வசந்த நகர்

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

வசந்த நகர் (ஆங்கில மொழி: Vasantha Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]

வசந்த நகர்
Vasantha Nagar
வசந்த நகர்
வசந்த நகர் Vasantha Nagar is located in தமிழ் நாடு
வசந்த நகர் Vasantha Nagar
வசந்த நகர்
Vasantha Nagar
வசந்த நகர், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°54′27″N 78°06′00″E / 9.907500°N 78.099900°E / 9.907500; 78.099900
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
159 m (522 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
625003
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வசந்த நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°54′27″N 78°06′00″E / 9.907500°N 78.099900°E / 9.907500; 78.099900 ஆகும். மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை வசந்த நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

மதுரை மாவட்டத்தில், திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே 31 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ இரயில் சேவை திட்டம் உள்ளது. இந்த வழித்தடத்தில் திட்டமிடப்பட்ட 20 மெட்ரோ நிலையங்களில், வசந்த நகர் மெட்ரோ இரயில் நிலையம் ஒன்றாகும். ஒத்தக்கடை மற்றும் கோரிப்பாளையம் இடையே உயர்மட்ட இரயில் பாதைகள் அமைக்கப்படும். மேலும், கோரிப்பாளையம் முதல் வசந்த நகர் வரை, நிலத்தடி சுரங்க இரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.[4][5][6]

வசந்த நகரிலுள்ள தியாகராஜர் மேல்நிலைப் பள்ளி, அப்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள மாணவ, மாணவிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Dr.P.Ajay; Dr.B.Nagaraj (2021-11-01). Wired & Wireless Communication Networks (in ஆங்கிலம்). Shanlax Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-91373-92-4.
  2. Praseeda, C.; Subramanian, Kabaly P.; Prabadevi, M. N.; Kalaivani, M. International Conference on Reinventing Business Practices, Startups and Sustainability – Virtual Conference (in ஆங்கிலம்). Shanlax Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-91373-54-2.
  3. Ayyanathan, N.; Ansari, Gufran Ahmad; Selvam, Venkatesan. Big Data Analytics for Business Intelligence: Descriptive Case Studies on Smart Tourism in India (in ஆங்கிலம்). Shanlax Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-950884-0-9.
  4. Sunitha Sekar (2023-02-07). "Metrolite for Madurai". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
  5. "Tender floated to prepare detailed project report for Madurai metro". The Times of India. 2023-02-19. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
  6. Mahalakshmi (2023-01-30). "மதுரை மக்களுக்கான ஹாப்பி நியூஸ்... ஒத்தக்கடை டு திருமங்கலம் மெட்ரோ ரயில் திட்டம் - அறிக்கை சமர்ப்பிப்பு!". ExamsDaily Tamil (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
  7. "Madurai school's novel idea, offers free smartphones to new students". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-08-30. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_நகர்&oldid=3665015" இலிருந்து மீள்விக்கப்பட்டது