ஆத்திகுளம்

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

ஆத்திகுளம் (ஆங்கில மொழி: Athikulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] சி. பி. ஐ. அலுவலகம், தன் கிளை ஒன்றை ஆத்திகுளம் பகுதியில் அமைத்துள்ளது.[4]

ஆத்திகுளம்
Athikulam

ஆத்திகுளம்
புறநகர்ப் பகுதி
ஆத்திகுளம் Athikulam is located in தமிழ் நாடு
ஆத்திகுளம் Athikulam
ஆத்திகுளம்
Athikulam
ஆத்திகுளம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°57′18″N 78°08′12″E / 9.955100°N 78.136600°E / 9.955100; 78.136600
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்164 m (538 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625007
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், கோ. புதூர், சிம்மக்கல், தல்லாகுளம் கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, செனாய் நகர், கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்பி. மூர்த்தி
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 164 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஆத்திகுளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°57′18″N 78°08′12″E / 9.955100°N 78.136600°E / 9.955100; 78.136600 (அதாவது, 9°57'18.4"N, 78°08'11.8"E) ஆகும். மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், கோ. புதூர், சிம்மக்கல், தல்லாகுளம் கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, செனாய் நகர், கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை ஆத்திகுளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

ஆத்திகுளம் பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பி. மூர்த்தி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. Sharma, Dr Manish (2006) (in en). Non-violence in the 21st Century: Application and Efficacy. Deep & Deep Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7629-784-4. https://books.google.co.in/books?id=HeQq6TslrfMC&pg=PA259&dq=Athikulam,+Madurai&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiv_I3j1Yj9AhV-VWwGHUEXAjcQ6AF6BAgGEAM#v=onepage&q=Athikulam%252C%2520Madurai&f=false. 
  2. "Humble millets making a comeback in Madurai". The Hindu (in Indian English). 2013-06-17. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
  3. The Hindu Bureau (2022-11-10). "Remove encroachments and maintain 'kanmoi': HC". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
  4. Special Correspondent (2018-06-07). "New CBI office opened in Madurai". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திகுளம்&oldid=3653758" இலிருந்து மீள்விக்கப்பட்டது