இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2014
(2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2014 அக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 16வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து ஒருநாள் போட்டிகளில் இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றும்.[1]
2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம் | |||||
இந்தியா | இலங்கை | ||||
காலம் | 30 அக்டோபர் 2014 – 16 நவம்பர் 2014 | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | விராட் கோலி (329) | அஞ்செலோ மாத்தியூஸ் (339) | |||
அதிக வீழ்த்தல்கள் | அக்ஸர் பட்டேல் (11) | அஞ்செலோ மாத்தியூஸ் (4) | |||
தொடர் நாயகன் | விராட் கோலி |
அணிகள்
தொகுஒருநாள் | |
---|---|
இந்தியா[2] | இலங்கை[3] |
பயிற்சிப் போட்டி
தொகுஇந்தியத் துடுப்பாட்ட அணி (அ)
382/6 (50 ஓவர்கள்) |
எ
|
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
தொகு1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- இலங்கை வீரரான லஹிறு கமகேவின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தியத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா இந்த போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தார்.
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
புள்ளிவிவரங்கள்
தொகுதுடுப்பாட்டம்
தொகு- அதி கூடிய ஓட்டங்கள்[5]
Nat | வீரர் | இன் | ஓட்டம் | மு.கொ.ப | சராச | ஸ் வி | அ ஓ | 100 | 50 | 4s | 6s |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஷிகர் தவான் | 3 | 283 | 266 | 94.33 | 106.39 | 113 | 1 | 2 | 29 | 5 | |
ரோகித் சர்மா | 2 | 273 | 173 | 264.00 | 152.60 | 264 | 1 | 0 | 33 | 9 | |
அம்பாதி ராயுடு | 4 | 260 | 203 | 63.66 | 94.08 | 121* | 1 | 0 | 16 | 4 | |
விராட் கோலி | 5 | 329 | 190 | 82.25 | 100.00 | 139* | 1 | 2 | 26 | 6 | |
அஜின்க்யா ரகானே | 4 | 178 | 198 | 44.50 | 89.89 | 111 | 1 | 0 | 25 | 2 |
Last Update:
பந்துவீச்சு
தொகு- அதி கூடிய விக்கெட்டுகள்[6]
Nat | வீரர் | இன் | விக் | சராசரி | ஓட்டங்கள் | ஸ் வி | Econ | BBI | 4WI | 5WI |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
அக்ஸர் பட்டேல் | 4 | 10 | 16.90 | 169 | 20.00 | 5.07 | 4/53 | 1 | 0 | |
உமேஸ் யாதவ் | 2 | 4 | 15.75 | 63 | 24.00 | 3.93 | 2/24 | 0 | 0 | |
இஷாந்த் ஷர்மா | 2 | 4 | 23.00 | 92 | 27.00 | 4.77 | 4/34 | 1 | 0 | |
சீக்குகே பிரசன்ன | 2 | 3 | 33.33 | 100 | 27.00 | 7.40 | 3/53 | 0 | 0 | |
ரவிச்சந்திரன் அசுவின் | 2 | 3 | 33.66 | 101 | 38.00 | 5.31 | 2/49 | 0 | 0 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மேற்கோள்கள்
தொகு- ↑ இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது (ஈஸ்ப்ன் ஸ்போர்ட்ஸ் மீடியா). 17 அக்டோபர் 2014
- ↑ "India's 1-3 ODI Squad". ESPNcricinfo (ESPN Sports Media). October 2014. பார்க்கப்பட்ட நாள் October 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sri Lanka's 1-3 ODI Squad". ESPNcricinfo (ESPN Sports Media). October 2014. Archived from the original on 2014-10-30. பார்க்கப்பட்ட நாள் October 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Rohit blitz, it's time for ATK now". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
- ↑ "Most runs". ESPNcricinfo. Archived from the original on 28 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
- ↑ "Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.