2019–2021 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப்போட்டி

2019–21 ஐசிசி உலகத் தேர்வு துடுப்பாட்ட வாகையின் இறுதிப் போட்டி 18-22 சூன் 2021 இந்தியா நியூசிலாந்து அணிகளுகிடையில் சவுத்தாம்ப்டனில் உள்ள உரோசு பவுலில் நடைபெறகிறது.[1] போட்டி வெற்றி/தோல்வி இன்றி அல்லது சமனில் முடிந்தால் இரு அணிகளும் கூட்டாக வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.[2]

2019–2021 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப்போட்டி
நிகழ்வு2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
இந்தியா நியூசிலாந்து
இந்தியா நியூசிலாந்து
overs overs
நியூசிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
நாள்18–22 சூன் 2021
அரங்கம்உரோசு பவுல், சவுத்தாம்ப்டன்
நடுவர்கள்

பின்னணி

தொகு

குழுநிலைப் போட்டிகள் முடிவில்

தொகு
  இந்தியா குழுச்சுற்று   நியூசிலாந்து
எதிர்அணி முடிவுகள் குழுநிலைப் போட்டிகள் எதிர்அணி முடிவுகள்
  மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா 2 – 0 மேற்கிந்தியத் தீவுகள் தொடர் 1   இலங்கை நியூசிலாந்து 1 – 1 இலங்கை
  தென்னாப்பிரிக்கா இந்தியா 3 – 0 தென்னாப்பிரிக்க தொடர் 2   ஆத்திரேலியா நியூசிலாந்து 0 – 3 ஆத்திரேலியா
  வங்காளதேசம் இந்தியா 2 – 0 வங்காளதேசம் தொடர் 3   இந்தியா நியூசிலாந்து 2 – 0 India
  நியூசிலாந்து இந்தியா 0 – 2 நியூசிலாந்து தொடர் 4   மேற்கிந்தியத் தீவுகள் நியூசிலாந்து 2 – 0 மேற்கிந்தியத் தீவுகள்
  ஆத்திரேலியா India 2 – 1 ஆத்திரேலியா Series 5   பாக்கித்தான் நியூசிலாந்து 2 – 0 பாக்கித்தான்
  இங்கிலாந்து இந்தியா 3 – 1 இங்கிலாந்து Series 6
குழுநிலைப் போட்டிகள் 1ஆவது இடம்
நி அணி வெ தோ வெ/தோ PC பு PCT Qualification
1   இந்தியா 6 5 1 0 720 520 72.20 முன்னேறியது இறுதிப்போட்டி
In reference to number of series played
Final League standings குழுநிலைப் போட்டிகள் 2ஆவது இடம்
நி அணி வெ தோ வெ/தோ PC பு PCT Qualification
2   நியூசிலாந்து 5 3 1 1 600 420 70.00 முன்னேறியது இறுதிப்போட்டி
In reference to number of series played

அணிகள்

தொகு
  இந்தியா[3]   நியூசிலாந்து[4]

இறுதிப்போட்டி

தொகு
18–22 சூன் 2021
ஆட்டவிவரம்
217 (92.1 நிறைவுகள்)
அஜின்கியா ரகானே 49 (117)
கைல் ஜமிசன் 5/31 (22 நிறைவுகள்)
249 (99.2 நிறைவுகள்)
டெவன் கான்வே 54 (153)
முகம்மது சமி 4/76 (26 நிறைவுகள்)
170 (73 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 41 (88)
டிம் சௌத்தி 4/48 (19 நிறைவுகள்)
140/2 (45.5 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 52* (89)
ரவிச்சந்திரன் அசுவின் 2/17 (10 நிறைவுகள்)
நியூசிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
உரோசு பவுல், சவுத்தாம்ப்டன்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: கைல் ஜமிசன் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழைக் காரணமாக முதல் நாள் மற்றும் 4ஆம் நாள் ஆட்டங்கள் நடைபெறவில்லை.
  • மழை மற்றும் மொசமான வானிலை காரணமாக இரண்டாவது நாள் ஆடடத்தில் 33.2 நிறைவுகள் வீசப்படவில்லை.
  • திட்டமிடப்பட்டபடி ஒரு நாள் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருந்தது அந்த நாளை போட்டியில் இழந்த நேரம் மற்றும் நாளை ஈடுசெய்ய பயன்படுத்தப்பட்டது.
ஆட்டவிவரம்
இந்தியா முதல் இன்னிங்சு
  இந்தியா மட்டையாட்டம் [5]
ஆட்டக்காரர் நிலை ஓட்டங்கள் பந்துகள் 4s 6s Strike rate
ரோகித் சர்மா c சௌத்தி b ஜேமிசன் 34 68 6 0 50.00
சுப்மன் கில் c †வட்லிங் b வாக்னர் 28 64 3 0 43.75
செதேஷ்வர் புஜாரா lbw b போல்ட் 8 54 2 0 14.81
விராட் கோலி lbw b ஜேமிசன் 44 132 1 0 33.33
அஜின்கியா ரகானே lbw b ஜேமிசன் 44 132 1 0 33.33
ரிஷப் பந்த் c லாத்தம் b ஜேமிசன் 4 22 1 0 18.18
ரவீந்திர ஜடேஜா c †வட்லிங் b போல்ட் 15 53 2 0 28.30
ரவிச்சந்திரன் அசுவின் c லாத்தம் b சௌத்தி 22 27 3 0 81.48
இஷாந்த் ஷர்மா c டைலர் b ஜேமிசன் 4 16 0 0 25.00
ஜஸ்பிரித் பும்ரா lbw b ஜேமிசன் 0 1 0 0 0.00
முகம்மது சமி ஆட்டமிழக்கவில்லை 4 1 1 0 400.00
உதிரிகள் (lb 3, nb 2) 5
மொத்தம் (10 இழப்புகளில்; 92.1 நிறைவுகள்) 217 24 0
  நியூசிலாந்து பந்துவீச்சு [5]
பந்துவீச்சாளர் நிறைவுகள் மெய்டன்சு ஓட்டங்கள் வீழ்த்தல் சிக்கன விகிதம்
டிம் சௌத்தி 22 6 64 1 2.90
டிரென்ட் போல்ட் 21.1 4 47 2 2.22
கைல் ஜேமிசன் 22 12 31 5 1.40
கொலின் டி கிரான்ஹோம் 12 6 32 0 2.66
நீல் வாக்னர் 15 5 40 2 2.66
நியூசிலாந்து முதல் இன்னிங்சு
  நியூசிலாந்து மட்டையாட்டம் [5]
ஆட்டக்காரர் நிலை ஓட்டங்கள் பந்துகள் 4s 6s Strike rate
டாம் லாத்தம் c கோலி b அசுவின் 30 104 3 0 28.84
டேவன் கான்வே c சாமி b இஷாந்த் 54 153 6 0 35.29
கேன் வில்லியம்சன் c கோலி b இஷாந்த் 49 177 6 0 27.68
ராஸ் டைலர் c கில் b சாமி 11 37 2 0 29.72
கென்றி நிக்கோல்சு c ரோகித் b இஷாந்த் 7 23 1 0 30.43
பி. ஜே. வட்லிங் b சாமி 1 3 0 0 33.33
கொலின் டி கிரான்ஹோம் lbw b சாமி 13 30 1 0 43.33
கைல் ஜேமிசன் c பும்ரா b சாமி 21 16 0 1 131.25
டிம் சௌத்தி b ஜடேஜா 30 46 1 2 65.21
நீல் வாக்னர் c ரகானே b அசுவின் 0 5 0 0 0.00
டிரென்ட் போல்ட் ஆட்டமிழக்கவில்லை 7 8 1 0 87.50
உதிரிகள் (b 4, lb 16, nb 6) 26
மொத்தம் (10 இழப்புகளில்; 92.1 நிறைவுகள்) 249 21 3
  இந்தியா பந்துவீச்சு [5]
பந்துவீச்சாளர் நிறைவுகள் மெய்டன்சு ஓட்டங்கள் வீழ்த்தல் சிக்கன விகிதம்
இஷாந்த் ஷர்மா 25 9 48 3 1.92
ஜஸ்பிரித் பும்ரா 26 9 57 0 2.19
முகம்மது சமி 26 8 76 4 2.92
ரவிச்சந்திரன் அசுவின் 15 5 28 2 1.86
ரவீந்திர ஜடேஜா 7.2 2 20 1 2.72
இந்தியா இரண்டாவது இன்னிங்சு
  இந்தியா மட்டையாட்டம் [5]
ஆட்டக்காரர் நிலை ஓட்டங்கள் பந்துகள் 4s 6s Strike rate
ரோகித் சர்மா lbw b சௌத்தி 30 81 2 0 37.04
சுப்மன் கில் lbw b சௌத்தி 8 33 0 0 24.24
செதேஷ்வர் புஜாரா c டைலர் b ஜேமிசன் 15 80 2 0 18.75
விராட் கோலி c †வட்லிங் b ஜேமிசன் 13 29 0 0 44.82
அஜின்கியா ரகானே c †வட்லிங் b போல்ட் 15 40 1 0 37.50
ரிஷப் பந்த் c நிக்கோல்சு b போல்ட் 41 88 4 0 46.59
ரவீந்திர ஜடேஜா c †வட்லிங் b வாக்னர் 16 49 2 0 32.65
ரவிச்சந்திரன் அசுவின் c டைலர் b போல்ட் 7 19 0 0 36.84
முகம்மது சமி c லாத்தம் b சௌத்தி 13 10 3 0 130.00
இஷாந்த் ஷர்மா ஆட்டமிழக்கவில்லை 1 6 0 0 16.67
ஜஸ்பிரித் பும்ரா c லாத்தம் b சௌத்தி 0 4 0 0 0.00
உதிரிகள் (lb 8, nb 1, wd 1, b 1) 11
மொத்தம் (10 இழப்புகளில்; 73 நிறைவுகள்) 170 14 0
  நியூசிலாந்து பந்துவீச்சு [5]
பந்துவீச்சாளர் நிறைவுகள் மெய்டன்சு ஓட்டங்கள் வீழ்த்தல் சிக்கன விகிதம்
டிம் சௌத்தி 19 4 48 4 2.52
டிரென்ட் போல்ட் 15 2 39 3 2.60
கைல் ஜேமிசன் 24 10 30 2 1.25
நீல் வாக்னர் 15 2 44 1 2.93
நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சு
  நியூசிலாந்து மட்டையாட்டம் [5]
ஆட்டக்காரர் நிலை ஓட்டங்கள் பந்துகள் 4s 6s Strike rate
டாம் லாத்தம் st பந்த் b அசுவின் 9 41 0 0 21.95
டேவன் கான்வே lbw b அசுவின் 19 47 4 0 40.42
கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கவில்லை 52 89 8 0 58.42
ராஸ் டைலர் ஆட்டமிழக்கவில்லை 47 100 6 0 47.00
உதிரிகள் (lb 11, nb 2) 13
மொத்தம் (2 இழப்புகளில்; 45.5 நிறைவுகள்) 140 18 0
  இந்தியா பந்துவீச்சு [5]
பந்துவீச்சாளர் நிறைவுகள் மெய்டன்சு ஓட்டங்கள் வீழ்த்தல் சிக்கன விகிதம்
இஷாந்த் ஷர்மா 6.2 2 21 0 3.31
முகம்மது சமி 10.5 3 31 0 2.86
ஜஸ்பிரித் பும்ரா 10.4 2 35 0 3.28
ரவிச்சந்திரன் அசுவின் 10 5 17 2 1.70
ரவீந்திர ஜடேஜா 8 1 25 1 3.12

ஆட்ட முடிவிற்கு பிறகு

தொகு

பி. ஜே. வட்லிங் இந்த போட்டி முடிவுக்கு பின் அனைத்து பன்னாட்டு துடுப்பாடங்களில் இருந்தும் ஓய்வுபெற்றார்.[6] மே 2021 வட்லிங் உலகத் தேர்வுத் துடுப்பாட்ட இறுதிப்போட்டிக்கு பின்பு ஓய்வுபெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுருந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "WTC final: India and New Zealand to share trophy in case of a draw or a tie". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  2. "World Test Championship Final playing conditions announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  3. "Jadeja, Vihari, Saha return as India name squad for WTC Final". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
  4. "Blackcaps squad confirmed for ICC World Test Championship Final". New Zealand Cricket. Archived from the original on 2021-06-15. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2021.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 "Final: Final, ICC World Test Championship at Southampton, Jul 18-22 2021". ESPNcricinfo. 18 சூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2021.
  6. "BJ Watling to retire after England tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 June 2021.
  7. "Watling to retire after World Test Championship final NZ news". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 June 2021.