ஒவ்வொருவருக்கு தேநீர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு ஒவ்வொருவருக்கு தேநீர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2014 ஆகும்.[1][2][3][4][5]

எமிரேய தேனீர்
மெராக்கோ தேனீர் தொகுதி
பசும் தேநீர்
குளிரான தேனீர்
ஐப்பானிய குவளை
ஆங்கிலேய தேனீர் தொகுதி
கருந்தேனீர்

பட்டியல்

தொகு
தரம் நாடு தேனீர் நுகர்வு
1   துருக்கி 7.54 kg (266 oz)[3][4][5]
2   மொரோக்கோ 4.34 kg (153 oz)
3   அயர்லாந்து 3.22 kg (114 oz)
4   மூரித்தானியா 3.22 kg (114 oz)
5   ஐக்கிய இராச்சியம் 2.74 kg (97 oz)
6   சீசெல்சு 2.08 kg (73 oz)
7   ஐக்கிய அரபு அமீரகம் 1.89 kg (67 oz)
8   குவைத் 1.61 kg (57 oz)
9   கத்தார் 1.60 kg (56 oz)
10   கசக்கஸ்தான் 1.54 kg (54 oz)
11   மால்ட்டா 1.45 kg (51 oz)
12   ஆங்காங் 1.42 kg (50 oz)
13   பஹமாஸ் 1.35 kg (48 oz)
14   சிரியா 1.29 kg (46 oz)
15   உருசியா 1.21 kg (43 oz)
16   கம்பியா 1.19 kg (42 oz)
17   கயானா 1.18 kg (42 oz)
18   போட்சுவானா 1.13 kg (40 oz)
19   அரூபா 1.10 kg (39 oz)
20   ஈரான் 1.07 kg (38 oz)
21   சிம்பாப்வே 1.05 kg (37 oz)
22   சிலி 1.02 kg (36 oz)
23   மக்காவு 1.01 kg (36 oz)
23   பாக்கித்தான் 1.01 kg (36 oz)
24   சப்பான் 0.99 kg (35 oz)
25   பகுரைன் 0.98 kg (35 oz)
26   சியார்சியா 0.95 kg (34 oz)
27   எகிப்து 0.93 kg (33 oz)
27   தாய்லாந்து 0.93 kg (33 oz)
27   மங்கோலியா 0.93 kg (33 oz)
30   தூனிசியா 0.92 kg (32 oz)
31   போலந்து 0.87 kg (31 oz)
32   உஸ்பெகிஸ்தான் 0.86 kg (30 oz)
33   துருக்மெனிஸ்தான் 0.82 kg (29 oz)
33   சீனா 0.82 kg (29 oz)
35   பார்படோசு 0.81 kg (29 oz)
35   நியூ கலிடோனியா 0.81 kg (29 oz)
37   மலேசியா 0.80 kg (28 oz)
38   மொசாம்பிக் 0.75 kg (26 oz)
39   பிஜி 0.74 kg (26 oz)
40   சவூதி அரேபியா 0.72 kg (25 oz)
40   கிர்கிசுத்தான் 0.72 kg (25 oz)
42   நெதர்லாந்து 0.71 kg (25 oz)
43   இந்தியா 0.701 kg (24.7 oz)[6]
43   யோர்தான் 0.70 kg (25 oz)
44   மியான்மர் 0.67 kg (24 oz)
45   நியூசிலாந்து 0.65 kg (23 oz)
46   சுவாசிலாந்து 0.62 kg (22 oz)
47   சிங்கப்பூர் 0.60 kg (21 oz)
48   உக்ரைன் 0.58 kg (20 oz)
48   புரூணை 0.58 kg (20 oz)
50   யேமன் 0.57 kg (20 oz)
50   சூடான் 0.57 kg (20 oz)
- World 0.57 kg (20 oz)
52   லெபனான் 0.56 kg (20 oz)
53   இலங்கை 0.52 kg (18 oz)
55   ஆத்திரேலியா 0.51 kg (18 oz)
55   தென்னாப்பிரிக்கா 0.51 kg (18 oz)
57   மாலி 0.50 kg (18 oz)
-   ஐரோப்பிய ஒன்றியம் 0.48 kg (17 oz)
58   கென்யா 0.47 kg (17 oz)
58   பெலருஸ் 0.47 kg (17 oz)
60   செனிகல் 0.46 kg (16 oz)
61   எசுத்தோனியா 0.43 kg (15 oz)
62   கனடா 0.41 kg (14 oz)
63   சுவீடன் 0.40 kg (14 oz)
64   லாத்வியா 0.38 kg (13 oz)
65   மலாவி 0.36 kg (13 oz)
65   சைப்பிரசு 0.36 kg (13 oz)
65   வங்காளதேசம் 0.36 kg (13 oz)
68   சோமாலியா 0.34 kg (12 oz)
69   ஐக்கிய அமெரிக்கா 0.33 kg (12 oz)
70   அல்ஜீரியா 0.32 kg (11 oz)
70   கமரூன் 0.98 kg (35 oz)
70   இந்தோனேசியா 0.32 kg (11 oz)
73   தஜிகிஸ்தான் 0.30 kg (11 oz)
73   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.30 kg (11 oz)
75   டொமினிக்கா 0.29 kg (10 oz)
75   லித்துவேனியா 0.29 kg (10 oz)
77   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 0.27 kg (9.5 oz)
78   ஜமேக்கா 0.26 kg (9.2 oz)
79   நேபாளம் 0.25 kg (8.8 oz)
79   செக் குடியரசு 0.25 kg (8.8 oz)
79   கிரெனடா 0.25 kg (8.8 oz)
79   மாக்கடோனியக் குடியரசு 0.25 kg (8.8 oz)
83   செருமனி 0.23 kg (8.1 oz)
83   டென்மார்க் 0.23 kg (8.1 oz)
85   சுவிட்சர்லாந்து 0.22 kg (7.8 oz)
85   பின்லாந்து 0.22 kg (7.8 oz)
85   நோர்வே 0.22 kg (7.8 oz)
88   பிரான்சு 0.21 kg (7.4 oz)
88   அசர்பைஜான் 0.21 kg (7.4 oz)
88   பெலீசு 0.21 kg (7.4 oz)
88   மல்தோவா 0.21 kg (7.4 oz)
92   ஐசுலாந்து 0.19 kg (6.7 oz)
93   நமீபியா 0.16 kg (5.6 oz)
93   நைஜர் 0.16 kg (5.6 oz)
93   சிலவாக்கியா 0.16 kg (5.6 oz)
96   இசுரேல் 0.15 kg (5.3 oz)
97   ருவாண்டா 0.14 kg (4.9 oz)
97   பெல்ஜியம் 0.14 kg (4.9 oz)
97   கிரேக்க நாடு 0.14 kg (4.9 oz)
100   உகாண்டா 0.13 kg (4.6 oz)
100   லக்சம்பர்க் 0.13 kg (4.6 oz)
100   புர்க்கினா பாசோ 0.13 kg (4.6 oz)
100   உருகுவை 0.13 kg (4.6 oz)
100   பொலிவியா 0.13 kg (4.6 oz)
106   எக்குவடோர் 0.12 kg (4.2 oz)
105   லிபியா 0.12 kg (4.2 oz)
105   பனாமா 0.12 kg (4.2 oz)
105   பெரு 0.13 kg (4.6 oz)
109   செயிண்ட். லூசியா 0.11 kg (3.9 oz)
110   சாம்பியா 0.10 kg (3.5 oz)
110   இத்தாலி 0.10 kg (3.5 oz)
110   ஆஸ்திரியா 0.10 kg (3.5 oz)
110   அர்கெந்தீனா 0.10 kg (3.5 oz)
114   போர்த்துகல் 0.092 kg (3.2 oz)
115   கம்போடியா 0.083 kg (2.9 oz)
116   தொங்கா 0.077 kg (2.7 oz)
117   காபொன் 0.076 kg (2.7 oz)
118   கேப் வர்டி 0.067 kg (2.4 oz)
119   ஆர்மீனியா 0.066 kg (2.3 oz)
119   தென் கொரியா 0.066 kg (2.3 oz)
121   அங்கேரி 0.065 kg (2.3 oz)
122   கோஸ்ட்டா ரிக்கா 0.063 kg (2.2 oz)
123   எதியோப்பியா 0.058 kg (2.0 oz)
123   டோகோ 0.058 kg (2.0 oz)
125   கானா 0.056 kg (2.0 oz)
126   எசுப்பானியா 0.055 kg (1.9 oz)
126   ஐவரி கோஸ்ட் 0.055 kg (1.9 oz)
126   பூட்டான் 0.055 kg (1.9 oz)
129   பல்கேரியா 0.051 kg (1.8 oz)
130   பப்புவா நியூ கினி 0.044 kg (1.6 oz)
131   சுலோவீனியா 0.039 kg (1.4 oz)
132   தன்சானியா 0.037 kg (1.3 oz)
133   குவாத்தமாலா 0.035 kg (1.2 oz)
134   புருண்டி 0.033 kg (1.2 oz)
135   அங்கோலா 0.032 kg (1.1 oz)
136   உருமேனியா 0.030 kg (1.1 oz)
137   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.028 kg (0.99 oz)
138   குரோவாசியா 0.027 kg (0.95 oz)
138   ஒண்டுராசு 0.027 kg (0.95 oz)
140   செர்பியா 0.023 kg (0.81 oz)
140   நைஜீரியா 0.023 kg (0.81 oz)
142   பிரேசில் 0.018 kg (0.63 oz)
143   பிலிப்பீன்சு 0.014 kg (0.49 oz)
144   மடகாசுகர் 0.013 kg (0.46 oz)
144   அல்பேனியா 0.013 kg (0.46 oz)
146   பொசுனியா எர்செகோவினா 0.011 kg (0.39 oz)
147   வெனிசுவேலா 0.0076 kg (0.27 oz)
148   மொண்டெனேகுரோ 0.0064 kg (0.23 oz)
149   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.0052 kg (0.18 oz)
150   கொலம்பியா 0.0044 kg (0.16 oz)
151   மெக்சிக்கோ 0.0033 kg (0.12 oz)
152   கொமொரோசு 0.0027 kg (0.095 oz)
153   நிக்கராகுவா 0.0026 kg (0.092 oz)
154   சாட் 0.0016 kg (0.056 oz)
155   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.00045 kg (0.016 oz)
156   தெற்கு சூடான் 0.00010 kg (0.0035 oz)

உசாத்துணை

தொகு
  1. "Faostat". Faostat.fao.org. 2011-09-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  2. "Faostat". Faostat.fao.org. 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  3. 3.0 3.1 "10 Biggest Tea-Drinking Countries in the World". TheRichest. 2014-02-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. 4.0 4.1 "Where the world's biggest tea drinkers are". QUARTZ. 2014-01-20. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
  5. 5.0 5.1 "Which Country has the highest tea consumption per capita?". Discovery Zone. 2014-01-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
  6. "Indian internal consumption of tea" (PDF). Government of India. 2008. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.