கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(கும்மிடிபூண்டி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி (Gummidipoondi Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஆகும். இதன் தொகுதி எண் 1.
கும்மிடிப்பூண்டி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
நிறுவப்பட்டது | 1957 - முதல் |
மொத்த வாக்காளர்கள் | 2,81,688[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ள இத்தொகுதி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுவெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ஆம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | கமலாம்பாள் | காங்கிரசு | 9,002 | 26.70 | வேணுகோபால் ரெட்டி | சுயேச்சை | 8,908 | 26.42 |
1962 | எ. இராகவ ரெட்டி | சுதந்திரா கட்சி | 19,575 | 46.50 | கே. கமலம் அம்மாள் | காங்கிரசு | 18946 | 45.01 |
1967 | கா. வேழவேந்தன் | திமுக | 35,887 | 52.57 | கே. கமலம் அம்மாள் | காங்கிரசு | 31,527 | 46.19 |
1971 | கா. வேழவேந்தன் | திமுக | 43,355 | 58.41 | பி. ரெட்டி | நிறுவன காங்கிரசு | 30,875 | 41.59 |
1977 | ஆர். எசு. முனிரத்தினம் | அதிமுக | 32,309 | 42.26 | கமலம் அம்மாள் | ஜனதா கட்சி | 21,042 | 27.52 |
1980 | ஆர். எசு. முனிரத்தினம் | அதிமுக | 41,845 | 49.01 | கே. வேணு | திமுக | 34,019 | 39.84 |
1984 | ஆர். எசு. முனிரத்தினம் | அதிமுக | 55,221 | 55.56 | கே. வேழவேந்தன் | திமுக | 43,174 | 43.44 |
1989 | கி. வேணு | திமுக | 36,803 | 37.33 | கே. கோபால் | அதிமுக (ஜெ) | 33,273 | 33.75 |
1991 | ஆர். சக்குபாய் | அதிமுக | 61,063 | 54.77 | கே. வேணு | திமுக | 28,144 | 25.24 |
1996 | கி. வேணு | திமுக | 61,946 | 49.69 | எசு. முனிரத்தினம் | அதிமுக | 40,321 | 32.34 |
2001 | கே. சுதர்சனம் | அதிமுக | 73,467 | 56.07 | கி. வேணு | திமுக | 48,509 | 37.02 |
2006 | கே. எசு. விசயகுமார் | அதிமுக | 63,147 | --- | துரை செயவேலு | பாமக | 62,918 | --- |
2011 | சி. எச். சேகர் | தேமுதிக | 97,708 | -- | கே. சேகர் | பாமக | 68,452 | 54.40 |
2016 | கே. எசு. விசயகுமார் | அதிமுக | 89,332 | சி. எச். சேகர் | திமுக (மக்கள் தேமுதிக) | 65,937 | 41.68 | |
2021 | டி. ஜெ. கோவிந்தராஜன் | திமுக | 1,26,452 | 56.94 | பிரகாஷ் | பாமக | 75,514 | 34.00 |
- 1977 இல் திமுகவின் கே. வேணு 12,135 (15.87%), காங்கிரசின் வெங்கடசுப்புராசு 7,782 (10.18%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980 இல் ஜெயப்பிரகாசு பிரிவு ஜனதாவின் எம். பரந்தாமன் 9,523 (11.15%) வாக்குகள் பெற்றார்.
- 1989 இல் காங்கிரசின் தசரதன் 13,420 (13.61%) & அதிமுக ஜானகி அணியின் முனிரத்தினம் 12,543 (12.72%) வாக்குகளும் பெற்றனர். .
- 1991 இல் பாமகவின் மனோகரா 18,321 (16.43%) வாக்குகள் பெற்றார்.
- 1996 இல் பாமகவின் துரை செயவேலு 17,648 (14.16%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் சேகர் 21,738 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
தொகு2021
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | டி. ஜெ. கோவிந்தராஜன் | 1,26,452 | 57.40 | +26.64 | |
பாமக | எம். பிரகாசு | 75,514 | 34.28 | +14.19 | |
நாம் தமிழர் கட்சி | உஷா | 11,701 | 5.31 | +4.73 | |
தேமுதிக | கே. எம். தில்லி | 2,576 | 1.17 | -1.9 | |
நோட்டா | நோட்டா | 1,783 | 0.81 | +0.12 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 50,938 | 23.12 | 12.21 | ||
பதிவான வாக்குகள் | 2,20,286 | 78.20 | -3.95 | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 123 | 0.06 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 2,81,688 | ||||
திமுக gain from அஇஅதிமுக | மாற்றம் | 15.73 |
2016
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | கே. எஸ். விஜயகுமார் | 89,332 | 41.68 | புதிது | |
திமுக | சி. எச். சேகர் | 65,937 | 30.76 | புதிது | |
பாமக | எம். செல்வராஜ் | 43,055 | 20.09 | -18.02 | |
தேமுதிக | கே. கீதா | 6,585 | 3.07 | -51.33 | |
பா.ஜ.க | எம். பாசுகரன் | 2,092 | 0.98 | -0.07 | |
நோட்டா | நோட்டா | 1,484 | 0.69 | புதிது | |
பசக | எம். முரளி | 1,282 | 0.60 | New | |
நாம் தமிழர் கட்சி | எஸ். சுரேஷ் குமார் | 1,250 | 0.58 | New | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 23,395 | 10.91 | -5.37 | ||
பதிவான வாக்குகள் | 2,14,348 | 82.15 | -1.22 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 2,60,912 | ||||
அஇஅதிமுக gain from தேமுதிக | மாற்றம் | -12.72 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-12.
- ↑ "Gummidipoondi Election Result". Retrieved 20 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.