சிவானந்தபுரம்
சிவானந்தபுரம் (ஆங்கில மொழி: Sivanandapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5] சங்கரா கண் நிறுவனம், (ஸ்ரீ காஞ்சி காமகோடி மருத்துவ அறக்கட்டளையின் ஓர் அலகு) கோயம்புத்தூரில் சிவானந்தபுரத்தில் சங்கரா கண் மருத்துவமனையை நிறுவி சேவைகள் செய்து வருகிறது.[6] சிவானந்தபுரத்தில் புரோசோன் என்ற வணிக வளாகம் ஒன்று உள்ளது.[7]
சிவானந்தபுரம்
Sivanandapuram சிவானந்தபுரம் | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 11°03′20″N 76°59′45″E / 11.055500°N 76.995800°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம் |
ஏற்றம் | 456 m (1,496 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641035[1] |
தொலைபேசி குறியீடு | +91422xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், பீளமேடு கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி, கணபதி, சின்னவேடம்பட்டி, சங்கனூர், இரத்தினபுரி, மணியகாரன்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் |
மாநகராட்சி | கோயம்புத்தூர் மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | பி. ஆர். நடராஜன் |
சட்டமன்ற உறுப்பினர் | கோ. அருண்குமார் |
இணையதளம் | https://coimbatore.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 456 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவானந்தபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°03′20″N 76°59′45″E / 11.055500°N 76.995800°E ஆகும். கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், பீளமேடு கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி, கணபதி, சின்னவேடம்பட்டி, சங்கனூர், இரத்தினபுரி, மணியகாரன்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகியவை சிவானந்தபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sivanandapuram Coimbatore Pin Code: Sivanandapuram Coimbatore, Coimbatore North, Coimbatore, Coimbatore Post Office Code & Address with Map". codepin.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ "Sivanandhapuram, Coimbatore". Housing (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ Pasumporkizhar, N. (1974). Kur̲aḷ ner̲iyum Citta ner̲iyum. Civān̲antā Cittaner̲ip Payir̲cik Kal̲akam.
- ↑ Āṉanta vikaṭaṉ. Vācaṉ Papḷikē ṣaṉs. 1992.
- ↑ NIIR Board of Consultants and Engineers (2010-02-05). The Complete Book on Rubber Processing and Compounding Technology (with Machinery Details) 2nd Revised Edition: How to Start Rubber Processing Industry in India, Manufacture of Rubber Products, Modern small and cottage scale industries, Most Profitable Rubber Processing Business Ideas, Natural Rubber Processing Line, Natural rubber processing method, Natural Rubber Processing, New small scale ideas in Rubber processing industry, Opportunities in Rubber industries for new business (in ஆங்கிலம்). ASIA PACIFIC BUSINESS PRESS Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7833-162-1.
- ↑ "Contact". Sankara (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ "Prozone Mall Coimbatore". Prozone Malls Coimbatore (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.