வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20

பன்னாட்டு துடுப்பாட்டப் பயணம்

வங்காளதேசத் துடுப்பாட்ட அணி, 2019 நவம்பரில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இரு தேர்வுப் போட்டிகள் மற்றும் மூன்று இ20ப போட்டிகளில் விளையாடுகிறது.[1][2] இந்தத் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. இது தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு வங்காளதேசம் மேற்கொள்ளும் இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும். மேலும் இருபது20 தொடரில் இந்தியாவை எதிர்த்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.[3][4]

வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20
இந்தியா
வங்காளதேசம்
காலம் 3 – 26 நவம்பர் 2019
தலைவர்கள் விராட் கோலி (தேர்வு)
ரோகித் சர்மா (இ20ப)
மோமினல் ஹாக் (தேர்வு)
மகுமுதுல்லா (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இந்தியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் மாயங் அகர்வால் (257) முஷ்பிகுர் ரகீம் (181)
அதிக வீழ்த்தல்கள் இஷாந்த் ஷர்மா (12)
உமேஸ் யாதவ் (12)
அபு ஜயத் (6)
தொடர் நாயகன் இஷாந்த் ஷர்மா (இந்.)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சிரேயாஸ் ஐயர் (108) முகம்மது நயீம் (143)
அதிக வீழ்த்தல்கள் தீபக் சாஹர் (8) அமீனுல் இஸ்லாம் (4)
ஷபிபுல் இஸ்லாம் (4)
தொடர் நாயகன் தீபக் சாஹர் (இந்.)

அணிகள் தொகு

தேர்வு இ20ப
  இந்தியா[5]   வங்காளதேசம்[6]   இந்தியா[7]   வங்காளதேசம்[8]

இ20ப தொடர் தொகு

1வது இ20ப தொகு

3 நவம்பர் 2019
19:00 (ப/இ)
ஆட்ட விவரம்
இந்தியா  
148/6 (20 நிறைவுகள்)
  வங்காளதேசம்
154/3 (19.3 நிறைவுகள்)
ஷிகர் தவான் 41 (42)
அமீனுல் இஸ்லாம் 2/22 (3 நிறைவுகள்)
வங்காளதேசம் 7 இழப்புகளால் வெற்றி
அருண் ஜெட்லி அரங்கம், தில்லி
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்.), சி. கே. நந்தன் (இந்.)
ஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரகீம் (வங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஷிவம் தூபோ (இந்.) மற்றும் முகம்மது நைம் (வங்.) ஆகிய இரு வீரர்களும் தங்களது முதல் இ20ப போட்டியில் விளையாடினர்.
  • ரோகித் சர்மா, தனது 99வது இ20ப போட்டியில் விளையாடினார். இதன்மூலம் இந்திய அணிக்காக அதிக இ20ப போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார்.[9]
  • இதுவே இ20ப போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக வங்காளதேச அணி பெறும் முதல் வெற்றியாகும்.[10]

2வது இ20ப தொகு

7 நவம்பர் 2019
19:00 (ப/இ)
ஆட்ட விவரம்
இந்தியா  
153/6 (20 நிறைவுகள்)
  வங்காளதேசம்
154/2 (15.4 நிறைவுகள்)
முகம்மது நயீம் 36 (31)
யுவேந்திர சகல் 2/28 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 85 (43)
அமீனுல் இஸ்லாம் 2/29 (4 நிறைவுகள்)
இந்தியா 8 இழப்புகளால் வெற்றி
சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்.), செட்டித்தோடி ஷம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரோகித் சர்மா, இந்திய அணிக்காக 100 இ20ப போட்டிகளில் விளையாடிய முதல் ஆண் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[11]

3வது இ20ப தொகு

10 நவம்பர் 2019
19:00 (ப/இ)
ஆட்ட விவரம்
இந்தியா  
174/5 (20 நிறைவுகள்)
  வங்காளதேசம்
144 (19.2 நிறைவுகள்)
முகம்மது நயீம் 81 (48)
தீபக் சாஹர் 6/7 (3.2 நிறைவுகள்)
இந்தியா 30 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: அனில் சௌத்ரி (இந்.), சி. கே. நந்தன் (இந்.)
ஆட்ட நாயகன்: தீபக் சாஹர் (இந்.)
  • யுவேந்திர சகல் இந்திய அணிக்காக இ20ப போட்டிகளில் 50 மட்டையாளர்களை வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆனார்.[12]
  • தீபக் சாஹர் (இந்.) இ20ப வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சு எண்ணிக்கையைப் பதிவு செய்தார்.[13]
  • தீபக் சாஹர் (இந்.) இ20ப போட்டிகளில் இந்திய அணிக்காக மும்முறை வீழ்த்திய முதல் வீரரானார். மேலும் தனது இ20ப போட்டிகளில் முதன்முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார்.[14][15]

தேர்வுத் தொடர் தொகு

1வது தேர்வு தொகு

14–18 நவம்பர் 2019
ஆட்ட விவரம்
150 (58.3 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 43 (105)
முகம்மது சமி 3/27 (13 நிறைவுகள்)
493/6 (114 நிறைவுகள்)
மாயங் அகர்வால் 243 (330)
அபு ஜயத் 4/108 (25 நிறைவுகள்)
213 (69.2 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 64 (150)
முகம்மது சமி 4/31 (16 நிறைவுகள்)
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 130 ஓட்டங்களால் வெற்றி
ஓல்கர் அரங்கம், இந்தூர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: மாயங் அகர்வால் (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • மோமினல் ஹாக் தேர்வுப் போட்டிகளில் முதன்முறையாக வங்காளதேச அணித்தலைவராக விளையாடினார்.[16]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0.

2வது தேர்வு தொகு

22–26 நவம்பர் 2019 (ப/இ)
ஆட்ட விவரம்
106 (30.3 நிறைவுகள்)
ஷத்மன் இஸ்லாம் 29 (52)
இஷாந்த் ஷர்மா 5/22 (12 நிறைவுகள்)
347/9 (89.4 நிறைவுகள்)
விராட் கோலி 136 (194)
அல்-அமீன் உசைன் 3/85 (22.4 நிறைவுகள்)
195 (41.1 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 74 (96)
உமேஸ் யாதவ் 5/53 (14.1 நிறைவுகள்)
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: இஷாந்த் ஷர்மா (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • இது இந்தியா, வங்களாதேசம் ஆகிய இரு அணிகளுக்கும் முதல் பகல்/இரவு தேர்வுப் போட்டியாகும். மேலும் இது இந்தியாவில் நடைபெற்ற முதல் பகல்/இரவுத் தேர்வுப் போட்டியாகும்.[17]
  • ரித்திமான் சாஃகா இந்திய அணிக்காக 100 வீழ்த்தல்களை நிகழ்த்திய 5வது இழப்புக் கவனிப்பாளர் ஆனார்.[18]
  • மெஹதி ஹசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகிய இருவரும் லிதன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஆகிய இருவருக்கும் மாற்று வீரர்களாக வங்காளதேச அணியில் விளையாடினர்.[19][20]
  • ஒரே தேர்வுப் போட்டியில் இரு மாற்று வீரர்கள் விளையாடியது இதுவே முதன்முறையாகும்.[21]
  • இஷாந்த் ஷர்மா (இந்.) தனது தேர்வுப் போட்டிகளில் 10வது முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார்.[22]
  • விராட் கோலி (இந்.) மொத்த ஆட்டப்பகுதிகளின் (86) அடிப்படையில் அதிவேகமாக 5,000 ஓட்டங்களைக் கடந்த அணித்தலைவர் ஆனார்.[23]
  • விராட் கோலி பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் தனது 70வது நூறைப் பதிவு செய்தார்.[24] இது தேர்வுப் போட்டிகளில் அணித்தலைவராக இவர் பெறும் 20வது நூறாகும்.[25] மேலும் பன்னாட்டுப் போட்டிகளில் அணித்தலைவராக அதிக நூறுகள் அடித்தவர் என்ற ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் (41).[26]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0.

மேற்கோள்கள் தொகு

  1. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  2. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  3. "Bangladesh - more disappointments than glories". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 31 December 2018.
  4. "Tests against South Africa and Bangladesh in India's 2019-20 home season". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
  5. "Virat Kohli rested, Shivam Dube gets maiden India call-up for Bangladesh T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
  6. "BCB announces Test squad and revised T20 squad for India tour". The Daily Star (Bangladesh). பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  7. "India vs Bangladesh: Shivam Dube - From an overweight cricketer to finding a place in Team India". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
  8. "Bangladesh announce Test squad for India tour". BDcrictime. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  9. "Rohit Sharma set to become most capped T20I player for India". SportStar. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
  10. "India vs Bangladesh 1st T20I Highlights: Mushfiqur Rahim stars in Bangladesh's maiden T20I win over India". Times of India. 3 November 2019.
  11. "Rohit Sharma set to become first Indian male cricketer to play 100 T20Is". Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 November 2019.
  12. "Team India win first T20 series this year at home, Deepak Chahar became first Indian to take a hat-trick in this format". DB Post. Archived from the original on 10 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
  13. "Deepak Chahar Takes 6/7, India Win Nagpur T20I And Clinch Series 2-1". News Nation. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
  14. "Deepak Chahar's hat-trick guides India to beat Bangladesh in T20I, win series". Jantaka Reporter. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
  15. "Deepak Chahar demolishes Bangladesh with 6/7, India win T20I series 2-1". Indian Expresss. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
  16. "Unstoppable India aim to consolidate WTC lead". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  17. "Bangladesh brace for another historic first against India". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  18. "Pink Ball Test: Wriddhiman Saha joins elite list of Indian wicket-keepers with a century of dismissals". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  19. "Mehedi replaces Liton as concussion substitute". Media New Age Limited. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  20. "Bangladesh name two concussion subs in one day". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  21. "Pink ball Test: Bangladesh 1st team to use two concussion substitutes in same match". India Today. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  22. "Ishant Sharma takes a five-for in India after 12 years". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.
  23. "Pink ball Test: Virat Kohli becomes fastest captain to 5000 runs in Test cricket". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.
  24. "'What a Player': Twitter lauds run machine Kohli's century". The Statesman. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.
  25. "Kohli, Ishant set up India's victory push". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.
  26. "Virat Kohli levels Ricky Ponting's tally of most tons as captain, slams his first hundred in D/N Tests". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.