வார்ப்புரு:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்களின் பட்டியல்
வ.எண் | சட்டமன்றப்பேரவை & காலவரை | பேரவைத் தலைவர் | பேரவைத் துணைத் தலைவர் | அவை முன்னவர் | அவை எதிர்க் கட்சித் தலைவர் | முதல்வர் |
---|---|---|---|---|---|---|
1 | முதல் சட்டப் பேரவை | திரு. ஜே. சிவசண்முகம் பிள்ளை (6.5.1952 - 16.8.1955) |
திரு பி. பக்தவத்சலு நாயுடு (16.8.1955 - 27.9.1955) |
திரு சி. சுப்பிரமணியன் | திரு டி. நாகி ரெட்டி (1952 - 1.10.1953) திரு பி. ராம்மூர்த்தி (டிசம்பர், 1953 - 1957) |
திரு ச. இராஜகோபலாச்சாரி (10-4-1952 - |
2 | இரண்டாவது சட்டப் பேரவை | திரு. முனைவர். யூ. கிருஷ்ண ராவ் (30.4.1957 - 3.8.1961) (6.5.1952 - 16.8.1955) |
திரு பி. பக்தவத்சலு நாயுடு ( 4.8.1961 -முதல் துணைப் பேரவைத் தலைவராக பேரவைத் தலைவர் பணியினை மேற்கொண்டார்) |
திரு சி. சுப்பிரமணியன் | திரு வி.கே. இராமசாமி முதலியார் | திரு க. காமராஜ் (13-4-1957 - 1-3-1962) |
3 | மூன்றாவது சட்டப் பேரவை | திரு. எஸ். செல்லபாண்டியன் (31.3.1962 - 14.3.1967 |
திரு கே. பார்த்தசாரதி (31.3.1962 - 28.2.1967) |
திரு எம். பக்தவத்சலம் | திரு இரா. நெடுஞ்செழியன் | திரு க. காமராஜ் (15-3-1962 -2-10-1963) |
4 | நான்காவது சட்டப் பேரவை | திரு. சி.பா. ஆதித்தனார் (17.3.1967 - 12.8.1968)
|
திரு புலவர் கே. கோவிந்தன் (17.3.1967 - 21.2.1969) திரு ஜி.ஆர். எட்மன்ட்
|
திரு இரா. நெடுஞ்செழியன் (6.3.1967 - 10.2.1969) |
திரு பி.ஜி. கருத்திருமன் | முனைவர்.திரு சி.என். அண்ணாதுரை (6-3-1967 - 3-2-1969) கலைஞர் மு. கருணாநிதி |
5 | ஐந்தாவது சட்டப் பேரவை |
திரு. கே.ஏ. மதியழகன் (24.3.1971 - 2.12.1972) திரு புலவர் கே. கோவிந்தன் (3.8.1973 - 3.7.1977) |
திரு பி. சீனிவாசன் (24.3.1971 - 9.3.1974) (2.12.1972 - 3.8.1973 - |
திரு இரா. நெடுஞ்செழியன் | திரு ஆர். பொன்னப்ப நாடார் | கலைஞர் மு. கருணாநிதி (15-3-1971 - 31-1-1976) |
6 | ஆறாவது சட்டப் பேரவை |
திரு.முனு ஆதி (6.7.1977 - 18.6.1980) |
சு. திருநாவுக்கரசர் (6.7.1977 - 17.2.1980)
|
திரு நாஞ்சில் கி. மனோகரன்
|
முனைவர் கலைஞர் மு. கருணாநிதி (25.7.1977 - 17.2.1980) |
முனைவர் திரு எம்.ஜி. இராமச்சந்திரன் |
7 | ஏழாவது சட்டப் பேரவை |
திரு. க. இராசாராம் (21.6.1980 - 24.2.1985) |
திரு. பி.எச். பாண்டியன் (21.6.1980 - 15.11.1984) |
திரு முனைவர். இரா. நெடுஞ்செழியன் (1.6.1980 - 15.11.1984 |
முனைவர் கலைஞர் மு. கருணாநிதி (27.6.1980 - 18.8.1983) திரு கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (29.8.1983 - 15.11.1984) |
முனைவர் திரு எம்.ஜி. இராமச்சந்திரன் (9-6-1980 - 15-11-1984) |
8 | எட்டாவது சட்டப் பேரவை 1985-1988 |
திரு. பி.எச். பாண்டியன் (27.2.1985 - 5.2.1989) |
திரு.வி.பி. பாலசுப்பிரமணியன் (27.2.1985 - 30.1.1988) |
முனைவர். இரா. நெடுஞ்செழியன் (16.2.1985 - 6.1.1988) திரு. இராம.வீரப்பன் (7.1.1988 - 30.1.1988) |
திரு. ஒ. சுப்பிரமணியன் (27.2.1985 - 30.1.1988) |
முனைவர் திரு எம்.ஜி. இராமச்சந்திரன் (10-2-1985 - 24-12-1987) திருமதி. ஜானகி இராமச்சந்திரன் (7-1-1988 - 30-1-1988) |
9 | ஒன்பதாவது சட்டப்பேரவை 1989-1991 |
முனைவர் மு. தமிழ்க்குடிமகன் (8.2.1989 - 30.6.1991) |
திரு.வி.பி. துரைசாமி
(8.2.1989 - 30.1.1991) |
பேராசிரியர். க. அன்பழகன் (27.1.1989 - 30.1.1991 |
ஜெ. ஜெயலலிதா(9.2.1988 - 1.12.1989) திரு.எஸ்.ஆர். இராதா(1.12.1989 - 19.1.1991) திரு. ஜி. கருப்பையா மூப்பனார் |
முனைவர் கலைஞர் மு. கருணாநிதி (27-1-1989 - 30-1-1991) |
10 | பத்தாவது சட்டப் பேரவை 1991-1996 |
திரு ஆர். முத்தையா (3.7.1991-21.5.1996) |
பேராசிரியர். க. பொன்னுசாமி (3.7.1991 - 16.5.1993) திரு எஸ். காந்திராஜன் |
திரு முனைவர். இரா. நெடுஞ்செழியன் (25.6.1991 - 13.5.1996) |
திரு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (3.7.1991 - 13.5.1996 | செல்வி ஜெ. ஜெயல்லிதா (24-6-1991 - 13-5-1996) |
11 | பதினோராவது சட்டப்பேரவை 1996-2001 |
திரு பி.டி.ஆர். பழனிவேல் இராஜன் |
திரு பரிதி இளம்வழுதி |
பேராசிரியர்.க. அன்பழகன் (13.5.1996 - 14.5.2001) |
திரு எஸ். பாலகிருஷ்ணன் (23.5.1996 - 14.5.2001) |
முனைவர் கலைஞர் மு. கருணாநிதி (13-5-1996 - |
12 | பன்னிரண்டாவது சட்டப் பேரவை 2001-2006 |
முனைவர். கா. காளிமுத்து (24.5.2001 -1.2.2006 (பதவி விலகியது 1-2-2006) |
திரு ஏ. அருணாச்சலம் (24.5.2001 - 12-5-2006) |
திரு சி. பொன்னையன் (19.5.2001 - 12-5-2006) |
பேராசிரியர்.க. அன்பழகன் | செல்வி ஜெ. ஜெயல்லிதா (14-5-2001 - |
13 | பதின்மூன்றாவது சட்டப் பேரவை 2006-2011 |
திரு இரா. ஆவுடையப்பன் (19.5.2006 முதல் கடமையாற்றுபவர்) |
திரு வி.பி. துரைசாமி |
திரு க. அன்பழகன் (14.5.2006 முதல் கடமையாற்றுபவர்) |
திரு ஓ. பன்னீர் செல்வம் (19.5.2006 - 29.5.2006 F.N) செல்வி ஜெ. ஜெயல்லிதா (29.5.2006 A.N - |
முனைவர் கலைஞர் மு. கருணாநிதி |
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மேற்பார்வைபார்த்து பரணிடப்பட்ட நாள் 15-04-2009