விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/பயனர் பேச்சுப் பெயர்வெளி/பல படிமுறை

Main page வார்ப்புருக்களின் அட்டவணை பல படிமுறை தனிப் படிமுறை தடை  


குறுக்கு வழிகள்:
WP:WARN2
WP:MLT
WP:TSM

Generic தொகு

The following template is used for level-4 warnings of areas that do not have a dedicated level-4 template.

What to type What it makes
{{subst:uw-generic4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள், as you did at Article.

Advertising in article space தொகு

What to type What it makes
{{subst:uw-advert1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் விளம்பரநோக்கில் அமைந்திருந்ததால், மீளமைக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப்பலகையாகப் பயன்படுத்துதல் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.
{{subst:uw-advert2|Article}}   தயவு செய்து விளம்பரத் தொகுப்புகளை கட்டுரைகளில் சேர்க்காதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நீங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். Article
{{subst:uw-advert3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து விளம்பரத் தொகுப்புகளை செய்தால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-advert4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.விளம்பரத் தொகுப்புகள், as you did at Article.

Assume good faith தொகு

What to type What it makes
{{subst:uw-agf1|Article}}   வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நீங்கள் Article என்ற பக்கத்தில் செய்தது போல் அல்லாமல், நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.
{{subst:uw-agf2|Article}}   தயவு செய்து ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நீங்கள் Article என்ற பக்கத்தில் செய்தது போல் அல்லாமல், நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
{{subst:uw-agf3|Article}}   தயவு செய்து ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நீங்கள் Article என்ற பக்கத்தில் செய்தது போல் அல்லாமல், நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.


Removal of AfD notices தொகு

What to type What it makes
{{subst:uw-afd1|Article}}   Welcome to Wikipedia. Please do not remove Articles for deletion notices from articles, or remove other people's comments in Articles for deletion debates, as you did with Article. Otherwise, it may be difficult to create consensus. If you oppose the deletion of an article, please comment at the respective page instead. Thank you.
{{subst:uw-afd2|Article}}   Please do not remove Articles for deletion notices from articles or remove other people's comments in Articles for deletion pages, as you did with Article. Doing so won't stop the discussion from taking place. You are, however, welcome to comment about the proposed deletion on the appropriate page. Thank you.
{{subst:uw-afd3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து remove Articles for deletion notices or comments from articles and Articles for deletion pages, as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-afd4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.remove an Articles for deletion notice or a comment from an AfD discussion, as you did at Article.

Removal of CfD notices தொகு

What to type What it makes
{{subst:uw-cfd1|Category}}   Welcome to Wikipedia. Please do not remove Categories for discussion notices from category pages, or remove other people's comments in Categories for discussion debates, as you did with Category. Otherwise, it may be difficult to create consensus. If you oppose the deletion, merger, or renaming of a category, please comment at the respective page instead. Thank you.
{{subst:uw-cfd2|Category}}   Please do not remove Categories for discussion notices from category pages or remove other people's comments in Categories for discussion pages, as you did with Category. Doing so won't stop the discussion from taking place. You are, however, welcome to comment about the proposed deletion on the appropriate page. Thank you.
{{subst:uw-cfd3|Category}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து remove Categories for discussion notices or comments from category pages or Categories for discussion, as you did at Category, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-cfd4|Category}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.remove an Categories for discussion notice or a comment from an CfD discussion, as you did at Category.

Removal of FfD notices தொகு

What to type What it makes
{{subst:uw-ffd1|File}}   Welcome to Wikipedia. Please do not remove Files for discussion notices from file pages, or remove other people's comments in Files for discussion debates, as you did with File. Otherwise, it may be difficult to create consensus. If you oppose the deletion of a file, please comment at the respective page instead. Thank you.
{{subst:uw-ffd2|File}}   Please do not remove Files for discussion notices from file pages or remove other people's comments in Files for discussion pages, as you did with File. Doing so won't stop the discussion from taking place. You are, however, welcome to comment about the proposed deletion on the appropriate page. Thank you.
{{subst:uw-ffd3|File}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து remove Files for discussion notices or comments from files and Files for discussion pages, as you did at File, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-ffd4|File}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.remove an Files for discussion notice or a comment from an FfD discussion, as you did at File.

Removal of MfD notices தொகு

What to type What it makes
{{subst:uw-mfd1|Page}}   Welcome to Wikipedia. Please do not remove Miscellany for deletion notices from pages, or remove other people's comments in Miscellany for deletion debates, as you did with Page. Otherwise, it may be difficult to create consensus. If you oppose the deletion of a page, please comment at the respective page instead. Thank you.
{{subst:uw-mfd2|Page}}   Please do not remove Miscellany for deletion notices from pages or remove other people's comments in Miscellany for deletion pages, as you did with Page. Doing so won't stop the discussion from taking place. You are, however, welcome to comment about the proposed deletion on the appropriate page. Thank you.
{{subst:uw-mfd3|Page}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து remove Miscellany for deletion notices or comments from pages and Miscellany for deletion pages, as you did at Page, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-mfd4|Page}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.remove an Miscellany for deletion notice or a comment from an MfD discussion, as you did at Page.

Biography தொகு

What to type What it makes
{{subst:uw-biog1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் வாழும் (அல்லது அண்மையில் இறந்த) மனிதர் ஒருவர் தொடர்பான தொகுப்பை மேற்கொண்டுள்ளீர்கள். ஆனால், நீங்கள் நம்பகத்தன்மையுடைய எந்தச் சான்றையும் சேர்க்கவில்லை. எனவே, நான் அதனை நீக்கியுள்ளேன். தமிழ் விக்கிப்பீடியா வாழும் மனிதர்களைப் பற்றி எழுதுவது தொடர்பான இறுக்கமான கொள்கையைக் கொண்டுள்ளது. எனவே, அருள்கூர்ந்து இவ்வாறான கட்டுரைகள் துல்லியமாகவும் தெளிவாகவும் எழுதுப்படுவதை உறுதிசெய்ய உதவுங்கள். நன்றி.
{{subst:uw-biog2|Article}}   தயவு செய்து வாழும் (அல்லது அண்மையில் இறந்த) மனிதர் ஒருவர் தொடர்பான தொகுப்பை மேற்கொள்ளும் போது, நம்பகத்தன்மையுடைய சான்றுகளை இணைக்காமல் தொகுக்காதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். தாங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். Article
{{subst:uw-biog3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து வாழும் (அல்லது அண்மையில் இறந்த) மனிதர் ஒருவர் தொடர்பான தொகுப்பை மேற்கொள்ளும் போது, நம்பகத்தன்மையுடைய சான்றுகளை இணைக்காமல் தொகுத்தால், நீங்கள் தடை செய்யப்படலாம்.


{{subst:uw-biog4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.சான்றுகளை இணைக்காமல் தொகுத்தல், as you did at Article.

Color compliance தொகு

What to type What it makes
{{subst:uw-color1|Article}}   Greetings. At least one of your recent edits, such as the edit you made to Article, contributed colours that were not WCAG AAA Compliant, causing problems for users that have accessibility issues, which must be reverted or removed. Although everyone is welcome to contribute to Wikipedia, please take some time to familiarise yourself with our policies and guidelines. You can find information about this at WP:COLOR and Template talk:Infobox television season#Colour, which provide further information about contributing compliant colours to this encyclopedia. If you only meant to make some test edits, please use the sandbox for that. If you think I made a mistake, or if you have any questions, you may leave a message on my talk page. Thank you.
{{subst:uw-color2|Article}}   Please refrain from making edits that contribute colours that are not WCAG AAA Compliant to Wikipedia, as you did at Article. Such colours cause problems for users that have accessibility issues, and your edits have been or will be reverted or removed. You can find information about this at WP:COLOR and Template talk:Infobox television season#Colour, which provide further information about contributing compliant colours to this encyclopedia, and please do not continue to make edits that contribute non-compliant colours. Continuing could result in loss of editing privileges. Thank you.
{{subst:uw-color3|Article}}   Please stop your editing that contributes colours that are not WCAG AAA Compliant to Wikipedia, as you did at Article. Your edits have been or will be reverted or removed – further information is available at WP:COLOR and Template talk:Infobox television season#Colour. Do not continue to make edits that contribute non-compliant colours. Continuing may result in your being blocked from editing.
{{subst:uw-color4|Article}}   You may be blocked from editing without further warning the next time you contribute colours that are not WCAG AAA Compliant to Wikipedia, as you did at Article.

Conversation in article talk space தொகு

What to type What it makes
{{subst:uw-chat1|Article}}   விக்கிபீடியாவிற்கு வரவேற்கிறோம்! உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. நீங்கள் ஒரு தலைப்பைப் பற்றி விவாதித்ததைக் கண்டு மகிழ்ச்சி. இருப்பினும், பேச்சுப் பக்கங்கள், கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்கானது.அது தலைப்பு அல்லது தொடர்பில்லாத தலைப்புகள் பற்றிய பொதுவான விவாதம் நடத்துவதற்கல்ல. சில தவிடயங்கள் தொடர்பான குறிப்பிட்ட கேள்விகள் இருந்தால், கட்டுரையின் பேச்சுப் பக்கங்களுக்குப் பதிலாக எங்கள் குறிப்பு மேசைக்குச் சென்று குறிப்பு மேசைக்குச் சென்று அவர்களிடம் கேட்கவும். நன்றி.
{{subst:uw-chat2|Article}}   தயவு செய்து தொடர்பற்ற தலைப்புகளின் பொது விவாதத்திற்கு பேச்சுப் பக்கங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவை கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான உரையாடலுக்கானது. அதனை பொது மன்றமாகவோ அல்லது அரட்டை அறையாகவோ பயன்படுத்த முடியாது. விடயங்கள் தொடர்பான கேள்விகள் இருந்தால், கட்டுரையின் பேச்சுப் பக்கங்களுக்குப் பதிலாக எங்கள் குறிப்பு மேசைக்குச் சென்று எங்கள் உசாத்துணைப் பக்கம் அவர்களிடம் கேட்கவும். மேலும் தகவலுக்கு இங்கே பார்க்கவும். நன்றி.
{{subst:uw-chat3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவைற்ற உரையாடலைத் தொடர்ந்தால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-chat4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.காரணம்: தேவைற்ற உரையாடல்., as you did at Article.

Creation of unacceptable articles தொகு

What to type What it makes
{{subst:uw-create1|Article}}   வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை, Article, விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி.
{{subst:uw-create2|Article}}   தயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை , எடுத்துக்காட்டு: Article, விக்கிபீடியாவில் எழுதவோ தொகுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். நன்றி.
{{subst:uw-create3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-create4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.காரணம்: தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கல், as you did at Article.
{{subst:uw-create4im|Article}}   இது உங்களுக்கான ஒரே எச்சரிக்கை. நீங்கள் மீண்டும் மற்றவர் பற்றிய தனிநபர் விமர்சனம் செய்தால், மறு அறிவிப்பு இல்லாமல், தொகுப்பதில் இருந்து தடை செய்யப்படலாம்.

Defamation தொகு

What to type What it makes
{{subst:uw-defamatory1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் தீங்கிழைக்கும் அல்லது அவதூறு தெரிவிக்கும்படியானவை எனக் கருதப்பட்டதால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.
{{subst:uw-defamatory2|Article}}   தயவு செய்து அவதூறு உள்ளடக்கங்களை கட்டுரைகளில் தொகுக்காதீர்கள். குறிப்பாக இது வாழும் நபர்களுக்கான கட்டுரைகளுக்கு பொருந்தும். நன்றி.
{{subst:uw-defamatory3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து அவதூறு தொகுப்புகளை செய்தால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-defamatory4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.அவதூறு தொகுப்புகள், as you did at Article.
{{subst:uw-defamatory4im|Article}}   இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு முறை நீங்கள் கட்டுரைகளில் அவதூறு தொகுப்புகளை சேர்த்தால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.

Blanking/Removal of content தொகு

What to type What it makes
{{subst:uw-delete1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
{{subst:uw-delete2|Article}}   தயவு செய்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்காதீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் நீக்கமானது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். Article
{{subst:uw-delete3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்கினால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-delete4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்குதல், as you did at Article.
{{subst:uw-delete4im|Article}}   இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு முறை நீங்கள் கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ, எந்த விளக்கத்தையும் தராமல் நீக்கினால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.

Disruptive editing தொகு

What to type What it makes
{{subst:uw-disruptive1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
{{subst:uw-disruptive2|Article}}   தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். Article
{{subst:uw-disruptive3|Article}}   தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.

Incorrect information தொகு

What to type What it makes
{{subst:uw-error1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய தொகுப்பில் நீங்கள் தவறான தகவலை உள்ளிட்டதாகத் தெரிகின்றது. எனவே, அதனை நீக்கியுள்ளேன். நீங்கள் சேர்த்த தகவல் சரியானது எனக் கருதினால், அருள்கூர்ந்து ஒரு நம்பகமான மேற்கோளைச் சுட்டுங்கள். அல்லது கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் செய்த மாற்றத்தைப் பற்றி உரையாடுங்கள். நன்றி.
{{subst:uw-error2|Article}}   தயவு செய்து கட்டுரைகளில் தவறான தகவலை உள்ளிடுவதை நிறுத்துங்கள். இவ்வாறு தாங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். தாங்கள் சேர்த்த தகவல் சரியானது எனக் கருதினால், அருள்கூர்ந்து ஒரு நம்பகமான மேற்கோளை இணையுங்கள். தாங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். Article
{{subst:uw-error3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தவறான தகவலை உள்ளிட்டால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.

Images தொகு

What to type What it makes
{{subst:uw-image1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் நீங்கள் ஒரு படிமத்தை நோட்டத் தொகுப்பாக இணைத்துள்ளீர்கள். அத்தொகுப்பு மீளமைக்கப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
{{subst:uw-image2|Article}}   தயவு செய்து ஒரு படிமத்தை நோட்டத் தொகுப்பாக இணைக்காதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். Article
{{subst:uw-image3|Article}}   தயவு செய்து தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து ஒரு படிமத்தை நோட்டத் தொகுப்பாக இணைத்தால், நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-image4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.ஒரு படிமத்தை நோட்டத் தொகுப்பாக இணைத்தல், as you did at Article.
{{subst:uw-image4im|Article}}   இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை, இன்னொரு முறை நீங்கள் ஒரு படிமத்தை நோட்டத் தொகுப்பாக இணைத்தால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.

Jokes தொகு

What to type What it makes
{{subst:uw-joke1|Article}}   வணக்கம், விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். அருள்கூர்ந்து Article என்ற பக்கத்தில் மேற்கொண்டது போன்ற நகைச்சுவைத் தொகுப்புகளை மேற்கொள்ளவேண்டாம். இங்கு வாசகர்கள் துல்லியமான தகவல்களையே வேண்டிநிற்பர்; நகைச்சுவையையல்ல. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
{{subst:uw-joke2|Article}}   தயவு செய்து கட்டுரைகளில் நகைச்சுவைத் தொகுப்புகளை மேற்கொள்ளவேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நீங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். இங்கு வாசகர்கள் துல்லியமான தகவல்களையே வேண்டிநிற்பர்; நகைச்சுவையையல்ல. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். Article
{{subst:uw-joke3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து நகைச்சுவைத் தொகுப்புகளை மேற்கொண்டால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம். இங்கு வாசகர்கள் துல்லியமான தகவல்களையே வேண்டிநிற்பர்; நகைச்சுவையையல்ல.
{{subst:uw-joke4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.நகைச்சுவைத் தொகுப்புகள், as you did at Article.

Moves தொகு

What to type What it makes
{{subst:uw-move1|Article}}   வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.
{{subst:uw-move2|Article}}   தயவு செய்து விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தல் வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு எதிரானதும், அனுமதிக்கப்படாததும் ஆகும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக் கூடாது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.
{{subst:uw-move3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தினால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-move4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.பெயரிடும் மரபுகளுக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்துதல், as you did at Article.
{{subst:uw-move4im|Article}}   இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு முறை நீங்கள் பெயரிடும் மரபுகளுக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தினால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.

Manual of style தொகு

What to type What it makes
{{subst:uw-mos1|Article}}   Welcome to Wikipedia, and thank you for your contributions. Although everyone is welcome to contribute constructively to the encyclopedia, please note that there is a Manual of Style that should be followed to maintain a consistent, encyclopedic appearance. Deviating from this style, as you did in Article, disturbs uniformity among articles and may cause readability or accessibility problems. Please take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you.
{{subst:uw-mos2|Article}}   Please do not use styles that are unusual, inappropriate or difficult to understand in articles, as you did in Article. There is a Manual of Style, and edits should not deliberately go against it without special reason. Thank you.
{{subst:uw-mos3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து use disruptive, inappropriate or hard-to-read formatting, as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம். There is a Wikipedia Manual of Style, and edits should not deliberately go against it without special reason.
{{subst:uw-mos4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.make disruptive edits to Wikipedia contrary to the Manual of Style, as you did at Article.

Not censored தொகு

What to type What it makes
{{subst:uw-notcensored1|Article}}   வணக்கம், நீங்கள் Article என்ற பக்கத்தில் தலைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்ப்புக்குரியதாகக் கருதப்படக்கூடிய உள்ளடக்கத்தை நீக்குவதற்கு, தமிழ் விக்கிப்பீடியா தணிக்கைசெய்யப்பட்டதன்று. கட்டுரையின் உள்ளடக்கத்துடன் நேரடியாக ஒத்துப்போகும் எந்தத் தகவலையும் அருள்கூர்ந்து நீக்கவோ தணிக்கைசெய்யவோ வேண்டாம். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.
{{subst:uw-notcensored2|Article}}   தயவு செய்து தலைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை நீக்காதீர்கள். தமிழ் விக்கிப்பீடியா தணிக்கைசெய்யப்பட்டதன்று, கட்டுரையின் உள்ளடக்கத்துடன் நேரடியாக ஒத்துப்போகும் எந்தத் தகவலையும் அருள்கூர்ந்து நீக்கவோ தணிக்கைசெய்யவோ வேண்டாம். தயவு செய்து ஒரு கட்டுரையில் உள்ளடக்கத்தை நீக்கும் போது, பொதுவாக அந்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் மற்ற பயனருடன் உரையாடிய பின்பே நீக்க வேண்டும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். Article
{{subst:uw-notcensored3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். தமிழ் விக்கிப்பீடியா தணிக்கைசெய்யப்பட்டதன்று, இதனைத் தொடர்ந்து பக்கத்தில் தலைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை நீக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம்.

Personal attacks தொகு

What to type What it makes
{{subst:uw-npa1|Article}}   வணக்கம்,நீங்கள் பண்பாடு குறைவான கருத்தை தெரிவித்திருப்பதை கவனித்தேன். அதனால் அது அகற்றப்பட்டது. விக்கிப்பீடியா ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே ஒருவருக்கொருவர் கண்ணியமாகவும் மரியாதையுடனும் உரையாடுவது எங்கள் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், எனது பேச்சுப் பக்கத்தில் ஒரு செய்தியை அனுப்பலாம்.

நன்றி.

{{subst:uw-npa2|Article}}   தயவுகூர்ந்து பிற பயனர்கள் மீது தனிநபர் தாக்குதல் செய்ய வேண்டாம், as you did at Article. பயனர்களின் பங்களிப்புகளின் மீது மாற்றுக் கருத்துக்கள் கூறலாமே தவிர பயனர்களின் மீது அல்ல. தனிநபர் தாக்குதல்கள் பயனர்களை அச்சமடையச் செய்வதுடன் நமது விக்கிச் சமூகத்திற்குப் பாதிப்பினை ஏற்டுத்தக்கூடும். எனவே தயவுசெய்து விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்க. நன்றி.
{{subst:uw-npa3|Article}}   தயவுசெய்து மற்றவர்களைத் தாக்குவதை நிறுத்துங்கள். நீங்கள் தொடர்ந்தால், தொகுப்பதில் இருந்து தடை செய்யப்படலாம். உள்ளடக்கம் பற்றிக் கருத்து தெரிவிக்கலாம், மற்ற பங்களிப்பாளர்கள் பற்றி அல்ல.
{{subst:uw-npa4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.காரணம்: மற்றவர் பற்றிய தனிநபர் விமர்சனம், as you did at Article. உள்ளடக்கம் பற்றிக் கருத்து தெரிவிக்கலாம், மற்ற பங்களிப்பாளர்கள் பற்றி அல்ல.
{{subst:uw-npa4im|Article}}   இது உங்களுக்கான ஒரே எச்சரிக்கை. நீங்கள் மீண்டும் மற்றவர் பற்றிய தனிநபர் விமர்சனம் செய்தால், மறு அறிவிப்பு இல்லாமல், தொகுப்பதில் இருந்து தடை செய்யப்படலாம். உள்ளடக்கம் பற்றிக் கருத்து தெரிவிக்கலாம், மற்ற பங்களிப்பாளர்கள் பற்றி அல்ல.

Neutral point of view தொகு

What to type What it makes
{{subst:uw-npov1|Article}}   வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். Article என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி.
{{subst:uw-npov2|Article}}   தயவு செய்து நடுநிலை நோக்கில் இல்லாத தொகுப்புகளை கட்டுரையில் மேற்கொள்ளாதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். Article
{{subst:uw-npov3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து நடுநிலை நோக்கில் இல்லாத உள்ளடக்கத்தை கட்டுரையில் எழுதினால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-npov4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.நடுநிலை நோக்கில் இல்லாத தொகுப்புகள், as you did at Article.

Original research தொகு

What to type What it makes
{{subst:uw-nor1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி.
{{subst:uw-nor2|Article}}   தயவு செய்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்க்காதீர்கள். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி.
{{subst:uw-nor3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-nor4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தல், as you did at Article.

Article ownership தொகு

What to type What it makes
{{subst:uw-own1|Article}}   வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், கட்டுரைகள், அவற்றைத் தொகுத்தவர்களுக்குச் சொந்தமானவையல்ல என்பதை அருள்கூர்ந்து நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். Article என்ற பக்கத்தில் மற்றைய பங்களிப்பாளர்களின் பணிக்கு மதிப்பளித்து நடக்கும்படி வேண்டுகின்றேன். நீங்கள் ஒரு கட்டுரையை உருவாக்கினாலோ தொகுத்தாலோ கூட, மற்றைய பயனர்கள் அதில் திருத்தங்களை மேற்கொள்ளமுடியும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.
{{subst:uw-own2|Article}}   தயவு செய்து நீங்கள் ஒரு கட்டுரையை உருவாக்கினாலோ தொகுத்தாலோ கூட, மற்றைய பயனர்கள் அதில் திருத்தங்களை மேற்கொள்ளமுடியும், அதை தாங்கள் உரிமைக் கொள்ள வேண்டாம். உங்கள் பங்களிப்புகளை பிறபயனரால் விரிவாக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ அனுமதிக்கவில்லை என்றால், தயவுசெய்து அவற்றை சமர்ப்பிக்க வேண்டாம். Article
{{subst:uw-own3|Article}}   தயவு செய்து நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை உரிமைக் கொள்ள வேண்டாம். மற்றைய பங்களிப்பாளர்களின் பணிக்கு மதிப்பளித்து நடக்கும்படி வேண்டுகின்றேன், மீறினால் நீங்கள் தடை செய்யப்படலாம்.

தயவு செய்து நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை உரிமைக் கொள்ள வேண்டாம். மற்றைய பங்களிப்பாளர்களின் பணிக்கு மதிப்பளித்து நடக்கும்படி வேண்டுகின்றேன், மீறினால் நீங்கள் தடை செய்யப்படலாம்.

External links spam தொகு

What to type What it makes
{{subst:uw-spam1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் நீங்கள் இணைத்த வெளியிணைப்புகள், கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமற்றவை ஆகையால், நீக்கியுள்ளேன். இணைப்புகள் குறித்த எமது வழிகாட்டல்களைப் பார்வையிடவும். நன்றி.
{{subst:uw-spam2|Article}}   தயவு செய்து கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமில்லாத, வெளியிணைப்புகளை கட்டுரைகளில் இணைக்காதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரையில் இணைக்கப்படும் வெளியிணைப்பானது ஒரு தனியார் வலைத்தளங்களாவோ அல்லது வலைத்தளத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பதாகவோ அல்லது தயாரிப்புகளை ஊக்குவிக்கும் இணைப்புகளாக இருத்தல் கூடாது. இணைப்புகள் குறித்த எமது வழிகாட்டல்களைப் பார்வையிடவும். Article
{{subst:uw-spam3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமில்லாத, வெளியிணைப்புகளை கட்டுரைகளில் இணைத்தால், நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-spam4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமில்லாத, வெளியிணைப்புகளை கட்டுரைகளில் இணைத்தல், as you did at Article.
{{subst:uw-spam4im|Article}}   இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை, இன்னொரு முறை நீங்கள் கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமில்லாத, வெளியிணைப்புகளை கட்டுரைகளில் இணைத்தால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.

Removal of speedy deletion notices தொகு

What to type What it makes
{{subst:uw-speedy1|Article}}   Welcome to Wikipedia. It might not have been your intention, but you removed a speedy deletion tag from Article, a page you have created yourself. If you believe the page should not be deleted, you may contest the deletion by clicking on the button that says: Contest this speedy deletion which appears inside the speedy deletion notice. This will allow you to make your case on the article's talk page. Administrators will consider your reasoning before deciding what to do with the page. Thank you.
{{subst:uw-speedy2|Article}}   Please do not remove speedy deletion notices from pages you have created yourself, as you did with Article. If you believe the page should not be deleted, you may contest the deletion by clicking on the button that says: Contest this speedy deletion, which appears inside the speedy deletion notice. This will allow you to make your case on the article's talk page. Administrators will consider your reasoning before deciding what to do with the article. Thank you.
{{subst:uw-speedy3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து remove speedy deletion notices from pages you created yourself, as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-speedy4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.remove a speedy deletion notice from a page you have created yourself, as you did at Article.

Test edits தொகு

What to type What it makes
{{subst:uw-test1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
{{subst:uw-test2|Article}}   தயவு செய்து நோட்டத் தொகுப்புகளை கட்டுரைகளில் சேர்க்க வேண்டாம். நீங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். Article
{{subst:uw-test3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து நோட்டத் தொகுப்புகளைச் செய்தால், நீங்கள் தடை செய்யப்படலாம்.

Editing of others' talk page contributions without due cause தொகு

What to type What it makes
{{subst:uw-tpv1|Article}}   Welcome to Wikipedia. Everyone is welcome to contribute constructively to the encyclopedia. However, talk pages are meant to be a record of a discussion; deleting or editing legitimate comments, as you did at Article, is considered bad practice, even if you meant well. Even making spelling and grammatical corrections in others' comments is generally frowned upon, as it tends to irritate the users whose comments you are correcting. Take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you.
{{subst:uw-tpv2|Article}}   Please do not delete or edit legitimate talk page comments, as you did at Article. Such edits are disruptive and appear to be vandalism. If you would like to experiment, please use the sandbox. Thank you.
{{subst:uw-tpv3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து delete or edit legitimate talk page comments, as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-tpv4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.remove or change other editors' legitimate talk page comments, as you did at Article.

Unsourced தொகு

What to type What it makes
{{subst:uw-unsourced1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி.
{{subst:uw-unsourced2|Article}}   தயவு செய்து நம்பகமான ஆதாரத்தை மேற்கோள் காட்டாமல் உள்ளடக்கத்தை சேர்க்கவோ, மாற்றவோ வேண்டாம். தயவு செய்து விக்கிப்பீடியாவில் மேற்கோளுக்கான வழிமுறைகளைப் பின்பற்றி பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! Article
{{subst:uw-unsourced3|Article}}   தயவு செய்து ஆதாரமற்ற உள்ளடக்கத்தைச் சேர்ப்பதை நிறுத்தவும். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.
{{subst:uw-unsourced4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.ஆதாரமற்ற உள்ளடக்கத்தை சேர்த்தல், as you did at Article.

Uploading inappropriate images தொகு

What to type What it makes
{{subst:uw-upload1|Image:Image.ext}}   வணக்கம், நீங்கள் அண்மையில் ஆக்கநோக்கில் இல்லாத படிமத்தை பதிவேற்றம் செய்ததால் நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். Image:Image.ext
{{subst:uw-upload2|Image:Image.ext}}   தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத படிமத்தை பதிவேற்றம் செய்யாதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். Image:Image.ext
{{subst:uw-upload3|Image:Image.ext}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து ஆக்கநோக்கில் இல்லாத படிமத்தை பதிவேற்றம் செய்தால், as you did at Image:Image.ext, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-upload4|Image:Image.ext}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.ஆக்கநோக்கில் இல்லாத படிமத்தை பதிவேற்றம் செய்தல், as you did at Image:Image.ext.
{{subst:uw-upload4im|Image:Image.ext}}   இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை, இன்னொரு முறை நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத படிமத்தை பதிவேற்றம் செய்தால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.

Vandalism தொகு

What to type What it makes
{{subst:uw-vandalism1|Article}}   வணக்கம், Article என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! நன்றி.
{{subst:uw-vandalism2|Article}}   தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நீங்கள் செய்யும் தொகுப்பானது நீக்கப்படும் அல்லது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். Article
{{subst:uw-vandalism3|Article}}   தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்தால், as you did at Article, நீங்கள் தடை செய்யப்படலாம்.
{{subst:uw-vandalism4|Article}}   இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள், as you did at Article.
{{subst:uw-vandalism4im|Article}}   இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை, இன்னொரு முறை நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தேவையற்ற தொகுப்பினைச் செய்தால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.

Disrupting the taxonomy templates தொகு

What to type What it makes
{{subst:uw-taxonomy1|Article}}   Hello, I'm [[User:{{subst:REVISIONUSER}}|{{subst:REVISIONUSER}}]]. While we appreciate your attempts to help keep scientific classifications on Wikipedia thorough and up-to-date, your recent edit to the code at Article doesn't fit the format required for the taxonomy templates to function properly, and it has been reverted or removed. Please have a look at the automatic taxobox documentation where you can find answers to frequently-asked questions as well as guidelines for tweaking the taxonomy templates. If you need further assistance, consider asking for assistance. If you wish to make test edits, please do them in the sandbox. Thank you.
{{subst:uw-taxonomy2|Article}}   Your recent edit to the code at Article does not match the format required for the taxonomy system on Wikipedia to function properly and effectively. Before making any further edits to the taxonomy templates, it is advised that you review the automatic taxobox documentation, and if you need assistance, you can try asking at the automatic taxobox talk page. Thank you.
{{subst:uw-taxonomy3|Article}}   Please stop making disruptive edits to the taxonomy templates, as you did at Article. Continuing to disrupt the taxonomy templates may lead to a loss of editing privileges. Thank you.