சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி

சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி (Bank for International Settlements) என்பது சுவிட்சர்லாந்து பேசெல் நகரில் 17ம் தேதி மே மாதம் 1930 முதல் இயங்கிவரும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இந்த அமைப்பு உலகில் உள்ள அனைத்து நடுவண் வங்கி வங்கிகளுக்கும் உற்ற துணைவனாக விளங்குகிறது. அனைத்து வங்கிகளுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்துதல், நிதி மற்றும் பணத்துறைகளில் நிலைப்புத்தன்மையை ஏற்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்கிறது. இவ்வகைச்செயல்களினால் அனைத்து வங்கிகளுக்கும் இந்த நிறுவனம் நடுவண் வங்கி என்று அழைக்கப்படுகிறது.[2]

சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி
நிறுவப்பட்டது17 மே 1930
வகைசர்வதேச அமைப்பு
நோக்கம்மத்திய வங்கி ஒத்துழைப்பு
தலைமையகம்
உறுப்பினர்கள்
60 மத்திய வங்கிகள்
Jaime Caruana
மைய அமைப்பு
இயக்குநர் குழுமம்[1]
வலைத்தளம்www.bis.org

சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி நடுவண் வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்து கூறுகிறது. சுவிட்சர்லாந்து பேசெல் நகரைத் தலைமையிடமாக கொண்டிருந்தாளும் இந்த அமைப்பின் பிரதிநிதி அலுவலகங்கள் ஆங்காங், மற்றும் மெக்சிக்கோ நகரம் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

1930 ஆண்டு மே மாதம் 17ம் தேதி சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி செருமனி, பெல்ஜியம், பிரான்சு, ஐக்கிய இராச்சியம், வட அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான உடன்பாடுகளின் மூலம் துவங்கப்பட்டது. [3][4]

இந்த அமைப்பானது முதல் உலகப் போரின் போது உறுவாக்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தின் மூலம் உலக நாடுகள் செருமனி மீது திணிக்கப்பட்ட இழப்பீட்டு முடிவுகளை திட்டமிட உதவியது. [5] 1929ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கர் யங் (Owen D) என்பவரின் தலைமையில் டென் ஹாக் நகரில் கூடி யங் ஒப்பந்தம் (Young Young Committee) ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் இதன் இரண்டாவது சர்வதேச வங்கியாளர்கள் மாநாட்டில் ஜனவரி 20 1930ம் ஆண்டு செருமனி நாட்டின் பாடன் பாடன் (Baden-Baden) நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நோக்கங்கள்

தொகு
  • மத்திய வங்கிகளிடையே கூட்டுறவையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துதல்.
  • நிதித்துறையின் அதிகாரிகளுக்கிடையே விவாதங்களை ஏற்படுத்துதல்.
  • வங்கி மற்றும் நிதித்துறைகளில் ஆராய்ச்சி நடத்துவது.
  • மத்திய வங்கிகளிடையே பரிவர்த்தனையில் துணை நிற்பது.
  • பன்னாட்டு நிதி சேவைகளின் பாதுகாவலனாக இருப்பது.


மத்திய வங்கிகள் அமைப்பு

தொகு
 
பேசெல் நகரில் அமைந்துள்ள தலைமையகம்

இந்த அமைப்பு 58 நடுவண் வங்கிகளுக்கும் பணவியல் கொள்கைகளை வகுக்கிறது. இந்த அமைப்பானது அனைத்துலக நாணய நிதியம்,சர்வதேச ஒரே நேரத்தில் கொள்கை அமைப்பு போன்றவற்றின் மூலமாக பொருளாதாரத்தின் வெளிச்சந்தையைக் கவனித்துக்கொள்கிறது.

உறுப்பு நாடுகள்

தொகு

இந்த அமைப்பில் 60 உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் இணைந்துள்ளன.

  Bank of Algeria
  Central Bank of Argentina
  Reserve Bank of Australia
  National Bank of Austria
  National Bank of Belgium
  Central Bank of Bosnia and Herzegovina
  Central Bank of Brazil
  Bulgarian National Bank
  கனேடிய வங்கி
  Central Bank of Chile
  People's Bank of China
  Bank of the Republic (Colombia)
  Croatian National Bank
  Czech National Bank
  Danmarks Nationalbank
  Bank of Estonia
  ஐரோப்பிய நடுவண் வங்கி
  Bank of Finland
  Banque de France

  இடாய்ச்சு நடுவண் வங்கி

  Bank of Greece
  Hong Kong Monetary Authority
  Hungarian National Bank
  Central Bank of Iceland
  இந்திய ரிசர்வ் வங்கி
  Bank Indonesia
  Central Bank of Ireland
  Bank of Israel
  Banca d'Italia
  Bank of Japan
  Bank of Korea
  National Bank of Latvia
  Bank of Lithuania
  Central Bank of Luxembourg
  National Bank of the Republic of Macedonia
  மலேசிய நடுவண் வங்கி
  Bank of Mexico
  நெதர்லாந்து வங்கி
  Reserve Bank of New Zealand

  Norges Bank

  Central Reserve Bank of Peru
  Bangko Sentral ng Pilipinas
  National Bank of Poland
  Banco de Portugal
  National Bank of Romania
  Central Bank of Russia
  Saudi Arabian Monetary Agency
  National Bank of Serbia
  Monetary Authority of Singapore
  National Bank of Slovakia
  Bank of Slovenia
  South African Reserve Bank
  Bank of Spain
  Sveriges Riksbank
  Swiss National Bank
  Bank of Thailand
  Central Bank of Turkey
  Central Bank of the United Arab Emirates
  இங்கிலாந்து வங்கி

  Federal Reserve System

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Board of Directors". www.bis.org/. Archived from the original on 2011-04-22. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
  2. "About BIS". Web page of  Bank for International Settlements. Archived from the original on 14 மே 2008. பார்க்கப்பட்ட நாள் May 17, 2008. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)
  3. http://treaties.un.org/Pages/showDetails.aspx?objid=0800000280167c31
  4. http://www.bis.org/about/index.htm?l=2
  5. BIS History - Overview. BIS website. Retrieved 2011-02-13.

மேலும் படிக்க

தொகு

புற இணைப்புகள்

தொகு