இந்தியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணம், 2019–20
இந்தியத் துடுப்பாட்ட அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2020 சனவரி முதல் மார்ச் வரை இரண்டு தேர்வுப் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இ20ப போட்டிகள் ஆகியவற்றில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரின் பகுதியாக இடம்பெறுகிறது.[1][2]
இந்தியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணம், 2019–20 | |||||
நியூசிலாந்து | இந்தியா | ||||
காலம் | 24 சனவரி – 4 மார்ச் 2020 | ||||
தலைவர்கள் | கேன் வில்லியம்சன்[n 1] | விராட் கோலி[n 2] | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | டாம் லேதம் (122) | மாயங் அகர்வால் (102) | |||
அதிக வீழ்த்தல்கள் | டிம் சௌத்தி (14) | ஜஸ்பிரித் பும்ரா (6) | |||
தொடர் நாயகன் | டிம் சௌத்தி (நியூ.) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஹென்றி நிக்கோல்ஸ் (199) | சிரேயாஸ் ஐயர் (217) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஹமீஷ் பென்னட் (6) | யுவேந்திர சகல் (6) | |||
தொடர் நாயகன் | ராஸ் டைலர் (நியூ.) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | காலின் மன்ரோ (178) | கே. எல். ராகுல் (224) | |||
அதிக வீழ்த்தல்கள் | இஷ் சோதி (6) ஹமீஷ் பென்னட் (6) |
ஷர்துல் தாக்கூர் (8) | |||
தொடர் நாயகன் | கே. எல். ராகுல் (இந்.) |
இ20ப போட்டித் தொடரை இந்திய அணி 5–0 என்ற கணக்கில் வென்றது.[3] இதன்மூலம் இந்திய அணி இ20ப வரலாற்றில் 5 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்ற முதல் அணியானது.
ஒருநாள் போட்டித் தொடரை நியூசிலாந்து அணி 3–0 என்ற கணக்கில் வென்றது.[4] இதன்மூலம் முதன்முறையாக நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது. மேலும் இந்திய அணி 1987க்குப் பிறகு முதன்முறையாக ஒருநாள் தொடர் ஒன்றில் முழுமையான தோல்வியை சந்தித்தது.
தேர்வுப் போட்டித் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. 8 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக இந்திய அணி தேர்வுத் தொடர் ஒன்றில் முழுமையான தோல்வியை சந்தித்தது.[5]
அணிகள்
தொகுதேர்வு | ஒநாப | இ20ப | |||
---|---|---|---|---|---|
நியூசிலாந்து[6] | இந்தியா[7] | நியூசிலாந்து[8] | இந்தியா[9] | நியூசிலாந்து[10] | இந்தியா[11] |
|
|
|
இ20ப தொடர்
தொகு1வது இ20ப
தொகுஎ
|
||
காலின் மன்ரோ 59 (42)
ரவீந்திர ஜடேஜா 1/18 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஹமீஷ் பென்னட் (நியூ.) இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.
- மிட்செல் சான்ட்னர் (நியூ.) இ20ப போட்டிகளில் தனது 50வது மட்டையாளரை வீழ்த்தினார்.[12]
2வது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
3வது இ20ப
தொகுஎ
|
||
ரோகித் சர்மா 65 (40)
ஹமீஷ் பென்னட் 3/54 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரோகித் சர்மா (இந்.) அனைத்து வகையான பன்னாட்டுப் போட்டிகளிலும் துவக்க வீரராக 10,000 ஓட்டங்களைக் கடந்தார்.[13]
4வது இ20ப
தொகுஎ
|
||
காலின் மன்ரோ 64 (47)
ஷர்துல் தாகூர் 2/33 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
5வது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- ராஸ் டைலர் (நியூ.) 100 இ20ப போட்டிகளில் விளையாடிய 3வது வீரரானார்.[14]
- ஷிவம் துபே (இந்.) தனது பந்துவீச்சின் ஒரு நிறைவில் 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இது இ20ப வரலாற்றில் அதிகபட்ச விட்டுக்கொடுப்பாகும்.[15]
ஒநாப தொடர்
தொகு1வது ஒநாப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- டாம் பிளண்டெல் (நியூ.), மாயங் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா (இந்.) ஆகியோர் ஒநாப போட்டிகளில் அறிமுகமாயினர்.
- சிரேயாஸ் ஐயர் (இந்.) தனது முதல் ஒநாப நூறை எடுத்தார்.[16]
- இதுவே நியூசிலாந்து அணியின் அதிகபட்ச வெற்றிகரமான இலக்குத் துரத்துதல் ஆகும்.[17]
2வது ஒநாப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கைல் ஜேமிசன் (நியூ.) ஒநாப போட்டிகளில் அறிமுகமானார்.
3வது ஒநாப
தொகுஎ
|
||
கே. எல். ராகுல் 112 (113)
ஹமீஷ் பென்னட் 4/64 (10 நிறைவுகள்) |
ஹென்றி நிக்கோல்ஸ் 80 (103)
யுவேந்திர சகல் 3/47 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
தொகு1வது தேர்வு
தொகுஎ
|
||
9/0 (1.4 நிறைவுகள்)
டாம் லேதம் 7* (4) |
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கைல் ஜேமிசன் (நியூ.) தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.
- ராஸ் டைலர் (நியூ.) தனது 100ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[18]
- டிம் சௌத்தி தேர்வுப் போட்டிகளில் தனது 10ஆவது ஐவீழ்த்தலை எடுத்தார்.[19]
- இது நியூசிலாந்து அணி தேர்வுப் போட்டிகளில் பெற்ற 100ஆவது வெற்றியாகும்.[20]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: நியூசிலாந்து 60, இந்தியா 0
2வது தேர்வு
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கைல் ஜேமிசன் (நியூ.) தனது முதல் ஐவீழ்த்தலை எடுத்தார்.[21]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: நியூசிலாந்து 60, இந்தியா 0
குறிப்புகள்
தொகு- ↑ டிம் சௌத்தி, 4ஆவது மற்றும் 5ஆவது இ20ப போட்டிகளில் அணித்தலைவராக செயல்பட்டார். டாம் லேதம், முதல் இரு ஒநாப போட்டிகளிலும் அணித்தலைவராக செயல்பட்டார்.
- ↑ ரோகித் சர்மா, 5ஆவது இ20ப போட்டியில் அணித்தலைவராக செயல்பட்டார்.
- ↑ 3.0 3.1 பொதுவாக ஒரு தேர்வுப் போட்டி 5 நாட்கள் நடைபெறும். எனினும் இத்தொடரின் முதல் போட்டியின் முடிவு 4 நாட்களிலும் 2ஆவது போட்டியின் முடிவு 3 நாட்களிலும் எட்டப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "Jasprit Bumrah at his best as India complete record 5-0 T20 series sweep against New Zealand". The National. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
- ↑ "New Zealand vs India: Colin de Grandhomme clouts Black Caps to ODI clean sweep". Stuff. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
- ↑ Das, Ranit (2020-03-02). "India vs New Zealand: India suffer first Test series whitewash in 8 years". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
- ↑ "Trent Boult, Ajaz Patel and Kyle Jamieson named for India Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
- ↑ "India in New Zealand - Prithvi Shaw returns to Test squad, Mayank Agarwal in for ODIs". ESPN Cricinfo. 4 February 2020. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.
- ↑ "Kyle Jamieson, Scott Kuggeleijn and Hamish Bennett named in New Zealand ODI squad". ESPN Cricinfo. 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
- ↑ "Dhawan replaced by Shaw and Samson for New Zealand tour". ESPN Cricinfo. 21 January 2020. பார்க்கப்பட்ட நாள் 21 January 2020.
- ↑ "Hamish Bennett recalled for T20Is against India". ESPN Cricinfo. 15 January 2020. பார்க்கப்பட்ட நாள் 15 January 2020.
- ↑ "Rohit Sharma, Mohammed Shami back in squad for New Zealand T20Is". ESPN Cricinfo. 12 January 2020. பார்க்கப்பட்ட நாள் 12 January 2020.
- ↑ "Rahul's early blitz, Iyer's late onslaught power India's big chase". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
- ↑ "Rohit Sharma joins legendary list as he completes 10,000 runs in international cricket as opening batsman". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
- ↑ "IND vs NZ 5th T20: India within a chance to whitewash Kiwis". PTC News. 2 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
- ↑ "India vs New Zealand: Shivam Dube Hit For 34 Runs in an Over, Second Most Expensive in T20I History". Network18 Media and Investments Ltd 2020. 2 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
- ↑ "India vs New Zealand: Shreyas Iyer shines with maiden ODI hundred". India Today. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
- ↑ "Ross Taylor stars in another successful New Zealand chase". ESPN Cricinfo. 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
- ↑ "Safer, sounder, all-weather Ross Taylor set for special hundred". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 February 2020.
- ↑ "Southee's five-for seals New Zealand's 100th Test win". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
- ↑ "New Zealand vs India: Black Caps storm to 100th test victory at Basin fortress". Stuff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.
- ↑ "New Zealand v India: Kyle Jamieson stars again with five-for in second test". Stuff. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020.