1538
ஆண்டு 1538 (MDXXXVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1538 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1538 MDXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1569 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2291 |
அர்மீனிய நாட்காட்டி | 987 ԹՎ ՋՁԷ |
சீன நாட்காட்டி | 4234-4235 |
எபிரேய நாட்காட்டி | 5297-5298 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1593-1594 1460-1461 4639-4640 |
இரானிய நாட்காட்டி | 916-917 |
இசுலாமிய நாட்காட்டி | 944 – 945 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 7 (天文7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1788 |
யூலியன் நாட்காட்டி | 1538 MDXXXVIII |
கொரிய நாட்காட்டி | 3871 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 24 - புனித உரோமைப் பேரரசன் முதலாம் பெர்டினாண்டுக்கும், உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் உருவானது. இதன் படி, சாபோல்யா அங்கேரியின் அரசனாக அங்கீகரிக்கப்பட்டான். அங்கேரிப் பேரரசின் வடக்கு, மேற்குப் பகுதிகள் பெர்டினாண்டின் வசம் வந்தன.
- ஆகத்து 6 - கொலொம்பியாவின் பொகோட்டா நகரம் உருவாக்கப்பட்டது.
- மிங் அரசமரபுக் காலத்தில் முதற்தடவையாக சீனாவின் மத்திய, தென்கிழக்குப் பகுதிகளில் பத்தாண்டுகள் நீடித்த கடுமையான வறுமை, மற்றும் தொற்றுநோய்கள் ஏற்பட்டன.
- சீனாவில் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது.
- தூத்துக்குடி, பனிமய மாதா பேராலயம் கட்டப்பட்டது.
பிறப்புகள்
தொகு- அக்டோபர் 2 - சார்லஸ் பொரோமெயோ, புனிதர் (இ. 1584)