சிறந்த கலை இயக்குநருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த கலை இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Art Director) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் தொழில்நுட்ப ரீதியில் செயல்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்..

பட்டியல்

தொகு
விருது பெற்றறவர்களும், விருதுக்குக் காரணமான படங்களின் பட்டியல்.
ஆண்டு கலை இயக்குநர் படம்
1988 பி. நாகராஜன் பாட்டி சொல்லைத் தட்டாதே
1989 மோகனம் புதிய பாதை
1990 பி. சலம் உலகம் பிறந்தது எனக்காக, நடிகன்
1991 தோட்டா தரணி தளபதி
1992 பி. சலம் அண்ணாமலை, பாண்டியன்
1993 பி. சலம் வால்டர் வெற்றிவேல்
1994 தோட்டா தரணி காதலன்
1995 பிரபாகரன் புள்ளகுட்டிக்காரன்
1996 டி. இராஜன்[1] கருப்பு ரோஜா
1997 ஜி.கே அருணாச்சலம்
1998 மோகன் ராஜேந்திரன்[2] சிம்மராசி
1999 பி. கிருஷ்ணமூர்த்தி சங்கமம்
2000 மணி ராஜ்
பி. கிருஷ்ணமூர்த்தி[3]
தெனாலி

Vaanavil
2001 பிரபாகரன்[3] பூவெல்லாம் உன் வாசம்
2002 சாபு சிரில்[3] கன்னத்தில் முத்தமிட்டால்
2003 கதிர் திருமலை
2004 ஆனந்த் சாய் நியூ
2005 தோட்டா தரணி[4] சந்திரமுகி, சிருங்காரம்
2006 பி. கிருஷ்ணமூர்த்தி[5] இம்சை அரசன் 23ம் புலிகேசி
2007 தோட்டா தரணி[6] சிவாஜி
2008 ராஜீவன்[7] வாரணம் ஆயிரம்
2009 வி. செல்வகுமார்[8] பேராண்மை
2010 டி. சந்தானம்[8] ஆயிரத்தில் ஒருவன்
2011 டி. ஆர். கே. கிரண்[8] கோ
2012 சி. எஸ். பாலச்சந்தர்[8] பரதேசி
2013 மகி[8] மூன்று பேர் மூன்று காதல்
2014 டி. சந்தானம்[8] காவியத் தலைவன்
2015 பிரபாகரன்[9] பசங்க 2

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  2. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  3. 3.0 3.1 3.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  4. "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines".
  5. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  6. "Rajini, Kamal win best actor awards" இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
  7. "amilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 "TN Govt. announces Tamil Film Awards for six years" இம் மூலத்தில் இருந்து 10 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231110140448/https://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  9. "Tamil Nadu State Film Awards announced for 2015". https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.