரகுமான் (I · II) | |||
கிர் ஜொகாரி (1923–2006) |
வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் | 1963 | 1965 | துங்கு அப்துல் ரகுமான் (II · III) | ||||
முகமது கசாலி சாபி (1924–1982) |
1966 | 1973 | துங்கு அப்துல் ரகுமான் (III) அப்துல் ரசாக் உசேன் (I) | |||||
வேளாண் மற்றும் நில அமைச்சர் | ||||||||
பாரிசான் (அம்னோ) | வேளாண் மற்றும் மீன்பிடி அமைச்சர் | 1973 | 1974 | அப்துல் ரசாக் உசேன் (I) | ||||
அப்துல் காபார் பாபா (1925–2006) |
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் | 1974 | 1976 | அப்துல் ரசாக் உசேன் (II) | ||||
அலி அகமட் (1930–1977) |
1976 | 1977 | உசேன் ஓன் (I) | |||||
சரீப் அகமட் | வேளாண் அமைச்சர் | 1978 | 1980 | உசேன் ஓன் (I · II) | ||||
அப்துல் மனான் ஒசுமான் (இறப்பு. 2017) |
1980 | 1984 | உசேன் ஓன் (II) மகாதீர் பின் முகமது (I · II) | |||||
அன்வர் இப்ராகீம் (b. 1947) |
1984 | 1986 | மகாதீர் பின் முகமது (II) | |||||
சனுசி ஜூனிட் (1943–2018) |
1986 | 1995 | மகாதீர் பின் முகமது (III · IV) | |||||
சுலைமான் டாவுட் (1933–2010) |
பாரிசான் (பூமிபுத்ரா கட்சி) | 1995 | 1999 | மகாதீர் பின் முகமது (V) | ||||
முகமட் எபான்டி நோர்வாவி (பிறப்பு. 1948) |
1999 | 2004 | மகாதீர் பின் முகமது (VI) அப்துல்லா அகமது படாவி (I) | |||||
முகிதீன் யாசின் (பிறப்பு. 1947) |
பாரிசான் (அம்னோ) | வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் | 2004 | 2008 | அப்துல்லா அகமது படாவி (II) | |||
முசுதபா முகமட் (பிறப்பு. 1950) |
2008 | 2009 | அப்துல்லா அகமது படாவி (III) | |||||
நோ ஒமார் (பிறப்பு. 1958) |
2009 | 2013 | நஜீப் ரசாக் (I) | |||||
இசுமாயில் சப்ரி யாகோப் (பிறப்பு. 1960) |
2013 | 2015 | நஜீப் ரசாக் (II) | |||||
அகமட் சாபரி சீக் (பிறப்பு. 1958) |
2015 | 2018 | ||||||
சலாவுதீன் அயூப் (1961–2023) |
பாக்காத்தான் (அமாணா) | 2018 | 2020 | மகாதீர் பின் முகமது (VII) | ||||
ரொனால்டு கியான்டி (பிறப்பு. 1961) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) | வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் துறை அமைச்சர் | 2020 | 2022 | முகிதீன் யாசின் (I) இசுமாயில் சப்ரி யாகோப் (I) | |||
முகமது சாபு (பிறப்பு. 1954) |
பாக்காத்தான் (அமாணா) | வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் | 3 2022 | பதவியில் உள்ளார் | அன்வர் இப்ராகீம் (I) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Mat Sabu: Agriculture and Food Security Ministry to focus on generating new generation of entrepreneurs in urban farming". Malay Mail (in ஆங்கிலம்). 5 March 2024. பார்க்கப்பட்ட நாள் 13 June 2024.