1541
ஆண்டு 1541 (MDXLI) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1541 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1541 MDXLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1572 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2294 |
அர்மீனிய நாட்காட்டி | 990 ԹՎ ՋՂ |
சீன நாட்காட்டி | 4237-4238 |
எபிரேய நாட்காட்டி | 5300-5301 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1596-1597 1463-1464 4642-4643 |
இரானிய நாட்காட்டி | 919-920 |
இசுலாமிய நாட்காட்டி | 947 – 948 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 10 (天文10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1791 |
யூலியன் நாட்காட்டி | 1541 MDXLI |
கொரிய நாட்காட்டி | 3874 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 12 - சான் டியேகோ (சிலி) நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஏப்ரல் 7 - பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீசிய கிழக்கிந்தியாவுக்கு தனது பயணத்தை லிசுபனில் இருந்து ஆரம்பித்தார்.
- மே 8 - எசுப்பானியர் எர்னாண்டோ டி சோட்டோ தாம் கண்ட ஆற்றுக்கு மிசிசிப்பி ஆறு எனப் பெயரிட்டார்,
- மே 23 - இழ்சாக் கார்ட்டியே தனது மூன்றாவது பயணத்தை பிரான்சில் இருந்து ஆரம்பித்தார்.
- சூன் 18 - அயர்லாந்து நாடாளுமன்றம் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியையும் அவரது வாரிசுகளையும் அயர்லாந்தின் அரசர்களாக அங்கீகரித்தது.[1]
- உதுமானியப் பேரரசர் முதலாம் சுலைமான் எருசலேமின் தங்க வாயிலை மூடினார்.
- ஐசுலாந்து லூதரனியத்தை ஏற்றுக் கொண்டது.
- கஜபதி பேரரசு முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- சூன் 26 - பிரான்சிஸ்கோ பிசாரோ, எசுப்பானிய வெற்றியாளர் (பி. 1475)
மேற்கோள்கள்
தொகு- ↑ Moody, T. W.; et al., eds. (1989). A New History of Ireland. 8: A Chronology of Irish History. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-821744-2.