ஹொங்கொங்கில் உள்ள நூலகங்களின் பட்டியல்
ஹொங்கொங்கில் நூலகங்கள் மிகவும் வசதியமைப்பைக் கொண்டவைகளாகும். ஹொங்கொங் 1104 சதுர கிலோ மீட்டர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடாக விளங்கியப்போதும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் வசதி மிக்க பல பொது நூலகங்களைக் கொண்டுள்ளன. இந்த நூலகங்கள் (இலக்க எண்முறை) ஒருங்கிணைக்கப்பட்ட நூலகக் கட்டக (Integrated Library System) வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டதாகும். இவை ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ளன. மொத்தம் 65 பொது நூலகங்கள் உள்ளன.
அதனைத் தவிர பல்கலைகழங்கலும் நூலகங்களைக் கொண்டுள்ளன. சிறைச்சாலை நூலகங்களும் உள்ளன. பொது நூலகம் அல்லாத தனியார் நூலகங்களும் உள்ளன.
பொது நூலங்கங்களின் பட்டியல்
தொகுஹொங்கொங் பொது நூலகங்களின் பட்டியல்:
- சய் வான் பொது நூலகம்
- மின்சார வீதி பொது நூலகம்
- வட முனை பொது நூலகம்
- குவாறி குடா பொது நூலகம்
- யியூ டுங் பொது நூலகம்
- இசுடேன்லி பொது நூலகம்
- ஹுங் ஹாம் பொது நூலகம்
- கவுலூன் பொது நூலகம்
- கவுலூன் நகர பொது நூலகம்
- டொ க்வா வா வான் பொது நூலகம்
- பௌத்த சீன நூலகம்
- லம் டின் பொது நூலகம்
- நவ் டா கொக் பொது நூலகம்
- லெய் யுய் மூன் பொது நூலகம்
- சவ் மாவ் பிங் பொது நூலகம்
- சுயி வூ வீதி பொது நூலகம்
- சுன் லீ பொது நூலகம்
- லொக் பூ பொது நூலகம்
- லுங் ஹிங் பொது நூலகம்
- நவ் சி வான் பொது நூலகம்
- சன் போ கொங் பொது நூலகம்
- சூ வான் சான் பொது நூலகம்
- சீ லின் பௌத்த நூலகம்
பல்கலைக்கழக நூலகங்கள்
தொகுஹொங்கொங் பொது நூலகங்களைத் தவிர ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் வசதியான நூலகங்கள உள்ளன.
சிறைச்சாலை நூலகங்கள்
தொகுஹொங்கொங்கில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் நூலக வசதிகள் உள்ளன.
தனியார் நூலகங்கள்
தொகுஹொங்கொங் அரசின் ஒரு பிரிவான ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பொது நூலகங்களைத் தவிர, தனியார் நூலகங்கள் பலவும் உள்ளன.
வெளியிணைப்புகள்
தொகுஒங்கொங்:விக்கிவாசல் |