தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20

பன்னாட்டு துடுப்பாட்டப் பயணம்

தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 2019 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மூன்று தேர்வுப் போட்டிகள் மற்றும் மூன்று இருபது20 பன்னாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடுகிறது. இந்தத் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. 2020 மார்ச் மாதத்தில் மீண்டும் இந்தியாவிற்கு வரும் தென்னாப்பிரிக்கா, மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடுகிறது.

தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20
இந்தியா
தென்னாப்பிரிக்கா
காலம் 15 செப்டம்பர் 2019 – 18 மார்ச் 2020
தலைவர்கள் விராட் கோலி ஃபாஃப் டு பிளெசீ (தேர்வு)
குவின்டன் டி கொக் (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ரோகித் சர்மா (529) டீன் எல்கார் (232)
அதிக வீழ்த்தல்கள் ரவிச்சந்திரன் அசுவின் (15) காகிசோ ரபாடா (7)
தொடர் நாயகன் ரோகித் சர்மா (இந்)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் விராட் கோலி (81) குவின்டன் டி கொக் (131)
அதிக வீழ்த்தல்கள் தீபக் சாகர் (2)
ஹர்திக் பாண்டியா (2)
யோன் போர்ட்டூன் (3)
காகிசோ ரபாடா (3)
தொடர் நாயகன் குவின்டன் டி கொக் (தெஆ)

அணிகள்

தொகு
தேர்வு ஒருநாள் இ20ப
  இந்தியா   தென்னாப்பிரிக்கா[1]   இந்தியா   தென்னாப்பிரிக்கா   இந்தியா[2]   தென்னாப்பிரிக்கா[3]

சுற்றுப்பயணத்திற்கு முன்பு, காயம் காரணமாக தென்னாப்பிரிக்கத் தேர்வு அணியில் இருந்து ரூடி செகண்ட் நீக்கப்பட்டு[4] அவருக்குப் பதிலாக எயின்ரிச் க்ளாசென் இடம்பெற்றார்.[5] தென்னாப்பிரிக்க இ20ப அணியில் இருந்து ஜே ஜே ஸ்மட்ஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜார்ஜ் லிண்டே இடம்பெற்றார். மூன்றாவது மற்றும் இறுதித் தேர்வுப் போட்டியில் காயம் காரணமாக கேஷவ் மகாராஜ் தென்னாப்பிரிக்க அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டேவும் இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு மாற்று வீரராக ஷாபாஸ் நதீமும் இடம்பெற்றனர்.

இ20ப தொடர்

தொகு

1வது இ20ப

தொகு
15 செப்டம்பர் 2019
19:00 (ப/இ)
ஆட்ட விவரம்
  • நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை

2வது இ20ப

தொகு
18 செப்டம்பர் 2019
19:00 (ப/இ)
ஆட்ட விவரம்
தென்னாப்பிரிக்கா  
149/5 (20 நிறைவுகள்)
  இந்தியா
151/3 (19 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 52 (37)
தீபக் சாகர் 2/22 (4 நிறைவுகள்)
விராட் கோலி 72* (52)
தப்ராய்சு சாம்சி 1/19 (3 நிறைவுகள்)
இந்தியா 7 இழப்புகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: அனில் சௌதரி (இந்), செட்டிதோடி சம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • தெம்ப பவுமா, யோன் போர்ட்டுன், அன்ரிச் நோட்சி (தெஆ) ஆகிய மூவரும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
  • குவின்டன் டி கொக் முதல்முறையாக தென்னாப்பிரிக்க இ20ப அணியின் தலைவராக விளையாடினார்.[6]

3வது இ20ப

தொகு
22 செப்டம்பர் 2019
19:00 (ப/இ)
ஆட்ட விவரம்
இந்தியா  
134/9 (20 நிறைவுகள்)
  தென்னாப்பிரிக்கா
140/1 (16.5 நிறைவுகள்)
ஷிகர் தவான் 36 (25)
காகிசோ ரபாடா 3/39 (4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 9 இழப்புகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: பியூரன் ஹேன்ட்ரிஸ்க் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

தேர்வுத் தொடர்

தொகு

1வது தேர்வு

தொகு
2–6 அக்டோபர் 2019
ஆட்ட விவரம்
502/7 (136 நிறைவுகள்)
மாயங் அகர்வால் 215 (371)
கேஷவ் மஹாராஜ் 3/189 (55 நிறைவுகள்)
431 (131.2 நிறைவுகள்)
டீன் எல்கார் 160 (287)
ரவிச்சந்திரன் அசுவின் 7/145 (46.2 நிறைவுகள்)
323/4 (67 நிறைவுகள்)
ரோகித் சர்மா 127 (149)
கேஷவ் மஹாராஜ் 2/129 (22 நிறைவுகள்)
191 (63.5 நிறைவுகள்)
டேன் பியடிட் 56 (107)
முகம்மது சமி 5/35 (10.5 நிறைவுகள்)
இந்தியா 208 ஓட்டங்களால் வெற்றி
ACA-VDCA துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: கிறிஸ் காஃபனி (நியூ.), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக முதல் நாளின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் நடைபெறவில்லை.
  • செனூரன் முத்துசாமி (தெஆ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • மாயங் அகர்வால் (இந்.) தனது முதல் நூறு மற்றும் இருநூறைப் பெற்றார்.[7][8]
  • ரவீந்திர ஜடேஜா (இந்.) தேர்வுப் போட்டிகளில் தனது 200வது மட்டையாளரை வீழ்த்தினார்.[9]
  • ரவிச்சந்திரன் அசுவின் (இந்.) தேர்வுப் போட்டிகளில் 350 மட்டையாளர்களை அதிவிரைவாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் செய்தார்.[10]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0.

2வது தேர்வு

தொகு
10–14 அக்டோபர் 2019
ஆட்ட விவரம்
601/5 (156.3 நிறைவுகள்)
விராட் கோலி 254* (336)
காகிசோ ரபாடா 3/93 (30 நிறைவுகள்)
275 (105.4 நிறைவுகள்)
கேஷவ் மஹாராஜ் 72 (132)
ரவிச்சந்திரன் அசுவின் 4/69 (28.4 நிறைவுகள்)
189 (67.2 நிறைவுகள்) பின்.
டீன் எல்கார் 48 (72)
உமேஸ் யாதவ் 3/22 (8 நிறைவுகள்)
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே
நடுவர்கள்: கிறிஸ் காஃபனி (நியூ.), நைஜல் லாங் (இங்.)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • அன்ரிச் நோர்ட்ஜே (தெஆ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • கேஷவ் மஹாராஜ் (தெஆ.) தனது 100வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[11]
  • விராட் கோலி இந்திய அணித்தலைவராக தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்...[12]
  • விராட் கோலி தனது தேர்வுப் போட்டிகளில் 7,000 ஓட்டங்களைக் கடந்தார். மேலும் 7 முறை இருநூறு அடித்த முதல் இந்திய மட்டையாளர் என்ற சாதனையைப் படைத்தார்.[13][14]
  • இப்போட்டியின் முடிவு மூலம் இந்திய அணி விடுதலைக் கோப்பையை வென்றது.[15]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0.

3வது தேர்வு

தொகு
19–23 அக்டோபர் 2019
ஆட்ட விவரம்
497/9 (116.3 நிறைவுகள்)
ரோகித் சர்மா 212 (255)
சார்ச் லின்டி 4/133 (31 நிறைவுகள்)
162 (56.2 நிறைவுகள்)
சுபைர் அம்சா 62 (79)
உமேஸ் யாதவ் 3/40 (9 நிறைவுகள்)
133 (48 நிறைவுகள்) பின்.
தியூனிசு டி புருயின் 30 (49)
முகம்மது சமி 3/10 (10 நிறைவுகள்)
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றி
ஜேஎசுசிஏ பன்னாட்டு அரங்கு, ராஞ்சி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்.)
  • நானயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • தகுந்த வெளிச்சமின்மையால் முதல் நாளில் 32 நிறைவுகளும் இரண்டாம் நாளில் 34 நிறைவுகளும் விளையாடப்படவில்லை.
  • சாபாசு நதீம் (இந்), ஐன்ரிச் கிளாசன் (தெஆ), சியார்ச் லின்டி (தெஆ) ஆகியோர் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • ரோகித் சர்மா (இந்), தேர்வுப் போட்டிகளில் தனது 2,000வது ஓட்டத்தையும், முதலாவது இருநூறையும் பெற்றார்.[16][17]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0.

ஒருநாள் தொடர்

தொகு

1வது ஒருநாள்

தொகு

2வது ஒருநாள்

தொகு
15 மார்ச் 2020
14:00 (ப/இ)
ஆட்ட விவரம்
ஏகனா பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், இலக்னோ

3வது ஒருநாள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Nortje, Second and Muthusamy part of South Africa squads to India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  2. "Hardik Pandya replaces Bhuvneshwar Kumar for T20Is against South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 August 2019.
  3. "CSA name Nortje, Muthusamy and Second as new Test caps". Cricket South Africa. Archived from the original on 13 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Heinrich Klaasen replaces Rudi Second for South Africa's Tests against India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 August 2019.
  5. "Klaasen replaces Second in Proteas Test squad". Cricket South Africa. Archived from the original on 17 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "'A new stepping stone in my career' – Quinton de Kock on captaincy". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 September 2019.
  7. "India vs South Africa: Mayank Agarwal hits maiden Test hundred". India Today. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
  8. "India vs South Africa: Mayank Agarwal hits Test double hundred in only his 8th innings". India Today. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
  9. "Ravindra Jadeja fastest left-armed bowler to take 200 Test wickets". India Today. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
  10. "India vs South Africa: R Aswhin equals Muttiah Muralitharan's record for fastest to 350 Test wickets". India Today. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
  11. "Keshav Maharaj Gets His 100th Wicket Dismissing Ajinkya Rahane During IND vs SA, 2nd Test 2019 Day 2". Latestly. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
  12. "King Kohli overhauls Bradman's Test runs tally with double ton". France24. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
  13. "India vs South Africa 2nd Test: Virat Kohli 4th fastest ever to score 7000 runs in Tests". India Today. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
  14. "King Kohli passes Bradman as records tumble". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
  15. "Record-breaking India take unassailable 2-0 lead". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
  16. "Rohit Sharma completes 2,000 runs in Test cricket". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 20 October 2019.
  17. "India vs South Africa 3rd Test: Prolific Rohit Sharma delights with maiden Test double ton". Times of India. பார்க்கப்பட்ட நாள் 20 October 2019.