வார்ப்புரு:தகவற்சட்டம் கோபால்ட்டு

கோபால்ட்டு
27Co
-

Co

Rh
இரும்புகோபால்ட்டுநிக்கல்
தோற்றம்
கடினமான பளபளக்கும் சாம்பல் நிற மாழை
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் கோபால்ட்டு, Co, 27
உச்சரிப்பு /ˈkbɒlt/ KOH-bolt[1]
தனிம வகை பிறழ்வரிசை மாழை
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 94, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
58.933195(5)
இலத்திரன் அமைப்பு [Ar] 4s2 3d7
2, 8, 15, 2
Electron shells of cobalt (2, 8, 15, 2)
Electron shells of cobalt (2, 8, 15, 2)
இயற்பியற் பண்புகள்
நிறம் உலோக சாம்பல்
நிலை திண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 8.90 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 7.75 g·cm−3
உருகுநிலை 1768 K, 1495 °C, 2723 °F
கொதிநிலை 3200 K, 2927 °C, 5301 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 16.06 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 377 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 24.81 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 1790 1960 2165 2423 2755 3198
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 5, 4, 3, 2, 1, -1[2]
(ஈரியல்பு ஒக்சைட்டு)
மின்னெதிர்த்தன்மை 1.88 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 760.4 kJ·mol−1
2வது: 1648 kJ·mol−1
3வது: 3232 kJ·mol−1
அணு ஆரம் 125 பிமீ
பங்கீட்டு ஆரை 126±3 (low spin), 150±7 (high spin) pm
பிற பண்புகள்
படிக அமைப்பு அறுகோண பட்டகம்
கோபால்ட்டு has a அறுகோண பட்டகம் crystal structure
காந்த சீரமைவு இரும்புக்காந்தம்
மின்கடத்துதிறன் (20 °C) 62.4 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 100 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 13.0 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 4720 மீ.செ−1
யங் தகைமை 209 GPa
நழுவு தகைமை 75 GPa
பரும தகைமை 180 GPa
பாய்சான் விகிதம் 0.31
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
5.0
விக்கெர் கெட்டிமை 1043 MPa
பிரிநெல் கெட்டிமை 700 MPa
CAS எண் 7440-48-4
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: கோபால்ட்டு இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
56Co செயற்கை 77.27 d ε 4.566 56Fe
57Co செயற்கை 271.79 d ε 0.836 57Fe
58Co செயற்கை 70.86 d ε 2.307 58Fe
59Co 100% Co ஆனது 32 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
60Co செயற்கை 5.2714 years β, γ, γ 2.824 60Ni
·சா

மேற்கோள்கள்

  1. Oxford English Dictionary, 2nd Edition 1989.
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1117–1119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.