ஜன சதாப்தி விரைவுத் தொடருந்து

ஜன சதாப்தி விரைவுவண்டி என்னும் தொடர்வண்டிகள் இந்தியாவில் இயக்கப்படுகின்றன. இவை சதாப்தி விரைவுவண்டியைப் போன்றவை.

ஜன சதாப்தி விரைவுவண்டி
ஜன சதாப்தி விரைவுவண்டி

ஜன சதாப்தி வண்டிகளில் ஹில் குயின் எக்ஸ்பிரஸ் என்னும் வண்டி மட்டுமே மீட்டர் பாதையில் இயங்குகிறது.[1] இது லும்திங்கில் தொடங்கி லோயர் ஹாப்லாங் வரை செல்லும். இந்த வண்டியும் கூடிய விரைவில் அகல ரயில்பாதைக்கு மாற்றப்படும்.[2]

இயக்கப்படும் வண்டிகள்

தொகு

கீழே உள்ள பட்டியலில் ஜன சதாப்தி வகை வண்டிகளைக் காண்க.[3]

வரிசை எண் வண்டி எண் வட்டம் வழி தொலைவு
1 12021/12022 ஹவுரா பார்பில் ஜன சதாப்தி விரைவுவண்டி கரக்பூர் → டாட்டாநகர் → சாய்பாசா 399 கி.மீ
2 12023/12024 பட்னா ஹவுரா ஜன சதாப்தி விரைவுவண்டி ஆசன்சோல் → லக்கீசராய் 532 கி.மீ
3 12051/12052 தாதர் மட்காவ் ஜன சதாப்தி விரைவுவண்டி திவா → பன்வேல் 571 கி.மீ
4 12053/12054 அமிர்தசரஸ் ஹரித்துவார் ஜன சதாப்தி விரைவுவண்டி சகாரன்பூர்அம்பாலா கன்டோன்மென்ட்லூதியானாஜலந்தர் 410 கி.மீ
5 12055/12056 தேராதூன் ஜன சதாப்தி விரைவுவண்டி மீரட்ரூர்க்கி 308 கி.மீ
6 12057/12058 உனா ஜன சதாப்தி விரைவுவண்டி அம்பாலா கன்டோன்மென்ட்சண்டிகர் 387 கி.மீ
7 12059/12060 கோட்டா ஹசரத் நிசாமுதீன் ஜன சதாப்தி விரைவுவண்டி சவாய் மாதோபூர் → பயனா → மதுரா, உத்தரப் பிரதேசம் 458 கி.மீ
8 12061/12062 ஜபல்பூர் ஹபீப்கஞ்சு ஜன சதாப்தி விரைவுவண்டி இட்டர்சி → நர்சிங்பூர் 330 கி.மீ
9 12063/12064 ஹரித்துவார் உனா லிங்க் ஜன சதாப்தி விரைவுவண்டி சகாரன்பூர்அம்பாலா கன்டோன்மென்ட்சண்டிகர் 349 கி.மீ
10 12065/12066 அஜ்மீர் ஹசரத் நிசாமுதீன் ஜன சதாப்தி விரைவுவண்டி புலேரா → ரிங்கஸ் → ரேவாரி 388 கி.மீ
11 12067/12068 குவஹாத்தி ஜோர்ஹத் ஜன சதாப்தி விரைவுவண்டி லம்திங்திமாப்பூர் → மரியானி 375 கி.மீ
12 12069/12070 ராய்கட் கோந்தியா ஜன சதாப்தி விரைவுவண்டி பிலாஸ்பூர்ராய்ப்பூர், சத்தீஸ்கர்துர்க் 415 கி.மீ
13 12071/12072 அவுரங்காபாத் ஜன் சதாப்தி கல்யாண்மன்மத் 363 கி.மீ
14 12073/12074 புவனேஸ்வர் ஹவுரா ஜன சதாப்தி விரைவுவண்டி கரக்பூர்கட்டக் 437 கி.மீ
15 12075/12076 கோழிக்கோடு ஜன சதாப்தி விரைவுவண்டி ஷொறணூர்ஆலுவாஎர்ணாகுளம் 400 கி.மீ
16 12077/12078 விஜயவாடா ஜன சதாப்தி விரைவுவண்டி கூடூர்ஒங்கோல்தெனாலி 455 கி.மீ
17 12079/12080 பெங்களூர் சிட்டி ஹூப்ளி ஜன சதாப்தி விரைவுவண்டி யஷ்வந்த்பூர்அரிசிகீரேசிக்ஜஜூர் 470 கி.மீ
18 12081/12082 கண்ணூர் ஜன சதாப்தி விரைவுவண்டி கோழிக்கோடுஷொறணூர்எர்ணாகுளம் 500 கி.மீ
19 12083/12084 தஞ்சாவூர் கோயம்புத்தூர் ஜன சதாப்தி விரைவுவண்டி திருச்சிராப்பள்ளிகரூர்ஈரோடு 292 கி.மீ
20 12365/12366 பட்னா ராஞ்சி ஜன சதாப்தி விரைவுவண்டி கயா → கோமோ → போகாரோ 408 கி.மீ
21 05967/05968 ஹில் குயின் விரைவுவண்டி லம்திங் - லோயர் ஹாப்லாங் 103 கி.மீ

சான்றுகள்

தொகு
  1. Hill Queen Express (MG) is only meter gauge track Jan Shatabdi in India
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-13. பார்க்கப்பட்ட நாள் 2015-06-21.
  3. List of Jan Shatabdi trains at Indian Railway website

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Janshatabdi Express
என்பதில் ஊடகங்கள் உள்ளன.