என்மரபுவழி
என்மரபுவழி (MyHeritage) மரபாய்வுக்கான மென்பொருட்களையும் சேவைகளையும் வலைத்தளத்திலும் நகர்பேசியிலும் வழங்கும் இணைய மரபாய்வுத் தளமாகும்.[1][2][3] இந்தத் தளத்தைப் பயன்படுத்துபவர்கள் குடும்ப மரத்தை உருவாக்கவும் ஒளிப்படங்களை பதிவேற்றவும் உலவவும் உலகளவிலுள்ள வரலாற்றுத் தரவுகளைத் தேடவும் இயலும்.[4][5][6] 2015 நிலவரப்படி இச்சேவை 42 மொழிகளில் செயற்படுகின்றது; உலகெங்கும் ஏறத்தாழ 80 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.[7][8] இந்நிறுவனத்தின் தலைமையகம் இசுரேலில் உள்ள ஓர் எகுடாவில் உள்ளது.[9] கூடுதல் அலுவலகங்கள் டெல் அவீவ்,[10] யூட்டாவின் லெகி,[11] கலிபோர்னியாவின் பர்பேங்கில் உள்ளன.
நிறுவன_வகை | தனியார் |
---|---|
நிறுவப்பட்ட நாள் | 2003 |
தலைமையிடம் | ஓர் எகுடா & டெல் அவீவ், இசுரேல் |
நிறுவனர்(கள்) | கிலாடு ஜபெத் (முதன்மை செயல் அலுவலர்) |
தொழில் | இணையம் |
பண்டங்கள் | குடும்ப வரலாறு வலைத்தளம் மரபாய்வு மென்பொருள் தேடக்கூடிய வரலாற்றுத் தரவுகள் நகர்பேசி செயலி |
ஊழியர்கள் | 255 |
வலைத்தளம் | www |
பதிகை | ஆம் |
மொழிகள் | 42 மொழிகள்
|
தற்போதைய நிலை | செயற்பாட்டில் |
மேற்சான்றுகள்
தொகு- ↑ Gobry, Pascal-Emmanuel (18 July 2011). "How A Startup No One Would Touch Crushed Silicon Valley Moguls And Became A Giant". Business Insider. http://www.businessinsider.com/myheritage-story-gilad-japhet-2011-7. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Meyer, David (19 September 2012). "MyHeritage automates record-matching as genealogy wars heat up". Gigaom இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190327184513/https://gigaom.com/2012/09/19/myheritage-automates-record-matching-as-genealogy-wars-heat-up/. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ "MyHeritage Releases Redesigned Mobile App for Family History". Business Wire. 7 May 2015. http://www.businesswire.com/news/home/20150507005485/en/MyHeritage-Releases-Redesigned-Mobile-App-Family-History. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Lynley, Matthew (28 November 2012). "MyHeritage Raises $25 Million, Aquires Geni". The Wall Street Journal. http://blogs.wsj.com/digits/2012/11/28/myheritage-raises-25-million-aquires-geni/. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Lardinois, Frederic (15 October 2013). "MyHeritage Partners With FamilySearch To Add Billions Of Historical Records To Its Genealogy Database". டெக்கிரஞ்சு. http://techcrunch.com/2013/10/15/myheritage-partners-with-familysearch-to-add-billions-of-historical-records-to-its-genealogy-database/. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Noff, Ayelet (13 August 2009). "MyHeritage Releases New Version of Family Tree Builder". The Next Web. http://thenextweb.com/2009/08/13/myheritage-releases-version-family-tree-builder/. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Rudenko, Ganna (29 April 2015). "Anna Milkman: You shouldn’t think that manna from heaven is everywhere here". Jewish News. http://jewishnews.com.ua/en/publication/anna_milkman_you_shouldnt_think_that_manna_from_heaven_is_everywhere_here?lang=en. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ "MyHeritage". www.crunchbase.com. டெக்கிரஞ்சு. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ Friedman, Gabe (17 June 2015). "Global Family Reunion a triumph for online genealogy". The Times of Israel. http://www.timesofisrael.com/global-family-reunion-a-triumph-for-online-genealogy/. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Lardinois, Frederic (28 April 2014). "MyHeritage Passes 5 Billion Historical Records, Adds 5 Million Daily". டெக்கிரஞ்சு. http://techcrunch.com/2014/04/28/myheritage-passes-5-billion-historical-records-adds-5-million-daily/. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ Gorrell, Mike (13 July 2015). "MyHeritage breaks down language barriers". The Salt Lake Tribune. http://www.sltrib.com/home/2708598-155/myheritage-breaks-down-language-barriers. பார்த்த நாள்: 2 November 2015.