1659
1659 (MDCLIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1659 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1659 MDCLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1690 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2412 |
அர்மீனிய நாட்காட்டி | 1108 ԹՎ ՌՃԸ |
சீன நாட்காட்டி | 4355-4356 |
எபிரேய நாட்காட்டி | 5418-5419 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1714-1715 1581-1582 4760-4761 |
இரானிய நாட்காட்டி | 1037-1038 |
இசுலாமிய நாட்காட்டி | 1069 – 1070 |
சப்பானிய நாட்காட்டி | Manji 2 (万治2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1909 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3992 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 16 - முதலாவது காசோலை (400 பவுண்டுகள்) எழுதப்பட்டது (வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.)
- ஏப்ரல் 22 - இங்கிலாந்தின் ஆட்சிக் காவலர் ரிச்சார்ட் குரொம்வெல் ஆங்கிலேய நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- மே 25 - ரிச்சார்டு குரொம்வெல் இங்கிலாந்தின் ஆட்சிக் காவலர் பதவியில் இருந்து விலகினார்.
- நவம்பர் 19 - இலங்கையில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் ரொபர்ட் நொக்சு, அவரது மகன், மற்றும் ஆன் பிரிகேட் கப்பலின் பெரும்பாலான மாலுமிகளும் டச்சு ஆட்சியாளர்களால் மட்டக்களப்பில் சிறைப்பிடிக்கப்பட்டு கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.[1]
- நவம்பர் 25 - சுவீடன் கைப்பற்றிய டென்மார்க்கின் நைபோர்க் நகரை டச்சுப் படையினர் மீட்டெடுத்தனர்.
- இந்தியாவில் பெரும் வறட்சி நிலவியது.
- தொட்ட தேவராச உடையார் மைசூரின் அரசராகப் பதவியேற்றார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- ஆகத்து 30 - தாரா சிக்கோ, முகலாயப் பேரரசின் முடிக்குரிய இளவரசர் (பி. 1615)
- அக்டோபர் 10 - ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (பி. 1603)
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4