இராஜஸ்தானில் சுற்றுலா

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளூர் மற்றும் பன்னாட்டு சுற்றுலாவாசிகளை கவரும் வரலாற்று சிறப்பு மிக்க அழகிய மலைக்கோட்டைகள், அரண்மனைகள் போன்ற கலை நயமிக்க பண்பாட்டுத் தலங்கள் பல உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தின் பல சுற்றுலாத் தலங்கள் தங்க முக்கோணத்தில் அமைந்துள்ளது.[1][2]

இராஜஸ்தான் சுற்றுலா வரைபடம்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை அரண்மனை, உதயப்பூர் ஏரிகள், தார் பாலைவனத்தில் உள்ள ஜோத்பூர் கோட்டைகள், ஏரிகள் மற்றும் ஜெய்சல்மேர், பிகானேர் கோட்டைகள் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் இராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

அரண்மனைகள்

தொகு

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடர்களில் அமைந்த மலைக்கோட்டைகளும், அரண்மனைகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

கோட்டைகள்

தொகு

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்த மலைக்கோட்டைகளில் பல உலகப் பாரம்பரியக் களங்களில் இடம் பெற்றுள்ளது.[3]

உலகப் பாரம்பரிய களங்களில் இடம் பெற்ற மலைக்கோட்டைகள்

தொகு

இராஜஸ்தானின் ஆறு மலைக்கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் இடம் பெற்றுள்ளது.[4][5]

  1. சித்தோர்கார் கோட்டை
  2. கும்பல்கர்க் கோட்டை
  3. ரந்தம்பூர் கோட்டை
  4. ஜெய்சல்மேர் கோட்டை
  5. ஆம்பர் கோட்டை, ஜெய்ப்பூர்
  6. காக்ரோன் கோட்டை, ஜாலாவார்

சந்தைகள் மற்றும் திருவிழாக்கள்

தொகு

தேசியப் பூங்காக்கள் மற்றும் காட்டுயிர் காப்பகங்கள்

தொகு

ஆன்மிகம் & பண்பாட்டுத் தலங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rajasthan, by Monique Choy, Sarina Singh. Lonely Planet, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1740593634.
  2. In Rajasthan, by Royina Grewal. Lonely Planet Publications, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86442-457-4.
  3. "Hill Forts of Rajastan and Wooden Churches of the Carpathian region inscribed on World Heritage List". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
  4. UNESCO Hill Forts of Rajasthan, UNESCO website
  5. Kohli, M.S. (2004), Mountains of India: Tourism, Adventure, Pilgrimage, Indus Publishing, pp. 29–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-135-1

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tourism in Rajasthan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜஸ்தானில்_சுற்றுலா&oldid=3509411" இலிருந்து மீள்விக்கப்பட்டது