சித்தர்கள் பட்டியல்
(108 சித்தர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
சித்தர்களின் பட்டியல்
பதினெண்சித்தர்கள்
தொகுதமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.[1][2] அவர்கள் வருமாறு;-
இதர சித்தர்கள்
தொகு- அக்கா சுவாமிகள்
- அகத்தியர்
- அகப்பேய் சித்தர்
- அருணகிரிநாதர்
- அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்
- அழகண்ண சித்தர்
- அழகர் சுவாமிகள்
- அழுகண்ணச் சித்தர்
- அறிவானந்தர்
- ஆய்மூர் அய்யாறு சுவாமிகள்
- இடைக்காட்டு சித்தர்
- இரமண மகரிஷி
- இராகவேந்திரர்
- இராணி சென்னம்மாள்
- இராம தேவர்
- இராமகிருஷ்ணர்
- இராமலிங்க சுவாமிகள்
- இராமானுஜர்
- உரோமரிசி
- உரோமரிஷி
- எனாதிச் சித்தர்
- ஒடுக்கத்தூர் சுவாமிகள்
- கடுவெளிச் சித்தர்
- கடையிற் சுவாமிகள்
- கண்ணப்ப நாயனார்
- கணபதி தாசர்
- கதிர்வேல் சுவாமிகள்
- கம்பர்
- கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
- கருவூர்சித்தர்
- கருவூரார்
- கன்னிச் சித்தர்
- காக புசுண்டர்
- காசிபர்
- காடுவெளி சித்தர்
- காரைச் சித்தர்
- காளங்கி நாதர்
- காளைச் சித்தர்
- குகை நாச்சியார் மகான்
- குடைச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- குமரகுருபரர்
- குமாரசாமி சித்தர் சுவாமிகள்
- குரு பாபா ராம்தேவ்
- குழந்தையானந்த சுவாமிகள்
- குழுமியானந்த சுவாமிகள்
- கைலயக் கம்பளிச் சட்டை முனி
- கொங்கண சித்தர்
- கோட்டூர் சுவாமிகள்
- கௌதமர்
- சக்திவேல் பரமானந்த குரு
- சண்டேசர்
- சதாசிவப் பிரம்மேந்திரர்
- சதுர்முக சுரேஸ்வர சித்தர்
- சந்திரானந்தர்
- சாந்த நந்த சுவாமிகள்
- சித்தானந்த சுவாமிகள்
- சித்தானைக்குட்டி சுவாமிகள்
- சிவஞான பாலசித்தர்
- சிவஞான பாலைய சுவாமிகள்
- சிவப்பிரகாச அடிகள்
- சிவயோக சுவாமி
- சிவவாக்கியர்
- சிவாச் சித்தர்
- சிறுதொண்டை நாயனார்
- சுந்தரர்
- சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்
- சுப்பிரமணிய சித்தர்
- சூரியானந்தர்
- செல்லப்பா சுவாமி்
- சென்னிமலை சித்தர்
- சேக்கிழார் பெருமான்
- சேடயோகியார்
- சோதி முனி
- ஞானகுரு குள்ளச்சாமிகள்
- ஞானானந்த சுவாமிகள்
- டமரகர்
- தகப்பன் மகன் சமாதி
- தம்பிக்கலையான் சித்தர்
- தயானந்த சுவாமிகள்
- தஷிணாமூர்த்தி சுவாமிகள்
- திரி மதுர நீற்று முனீஸ்வரர்
- திரிபலாதர சுரேஸ்வர சித்தர்
- திருமூலம் நோக்க சித்தர்
- தேரையர்
- நடன கோபால நாயகி சுவாமிகள்
- நந்தி சித்தர்
- நந்தீசர்
- நாகலிங்க சுவாமிகள்
- நாரதர்
- நாராயண சாமி அய்யா
- பகவந்த சுவாமிகள்
- பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்
- பட்டினத்தார்
- பட்டினத்தார்
- பத்திரகிரியார்
- பரமகுரு சுவாமிகள்
- பரமஹம்ச யோகானந்தர்
- பரமாச்சாரியார்
- பாடக்சேரி இராமலிங்க சுவாமிகள்
- பாம்பன் சுவாமிகள்
- பீரு முகமது
- புண்ணாக்கீசர்
- புலத்தியர்
- புலிக் கையீசர்
- புலிப்பாணி
- பூகண்டம்
- பூரணானந்தர்
- பூனைக் கண்ணர்
- பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
- பெரியாழ்வார் சுவாமிகள்
- பெரியானைக்குட்டி சுவாமிகள்
- போக நாதர்
- போதேந்திர சுவாமிகள்
- மகான் படே சுவாமிகள்
- மண்ணுருட்டி சுவாமிகள்
- மதுரை வாலைச் சாமி
- மாயம்மா
- மார்க்கண்டேயர்
- முத்து வடுகநாதர்
- மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
- மௌன சாமி சித்தர்
- யாழ்ப்பாணத்துச் சுவாமி
- யுக்தேஸ்வரர்
- யோகி ராம்சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)
- ரெட்டியபட்டி சாமிகள்
- லஷ்மண சுவாமிகள்
- வரதர்
- வரரிஷி
- வல்லநாட்டு மகாசித்தர்
- வல்லப சித்தர்
- வள்ளலார்
- வன்மீக நாதர்
- வாம தேவர்
- வாலைகுருசுவாமி
- வான்மீகர்
- வான்மீகி
- விசுவாமித்திரர்
- வியாசர்
- வேதாந்த சுவாமிகள்
- ஜட்ஜ் சுவாமிகள்
- ஜமதக்கினி
- ஷீரடி சாயிபாபா
- ஸ்கந்த பதுமபலாதி சித்தர்
- ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
சில சித்தர்களின் பிறந்த ஊர்ப்பெயர்கள்
தொகுஇப்பட்டியல் போகர் ஜனனசாகரம் என்ற போகரின் நூலிலிருந்து கொடுக்கப்பட்டது:[3]
சித்தர் பெயர் | பிறந்த ஊர் |
திருமூலர் | சிதம்பரம் |
காலாங்கி நாதர் | காஞ்சிபுரம் |
கும்பமுனி | கும்பகோணம் |
மச்சமுனி | மயில்தேசம்/ மயிலாடுதுறை |
சட்டைமுனி | சீர்காழி |
அழுகண்ணி சித்தர் | நாகப்பட்டினம் |
இடைக்காடர் | திருவிடைமருதூர் |
சுந்தரர் | மதுரை |
கமலமுனி | மதுரை |
பாம்பாட்டி | துவாரகை |
புண்ணாக்கீசர் | நங்கனாச்சேரி |
கொங்கணர் | திருக்கணங்குடி |
நாரதனார் | திருவிடைமருதூர் |
வசிட்டர் | வைத்தீசுவரன் கோவில் |
வால்மீகர் | திருவை |
கருவூரார் | காளத்தி |
விசுவாமித்திரர் | காசி |
அகப்பேய் சித்தர் | திருவையாறு |
கடுவெளிச் சித்தர் | காஞ்சி |
புலத்தியர் | ஆவுடையார் கோவில் |
கோரக்கர் | கழுக்குன்றம் |
காசியபர் | ருத்திரத்தலம் |
கௌதமர் | அருணகிரி |
மார்க்கண்டர் | கருவைநல்லூர் |
மூலர் | திரிகூடல் |
புலத்தியர் | பாபவிநாசம் |
காலாங்கிநாதர் | திருக்கடவூர், திருப்புவனம், திருக்கோவலூர் |
விசுவாமித்திரர் | ஆடுதுறை |
பாம்பாட்டி | திருக்காளம் |
வரரிசி | திருப்பனந்தாள் |
கன்னிசித்தர் | திருப்பெருங்காவூர் |
மச்சமுனி | ஆனைக்கா |
மார்க்கண்டர் | சேறை என்கிற சேத்தூர் |
திருமூலர் | மலைநாடு/நெடுங்குன்றூர்/ சிதம்பரம் |
கோரக்கர் | திருக்கோணம் |
கொங்கணர் | தனிக்கோடி |
கமலமுனி | திருவாஞ்சி |
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "18 சித்தர்களும், சமாதியும்". Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
- ↑ *கழகத் தமிழ் கையகராதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி , தமிழகம், இந்தியா
- ↑ டி.என்.கணபதி (2007). போகர் பாடல்கள் - விளக்க உரையுடன் தொகுதி 1. ரவி பப்ளிகேஷன்ஸ்.
உசாத்துணை நூல்கள்
தொகு- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்