ஒவ்வொருவருக்கு பால் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு ஒவ்வொருவருக்கு பால் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2007 ஆம் ஆண்டின்படி தரவு அமைந்துள்ளது.[1][2]
தரம் | நாடு | ஒவ்வொருவருக்கு பால் நுகர்வு (கி.கி) |
---|---|---|
1 | பின்லாந்து | 361.19 |
2 | சுவீடன் | 355.86 |
3 | நெதர்லாந்து | 320.15 |
4 | சுவிட்சர்லாந்து | 315.78 |
5 | கிரேக்க நாடு | 314.69 |
6 | மொண்டெனேகுரோ | 305.87 |
7 | லித்துவேனியா | 303.0 |
8 | டென்மார்க் | 295.62 |
9 | அல்பேனியா | 281.17 |
10 | உருமேனியா | 266.19 |
11 | லக்சம்பர்க் | 265.9 |
12 | கசக்கஸ்தான் | 262.61 |
13 | நோர்வே | 261.52 |
14 | பிரான்சு | 260.48 |
15 | இத்தாலி | 256.1 |
16 | ஐக்கிய அமெரிக்கா | 253.8 |
17 | செருமனி | 247.24 |
18 | அயர்லாந்து | 247.17 |
19 | சுலோவீனியா | 246.44 |
20 | ஐக்கிய இராச்சியம் | 241.47 |
21 | எசுத்தோனியா | 238.86 |
22 | பெல்ஜியம் | 238.47 |
23 | ஆஸ்திரியா | 235.11 |
24 | ஆத்திரேலியா | 230.92 |
25 | ஐசுலாந்து | 223.68 |
26 | போர்த்துகல் | 222.94 |
27 | குரோவாசியா | 217.52 |
28 | அர்கெந்தீனா | 213.1 |
29 | லாத்வியா | 208.66 |
30 | கனடா | 206.83 |
31 | போலந்து | 198.51 |
32 | பொசுனியா எர்செகோவினா | 196.68 |
33 | டொமினிக்கா | 195.98 |
34 | செக் குடியரசு | 195.47 |
35 | மால்ட்டா | 188.64 |
36 | சூடான் | 180.68 |
37 | கிர்கிசுத்தான் | 179.28 |
38 | இசுரேல் | 178.33 |
39 | எசுப்பானியா | 177.49 |
40 | கோஸ்ட்டா ரிக்கா | 176.29 |
41 | அங்கேரி | 175.59 |
42 | உக்ரைன் | 172.74 |
43 | உருசியா | 172.46 |
44 | உருகுவை | 163.26 |
45 | மல்தோவா | 163.13 |
46 | சைப்பிரசு | 159.11 |
47 | பாக்கித்தான் | 159.0 |
48 | பெலருஸ் | 156.1 |
49 | செர்பியா | 154.93 |
50 | பல்கேரியா | 151.75 |
51 | சியார்சியா | 151.32 |
52 | மங்கோலியா | 145.31 |
53 | உஸ்பெகிஸ்தான் | 143.36 |
54 | துருக்மெனிஸ்தான் | 140.33 |
55 | துருக்கி | 138.71 |
56 | மாக்கடோனியக் குடியரசு | 137.1 |
57 | ஆர்மீனியா | 136.12 |
58 | மூரித்தானியா | 135.3 |
59 | அன்டிகுவா பர்புடா | 135.0 |
60 | பெர்முடா | 132.98 |
61 | நியூ கலிடோனியா | 131.4 |
62 | சிலவாக்கியா | 130.1 |
63 | புரூணை | 129.11 |
64 | எல் சல்வடோர | 126.0 |
65 | பிரேசில் | 124.61 |
66 | கேப் வர்டி | 124.55 |
67 | செயிண்ட். லூசியா | 122.97 |
68 | கொலம்பியா | 122.57 |
69 | அசர்பைஜான் | 119.1 |
70 | பார்படோசு | 118.61 |
71 | ஒண்டுராசு | 118.0 |
72 | அல்ஜீரியா | 117.36 |
73 | மெக்சிக்கோ | 115.18 |
74 | கயானா | 113.4 |
75 | மொரிசியசு | 112.18 |
76 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic | 111.43 |
77 | ஐக்கிய அரபு அமீரகம் | 110.1 |
78 | ஜமேக்கா | 108.42 |
79 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 107 |
80 | தூனிசியா | 106.91 |
81 | குவைத் | 106.67 |
82 | லெபனான் | 106.0 |
83 | பிரெஞ்சு பொலினீசியா | 105 |
84 | நியூசிலாந்து | 103.79 |
85 | நெதர்லாந்து அண்டிலிசு | 103.22 |
86 | கென்யா | 98.64 |
87 | சவூதி அரேபியா | 97.23 |
88 | பஹமாஸ் | 93.18 |
89 | சிலி | 93.0 |
90 | எக்குவடோர் | 91.5 |
91 | போட்சுவானா | 88.89 |
92 | யோர்தான் | 88.1 |
93 | வெனிசுவேலா | 87.29 |
94 | செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 86.84 |
95 | கிரெனடா | 85.79 |
96 | பெலீசு | 85.12 |
97 | நிக்கராகுவா | 84.23 |
98 | சீசெல்சு | 79.23 |
99 | மாலைத்தீவுகள் | 79.1 |
100 | மொரோக்கோ | 50 |
101 | தெற்கு சூடான் | 00.0 |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Countries by milk consumption per capita". Archived from the original on 2018-08-12. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
- ↑ "Countries by consumptions per capita".