- அகலாங்கு Latitude
- அடர்த்தி Density
- அடிக்கூறு Essential
- அடிக்கூறுபிரித்தல் Essentialisation
- அடுக்களம் Basis (of Space)
- அடுக்கு கணம் Power Set
- அடுக்குக்குறிச்சார்பு, அடுக்குச்சார்பு Exponential Function
- அடுக்குப்பல்லுறுப்புக்கோவை Exponential Polynomial
- அடுக்குமாறிலி Exponential (number)
- அண்டவியல் Cosmology
- அண்டவியல் மாறிலி Cosmological constant
- அண்மை Neighbourhood
- அணி Matrix
- அணிக்குறிகாட்டி Matrix representation
- அணிக்கோட்பாடு Matrix theory
- அணிக்கோவை Determinant
- அணியின் அளவை Rank (of matrix)
- அணியின் இடமாற்று, இடமாற்று அணி, திருப்பிய அணி Transpose (of matrix)
- அணியின் நிரல் Column (of matrix)
- அணியின் நிரை Row (of matrix)
- அணியின் வரிசை Row (of matrix)
- அணுக்கரு Nucleus
- அணுகுகோடு, தொலைத்தொடுகோடு Asymptote
- அமைப்பு Structure
- அமைப்பு ஒத்து Homotopy
- அமைப்பு ஒப்பு Homology
- அமைவியம், அமைவு Morphism
- அலகு Unit
- அலகு அணி Unit matrix
- அலகு திசையன் Unit Vector
- அலகுநிலை அணி Unitary Matrix
- அழுத்தம் Pressure
- அளவுக்கோட்பாடு Measure theory
- அளவெண் Scalar
- அளவெண் பெருக்கல், திசையிலிப் பெருக்கல் Scalar multiplication
- அளாவல் Span
- ஆண்டியக்கம் Annual motion
- ஆயத்திசையன் Coordinate Vector
- ஆயம் Coordinate
- ஆய்வுக்கட்டுரை Research Paper
- ஆய்வுக்கோட்பாடு Thesis
- ஆய்வுநூல் Memoir
- ஆவர்த்தனம் Periodicity
- ஆவர்த்தனமுள்ள Periodic
- ஆற்றல் Energy
- இசைத்தொடர் Harmonic Series
- இசைத்தொடர்ச்சி Harmonic Progression
- இடமாற்றல், (அணித்)திருப்பம் Transposition
- இடமாற்றுத்துணை அணி Transposed conjugate (of matrix)/Tranjugate matrix
- இடவியல் Topology (Division of Mathematics)
- இடவியல் உருமாற்றம் Topological Transformation
- இடவியல் வெளி Topological Space
- இடவியற்குலம் Topological Group
- இடவியற்கூறு Topology (Mathematical Structure)
- இடவியற்சமானம் Topological Equivalence
- இணை அடிகோள் Parallel Postulate
- நேர் இணைவினை (பரஸ்பர இணைவினை) Correlation
- இணைக்காரணி, துணைக்காரணி Cofactor
- இணைப்பு Edge (Graph theory)
- இணையுரு அமைவியம் Homomorphism
- இணைவு Fusion
- இயக்கவியல் Dynamics
- இயல் மடக்கை Natural Logarithm
- இயல்பெண், இயல் எண் Natural number
- இயற்கணித இடவியல் Algebraic Topology
- இயற்கணித எண் Algebraic number
- இயற்கணித வடிவியல் Algebraic Geometry
- இயற்கணிதம் Algebra
- இயற்கை இடவியற்கூறு Natural Topology
- இருபடிய Quadratic
- இருபடிய அமைப்பு Quadratic Form
- இருபடியச் சமன்பாடு Quadratic Equation
- இருப்பு Existence
- இருமம் Dual
- இருவழிக்கோப்பு Bijection
- இலக்கு ரேகை Event horizon
- இலத்திரன் Electron
- இறங்குமுகக் காரணியம் Falling factorial
- ஈர்ப்பு மாறிலி Gravitational constant
- ஈருறுப்புச்செயல் Binary Operation
- ஈருறுப்புத் தேற்றம் Binomial Theorem
- உகப்பாக்கம் Optimization
- உச்சநிலைச்சீர்மம் Maximal Ideal
- உச்சி Zenith
- உச்சிவட்டம் Meridian
- உட்கணம் Subset
- உட்கரு, சுழிவு Kernel
- உட்குலம் Sub-group
- உடனிணைப்பு அணி Self-adjoint matrix
- உடனிணைப்பு உருமாற்றம் Self-adjoint transformation
- உயரம் Altitude
- உள் அமைவியம் Endomorphism
- உள்வெளி Subspace
- எண் Number
- எண் கோட்பாடு Number Theory
- எண் பிரிவினை Number Partition
- எண்கணிதத் தொடர்ச்சி Arithmetic Progression
- எண்ணிக்கை அளவை Cardinal Number
- எண்ணிக்கை அளவை Cardinality
- எண்ணுரு Numeral
- எண்ணுறா Uncountable
- எண்ணுறாமை Uncountability
- எண்ணுறு Countable
- எண்ணுறு முடிவிலி Countably infinite
- எண்ணுறுமை Countability
- எதிர்மம், எதிர்மாறு Negative
- எதிர்மின்னி Electron
- எதிர்வம், பிரதிபலித்தல் Reflection
- எதிருரு, பிம்பம் Image
- எல்லை Limit
- எல்லைப்புள்ளி Limit Point
- ஏபெல் குலம் Abelian Group
- ஏபெல் சார்பு Abelian Function
- ஏறுமுகக்காரணியம் Rising Factorial
- ஐகென் மதிப்பு Eigenvalue
- ஐயப்பாட்டுக்கொள்கை, அறுதிக்கொளாமைக்கொள்கை Uncertainty principle
- ஒத்துப்போதல் Compatibility
- ஒருங்கல் Convergence
- ஒருங்கு Convergent
- ஒருங்கு தொடர்பு Convergent sequence
- ஒருங்குதொடர் Convergent Series
- ஒரேநிறமுடைய Monochromatic
- ஒளிப்பொலிவு Magnitude (of star)
- ஒளியன் Photon
- ஒன்றமைவியம் Monomorphism
- ஒன்றிப்பு Union
- ஒன்றுக்கொன்றான இயைபு One-one correspondence
- ஒன்றுக்கொன்றான கோப்பு One-one map
- பங்கீட்டுப் பண்பு Distributivity
- ஓருறுப்புக்கணம் Singleton
- ஃபொரியர் தொடர் Fourier Series
|
- கடத்தல் Conduction
- கணக்கியலர் Algorist
- கணக்கியலீடு Algorithm
- கணக்கோட்பாட்டு இடவியல் Set-theoretic Topology
- கண்டிப்பு Rigour
- கணத்தின் உறுப்பு Element (of a set)
- கணம், (தொகுதி) Set
- கணித இயலர், கணிதவியலர், கணிதவியலாளர் Mathematician
- கணித்தல் Evaluation
- கணிப்பியல், எண்கணிதம் Arithmetic
- கணியம் Parameter
- கருங்குழி; கருந்துளை Black hole
- கருதுகோள் Hypothesis
- கலப்பெண் Composite number
- கலம் Module
- களம் Field
- கற்பனை எண், அமைகண எண் Imaginary number
- காரணி Divisor, Factor
- காரணியம் Factorial
- கால வெளி Space-Time
- காலவெளி வளைவு Space-Time Curvature
- கால தொடர்இணைவினை Time Series Correlation
- கிளைத்தேற்றம் Corollary
- குலக்கோட்பாடு Group Theory
- குலம் Group
- குவாண்டம் நிலையியக்கவியல் Quantum Mechanics
- குவிந்த Convex
- குவியல் Convexity
- குவிவு பரவல் Cumulative distribution (Probability)
- குழிவான Concave
- குழிவு Concavity
- குறிகாட்டி Representation
- குறிகாட்டு Represent
- குறியீட்டமர்வு Symbolism
- குறுவரிசைப்படி Row-reduced echelon form
- குறுவரிசைப்படியின் படி Step of row-reduced echelon form)
- கூட்டம் Cluster
- கூட்டல் நேர்மாறு Additive Inverse
- கூட்டல் முற்றொருமை Additive Identity
- கெழு Coefficient
- கோப்பு Map, Mapping
- கோலக்கோட்பாடு Graph Theory
- கோலத்தில் நடை Walk (in a graph)
- கௌஸ் முழு எண் Gaussian Integer
- சதுர அணி Square matrix
- சம அமைவியம்; (ஓருரு அமைவு) Isomorphism
- சம அளவை உருமாற்றம் Isometry
- சம அளவையுடைய Isometric
- சமச்சீர் அணி Symmetric matrix
- சமவாய்ப்பு மாறி Random variable
- சமன்பாடு Equation
- சமானம் Equivalence
- சர எல்லை Limit of a series
- சரம், தொடர் Series
- சராசரி மதிப்பு Expected value
- சரி செய்(தல்) Satisfy (an equation):
- சார்பியல் Relativity
- சார்பு Function
- சிக்கல் மாறி Complex variable
- சிக்கல் மாறிச்சார்பு Function of a Complex Variable
- சிக்கலெண் தளம், பலக்கெண் தளம் Complex plane
- சிக்கலெண், பலக்கெண், (செறிவெண்) Complex number
- சிறப்புச்சார்பியல் Special Relativity
- சிறிய இடவியற்கூறு Coarser Topology
- சீர்மம் Ideal
- சுட்டுச் சார்பு, சுட்டும் சார்பு Indicator function
- சுழல் Cycle
- சுழல் பிரிப்பு Cycle decomposition
- சுழலமைப்பு Cycle structure
- சுழற்சி Rotation
- சுழி Zero (symbol)
- சுழி(த்தல்) Vanish
- சுழியளவு, பாகை Degree
- சுழிவு, உட்கரு, சுழிவெளி Null-space
- சூனிய அணி Zero matrix
- சூனியத்திசையன் Zero Vector
- சூனியப்புள்ளி Zero (of function, polynomial)
- சூனியம் Zero (number)
- செங்குத்து அணி Orthogonal Matrix
- செங்குத்துக் குலம் Orthogonal Group
- செங்குத்துத்தன்மை Orthogonality
- செயல்முறை Process
- செயல்முறை, செயல், வினை Operation
- செயலி Operator
- சேர்ப்பற்ற வளையம், ஒட்டுறவற்ற வளையம் Non-associative ring
- சேர்ப்பு வினை, ஒட்டுறவு வினை Associative operation
- சேர்ப்பு, ஒட்டுறவு, சேருறவு Associativity
- சேர்வியல் Combinatorics
- சேர்வு Combination
- தர்க்க நியாயம் Logic
- தரவு, தரவுகள் Datum, Data
- தற்கால இயற்கணிதம் Modern Algebra
- தற்காலப் பகுவியல் Modern Analysis
- தன்னமைவியம் Automorphism
- தன்னிலை இடவியற்கூறு Discrete Topology
- தனிக்குறிப்பு Particular case
- தனிக்குறிப்பு Special Case
- தனிமதிப்புச் சார்பு (எண்ணளவுச் சார்பு, மட்டுச் சார்பு) Absolute Funcion
- திசைப்போக்கு Orientation
- திசையன் வெளி Vector space
- திசையன் Vector
- திட்டம் Design
- திணிவு Mass
- திரள் Aggregate
- திறந்த இடைவெளி Open interval
- திறந்த கணம் Open set
- தீர்வு Solution
- துண்டுவாரிச் சார்பு Piecewise Function
- துணை அணி (இணையிய அணி) Conjugate matrix
- துணைச்சிக்கலெண் (இணையிய சிக்கலெண்) Conjugate of complex number
- துல்லியம் Precision
- தேரவியலா சமன்பாடுகள் Indeterminate Equations
- தேற்றம் Theorem
- தொகையீட்டுச்சமன்பாடு Integral Equation
- தொகையீட்டுச்செயல்முறை Integral Operator
- தொகையீடு Integral (n)
- தொடர்ச்சி Continuous
- தொடர் உருமாற்றம் Continuous Transformation
- தொடர் கூட்டல், சரக்கூட்டல் Series summation
- தொடர் கூட்டல், சரக்கூட்டல் Summation of Series
- தொடர் கூட்டுத்தொகை, சரக்கூட்டுத்தொகை Sum of Series
- தொடர் சார்பு வெளி Space of Continuous Functions
- தொடரகக் கருதுகோள் Continuum Hypothesis
- தொடர்வரிசை, தொடர்வு, தொடர்முறை Sequence
- தொடர்வெல்லை Limit of a sequence
- தொடரும் பின்னம் Continued Fraction
- தொடுவானம் Horizon
- தொலைவு வெளி Metric Space
- தொலைவுதகு வெளி Metrisable Space
- தோழமைப் படுத்தப்பட்ட Associated with
- தோற்ற ஒளிப்பொலிவு Apparent magnitude (of star)
- நகர்த்தல் செயல்முறை Translation Operator
- நடுவரை Equator
- நடுவரை விலக்கம் Declination
- நார் Fibre (or) Fiber
- நாளியக்கம் Diurnal motion
- நாற்படிய அமைப்பு Biquadratic Form
- நாற்படிய நேர் எதிர்மை Biquadratic Reciprocity
- நிகழ்தகவு Probability
- நிகழ்தகவு பரவல் Probability Distribution
- நிகழ்வியல்வு Likelihood
- நிபந்தனை Condition
- நிபந்தனை Requirement
- நிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண் Regression Coefficient
- நிரல் திசையன் Column vector
- நிரலளவை Column Rank
- நில நடுவரை Equator of the Earth
- நிலை இயல் Statics
- நிலைப்பி, மாறிலி, மாறா எண் Constant
- நிலையியக்கவியல் Mechanics
- நிறுவல் Proof
- நீள்வட்டச்சார்பு Elliptic Function
- நீள்வட்டத்தொகையீடு Elliptic Integral
- நீள்வட்டம் Ellipse
- நீளாங்கு Longitude
- நுண்கணிதம் Calculus
- நுண்பியல், கருத்தியல் வழி காணல், தத்துவப்படுத்தல்,நுண்பியப்படுத்தல், நுண்பியலாக்கம் Abstraction
- நுண்பியலாக்கம் Generalisation
- நுண்புல Abstract
- நுண்புல இயற்கணிதம் Abstract Algebra
- நெறிமம் Norm
- நேர்மம் Positive
- நேர்மாற்று அணி, நேர்மாறு அணி Inverse matrix
- நேர்மாறு உள்ள அணி Invertible matrix
- நேர்மாறு, மாற்றுறுப்பு Inverse
- நேரியல் இயற்கணிதம் Linear Algebra
- நேரியல் உருமாற்றம் Linear Transformation
- நேரியல் ஒருங்கமைச் சமன்பாடுகள் Simultaneous Linear Equations
- நேரியல் கோப்பு Linear map
- நேரியல் சமன்பாடு Linear Equation
- நேரியல் சார்பின்மை Linear Independence
- நேரியல் சார்புள்ளமை Linear Dependence
- நேரியல் செயலி Linear Operator
- நேரியல் சேர்வு Linear combination
- நோக்கத்தகு கணியம் Observable
- நோக்குனர் Observer
- பகுதி வரிசை Partial Order
- பகுநிலையியக்கவியல் Analytical Mechanics
- பகுவியல் Analysis
- படிநிலைச் சார்பு Step Function
- பண்பு Characteristic
- பண்பு Property
- பண்புகாட்டி Discriminant
- பயன்முகக் கணிதம், பயன்பாட்டுக் கணிதம், பயனுறு கணிதல் Applied Mathematics
- பரவளையம் Parabola
- பரிமாணம் Dimension
- பரிமாற்றல்/பரிமாறல்/மாற்றுறவு Commutativity
- பரிமாற்றலற்ற Non-commutative
- பரிமாற்றா குலம் Non-commutative Group
- பரிமாற்று வினை Commutative operation
- பரிமாற்று Commutative
- பரிமாற்று வளையம் Commutative ring
- பரிமாற்றுக் குலம் Commutative Group
- பரிமாறா செயல்முறை Non-commutative operation
- பரிமாறா வளையம் Non-commutative ring
- பரிமாறாக்களம் Division Ring
- பரிமாறாக்களம் Skew Field
- பரிமாறிக்கொள்ளும் அணிகள் Commuting matrices
- பல்லுறுப்பு Polynomial
- பல்லுறுப்புக்கெழு Multinomial Coefficient
- பன்மடிவெளி Manifold
- பானக் வெளி Banach Space
- பிரிவினை Partition
- பிளவு Fission
- புவி ஈர்ப்பு, நிறை ஈர்ப்பு Gravity
- புவிப்பரப்பு Geodesy
- புவிப்பரப்பைச்சார்ந்த Geodesic
- புள்ளி Vertex (Graph theory)
- புள்ளிப்பெருக்கல், புள்ளிப்பெருக்கீடு Dot Product
- புள்ளிவழிக்கூட்டல் Pointwise addition
- புள்ளிவழிப்பெருக்கல் Pointwise multiplication
- புறக்கோடி Extreme, Extremal
- புறாக்கூண்டு தத்துவம் Pigeon-hole Principle
- பெயர்ச்சி Translation
- பெரிய இடவியற்கூறு Finer Topology
- பெருக்கல் நேர்மாறு Multiplicative Inverse
- பெருக்குத்தொடர்ச்சி Geometric Progression
- பெருச்சார்பு Functional
- பெருச்சார்புப்பகுவியல் Functional Analysis
- பெரும எண், பகா எண் Prime number
- பெரு வட்டம் Great circle
- பெல் சமன்பாடு Pell's equation
- பேரண்டம் Universe
- பொது நேரியற்குலம் General Linear Group
- பொதுச்சார்பியல் General Relativity
- பொதுத்தன்மைக்குக் குந்தகம் Loss of generality
- பொருள் Object
- மடக்கை Logarithm
- மடக்கைச்சார்பு Logarithmic Function
- மடக்கையின் அடி Base of Logarithm
- மார்கோவ் அமைப்பு Markov model
- மாற்றமுறாத Invariant (adj)
- மாற்றமுறாதது Invariant (n)
- மாற்றமுறாமை Invariance
- மாற்றுத்தேற்றம், மறுதலை Converse
- மாறி Variable
- மாறுபாடுகளின் நுண்கணிதம் Calculus of Variations
- மிகைத்தளத்தாங்கு இயந்திரம் Support Vector Machine
- மிகைபரவளையச் சார்பு Hyperbolic function
- மிகைபரவளையம், மிகைவளையம் Hyperbola
- மிகைபெருக்கச்சார்பு Hypergeometric Function
- மிகைபெருக்கத்தொடர், மிகைபெருக்கச்சரம், உயர்பெருக்குத்தொடர் Hypergeometric Series
- மின்காந்தக்களம் Electromagnetic field
- மீப்பெருமதிப்பு Maximum
- மீள்வரு தொடர்பு Recurrence relation
- முக்கோணவியல் Trigonometry
- முடிவிலா குலம், முடிவுறா குலம் Infinite Group
- முடிவிலாத்தொடர், முடிவிலாச்சரம் Infinite Series
- முடிவிலாப்பெருக்கீடு Infinite Product
- முடிவுறாக்களம் Infinite Field
- முடிவுறு களம் Finite Field
- முதற்கோள் Axiom
- முரண்பாடு Contradiction
- முழு எண் Integer
- முழுஎண்ணைச்சார்ந்த Integral
- முழுக்கோப்பு Onto map
- முழுக்கோப்பு Surjective (map)
- முழுக்கோலம் Complete Graph
- முழுமைத் தொடரமைவியம், முழுமைத்தொடரமைவு Homeomorphism
- முற்கோள் Axiom
- முற்றொருமை Identity (number, element)
- முற்றொருமைச்சமன்பாடு Identity (Relation, equation)
- முன்னுரு Pre-image:
- மெய்ம்மாறி Real variable
- மெய்ம்மாறிச்சார்பு Function of a Real Variable
- மெய்யெண் கோடு, உள்ளகக்கோடு Real Line
- மெய்யெண், உள்ளக எண் Real number
- யூக்ளிடல்லா வடிவியல் (யூக்ளிடற்ற வடிவியல்) Non-euclidean geometry
- யூக்ளிடல்லா வெளி (யூக்ளிடற்ற வெளி) Non-euclidean space
- யூக்க்ளிடிய வடிவியல் (யூகிளிட் வடிவியல்) Euclidean Geometry
- லக்ரான்ஜ் சார்பு Lagrangian Function
- லீ குலம் Lie Group
- வகுக்குமெண் Divisor, Factor
- வகுதிக்கோட்பாடு Category theory
- வகை, பட்சம் Case
- வகைக்கெழு derivative
- வகையீட்டுச்சமன்பாடு Differential Equation
- வகையீட்டுச்செயல்முறை Differential Operator
- வடிவியல், வடிவவியல் Geometry
- வரிசை Order
- வரிசைத்திசையன் Row vector
- வரிசைமாற்றம், மாற்றமைப்பு Permutation
- வரிசைமாற்று Permute
- வரிசையளவை Row rank
- வரையறை Definition
- வழுவிலா அணி Non-singular matrix
- வளையம் Ring
- வளைவரை, வரைவு Curve
- வாய்பாடு Formula
- வான உச்சி வட்டம் Celestial meridian
- வான நடுவரை Celestial equator
- வானக்கோளம் Celestial sphere:
- விகிதசமம் Proportional
- விகிதமுறா எண் Irrational Number
- விகிதமுறு எண் (வகுனி எண்) Rational Number
- விசை Force
- விஞ்சிய எண் Transcendental Number
- விந்தைச்சதுரம் Magic Square
- விரிவாக்கம் Expansion
- வில்லை Lens
- வீச்சு Range
- வெட்டு Intersection
- வெப்பம் Heat
- வெளி Space
- வெளி அமைவியம் Epimorphism
- வெற்று இடவியற்கூறு Trivial topology
- வெற்றுக்கணம் Empty Set
- ஹெர்மைட் அமைப்பு Hermitian Form
இவற்றையும் பார்க்கவும்
தொகு
|